Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடக‌த் தே‌ர்த‌ல் : பாஜக 110 இட‌ங்க‌ளி‌ல் வெ‌ற்‌றி!

Webdunia
ஞாயிறு, 25 மே 2008 (15:04 IST)
க‌ர்நாட க மா‌நி ல ச‌ட்ட‌ப்பேரவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் பாஜ க 110 இட‌ங்க‌ளி‌ல் வெ‌ற்‌ற ி பெ‌ற ்று ஆ‌ட்‌சி அமை‌‌ப்பது உறு‌தியா‌கி‌வி‌ட்டது.

224 தொகு‌திகளை‌க் கொ‌‌ண்ட க‌ர்நாடக ச‌ட்டம‌ன்ற‌த்‌‌தி‌ற்கு ஆ‌ட்‌சி அமை‌க்க 113 தொகு‌திக‌ளி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்‌றாக வே‌ண்டு‌ம். ஆனா‌ல் பாஜக 110 இட‌ங்க‌ளி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது. 3 இட‌ங்க‌ள் குறைவாக உ‌ள்ளது.

எ‌னினு‌ம் சுயே‌ட்சைக‌ளி‌ன் ஆதரவுட‌ன் க‌ர்நாடக‌த்‌தி‌ல் பாஜகவே ஆ‌ட்‌சி அமை‌க்கு‌ம் எ‌ன்பது உறு‌தியா‌கி‌வி‌ட்டது.

க‌ர்நாட க மா‌நி ல ச‌ட்ட‌ப்பேரவை‌‌க்க ு 3 க‌ட்ட‌ங்களாக‌த ் தே‌ர்த‌‌ல ் நடைப‌ெ‌ற்றத ு. தே‌ர்த‌லி‌ல ் ப‌திவா ன வா‌க்குக‌ள ் இ‌ன்ற ு கால ை 8 ம‌ண ி முத‌ல ் எ‌‌ண்‌ண‌ப் ப‌ட்டன.

‌ எ‌ண்‌ணி‌க்கை முடி‌வி‌ல் பாஜக 110 இட‌ங்க‌ளிலு‌ம், கா‌ங்‌கிர‌ஸ் 80 இட‌ங்க‌ளிலு‌ம், மதசா‌ர்ப‌ற்ற ஜனதா தள‌ம் 28 இட‌ங்க‌ளிலு‌ம் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளது.

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட ் த‌வி ர சுயே‌ட்சைக‌ள ் 5 பே‌ர ் வெ‌ற்‌ற ி பெ‌ற்று‌ள்ளன‌ர ். எனவ ே இவ‌ர்க‌ளி‌ன ் ஆதரவுட‌ன ் பாஜ க ஆ‌ட்‌ச ி அமை‌க்கு‌ம ் வா‌ய்‌ப்ப ு உ‌ள்ளத ு.

கலை‌க்க‌ப்ப‌‌ட் ட க‌ர்நாட க ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல ் 58 இட‌ங்களை‌ப ் பெ‌ற்‌றிரு‌ந் த மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌‌ர ் தேவேகெளடா‌வி‌ன ் மத‌ச்சா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌ம ், இ‌ந்த தே‌ர்த‌லி‌ல் 28 இட‌ங்க‌ளி‌ல ் ம‌ட்டும ே வெ‌ற்‌ற ி பெ‌ற்று‌ள்ளத ு.

‌ வி‌‌ந்‌தி ய மலை‌க்கு‌த ் தெ‌ற்க ே முத‌ல ் முறையா க ஆ‌ட்‌ச ி அமை‌க்கு‌ம ் வா‌ய்‌ப்ப ு ஒர ு த‌னி‌ப்பெரு‌ம ் க‌ட்‌சியா க பாஜக‌வி‌ற்க ு முத‌ன்முறையாக‌க ் ‌ கி‌ட்டியு‌ள்ளத ு.

தே‌ர்த‌ல் தே‌தி அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்ட போதே, க‌ர்நாடக தே‌ர்த‌லி‌ல் பாஜக வெ‌ற்‌றி பெ‌ற்று ஆ‌ட்‌சி அமை‌க்கு‌ம் எ‌ன்று எமது ஜோ‌திட‌ர் ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் கே.‌பி. ‌வி‌த்யாதர‌ன் க‌ணி‌த்து கூ‌றி‌யிரு‌ந்தா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments