Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாகலாந்தில் வாக்குபதிவு தொடங்கியது!

நாகலாந்தில் வாக்குபதிவு தொடங்கியது!
, புதன், 5 மார்ச் 2008 (11:28 IST)
நாகலாந்தசட்டமன்ற‌த் தேர்தலபலத்பாதுகாப்புடனஇன்றகாலதொடங்கியது.

இன்றஇலேசாபனி பெய்தகொண்டிருந்தாலுமவாக்காளர்களஉற்சாகமாவாக்களிக்வாக்குசசாவடியிலவரிசையிலநின்றிருந்தனர்.

நாகலாந்தசட்டமன்றத்தில் 60 உறுப்பினர்களுக்காவாக்குபதிவதொடங்கியது. ா‌ன்கபெண்களஉட்பட, 218 பேரபோட்டியிடுகின்றனர். இந்மாநிலத்திலசுமார் 13 லட்சமவாக்களார்களஉள்ளனர்.

இந்தேர்தலிலமுன்னா‌ள் முதலமைச்சர்களாநிபியரியோ (நாகலாந்தமக்களமுன்னணி), ே.எல்.சிஷி (காங்கிரஸ்) ஆகியோருடனகாங்கிரஸசட்டமன்கட்சி தலைவர் ஐ.இம்காஙபோட்டியிடுபவர்களிலகுறிப்பிடத்தக்கவர்கள்.

இந்தேர்தலிலகாங்கிரஸ், ா.ஜ.க, நாகலாந்தமக்களமுன்னணி, ஆர்.ே.ி, தேசியவாகாங்கிரஸஉட்பட 10 கட்சிகளசேர்ந்வேட்பாளர்களும், 33 சுயேச்சவேட்பாளர்களுமகளத்திலஉள்ளனர்.

பெரும்பான்மையாதொகுதிகளிலகாங்கிரஸவேட்பாளர்களுக்கும், நாகலாந்தமக்களமுன்னணி வேட்பாளர்களுக்குமநேரடி மோதலஉள்ளது.

இந்தேர்தலிலவெற்றி பெறுமசுயேச்சமற்றுமசிறிகட்சியசேர்ந்தவர்களஅரசஅமைப்பதிலமுக்கிபங்கவகிப்பார்களஎன்றதெரிகிறது.

வடகிழக்கமாநிலமாநாகலாந்திலநடைபெறுமதேர்தலில் 1,780 வாக்குசசாவடிகளில் 16 ஆயிரத்திற்குமமேற்பட்துணராணுபடையினர், உள்ளுரகாவலர்களுடனபாதுகாப்பபணியிலஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடனஅஸ்ஸாமரைபிள்ஸபிரிவு, ராணுவீரர்களமாநிலமமுழுவதுமரோந்தபணியிலஈடுபட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil