Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌ரிச‌ர்‌வ் காவ‌ல்படை முகா‌ம் ‌மீது ‌தீ‌விரவா‌திக‌ள் தா‌க்குத‌ல்!

‌ரிச‌ர்‌வ் காவ‌ல்படை முகா‌ம் ‌மீது ‌தீ‌விரவா‌திக‌ள் தா‌க்குத‌ல்!
, சனி, 31 மே 2008 (12:31 IST)
ஜ‌ம்மு- கா‌ஷ்‌மீ‌ரமா‌நில‌மபாரமு‌ல்லமாவ‌ட்ட‌த்‌தி‌லஉ‌ள்ள ம‌த்‌திய ‌ரிச‌ர்‌வ் காவ‌ல்படை முகா‌‌மி‌ன் ‌மீது ‌தீ‌விரவா‌திக‌ளதா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

ஸ்ரீநக‌ரி‌லஇரு‌ந்து 55 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ரதொலை‌வி‌ல் சோப‌ர் எ‌ன்ற பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள ம‌த்‌திய ‌ரிச‌ர்‌வ் காவ‌ல்படை முகா‌மி‌ன் ‌மீது ‌தீ‌விரவா‌திக‌ளகையெ‌றி கு‌ண்டுகளை ‌வீ‌சி‌ததா‌க்‌கியு‌ள்ளன‌ர். இதையடு‌த்து‌பபடை‌யினரு‌மஎ‌தி‌ர்‌ததா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்ளன‌ர்.

நே‌‌ற்‌றிரவு 8.10 ம‌ணி‌ அள‌வி‌லநட‌ந்இ‌ந்மோத‌லி‌ல், இருதர‌ப்‌பிலு‌மஎ‌ந்த‌சசேதமு‌மஏ‌ற்பட‌வி‌ல்லஎ‌ன்றகாவ‌ல்துறை‌யின‌ரதெ‌ரி‌‌வி‌த்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil