Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிதம்பரத்திற்கு தொழில் துறை பாராட்டு

சிதம்பரத்திற்கு தொழில் துறை பாராட்டு
, வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (15:05 IST)
மத்திநிதி அமைச்சர் ப.சிதம்பரமசிறந்பட்ஜெட்டசமர்ப்பித்துள்ளாரஎன்றதொழிலதுறையினரும், முதலீட்டவங்கிகளுமபாராட்டியுள்ளன.

பட்ஜெடபற்றி இந்திதொழிலகூட்டமைப்பினதலைவரசுனிலமித்தலகூறுகையில், பட்ஜெடஎதிர்பார்த்மாதிரியஉள்ளது. நிறுவவரியகுறைக்காதததவிர, மற்றபடி தொழிலதுறையினரபாதிக்குமவகையிலவரிகளஉயர்த்தப்படவில்லஎன்றதெரிவித்தார்.

கோடகமகேந்திரவங்கியினமேலாண்மஇயக்குநரஉதயகோடககூறுகையில், நிறுவவரிகளிலமாற்றமில்லை. பங்குசசந்தஉட்பசொத்துக்களினகுறுகிகாஇலாபத்தினமீதாவரி ஐந்தவிழுக்காடஅதிகரிக்கப்பட்டுள்ளது. இதனாலபங்குகளகுறுகிகாலத்திலவிற்பனசெய்யாமலகுறிப்பிட்காலமவரமுதலீட்டாளர்களவைத்துககொள்வார்களஎன்றகூறினார்.

ஜின்டாலஉருக்கதொழிற்சாலையினமேலாண்மஇயக்குநரசஜ்ஜானஜின்டாலகூறுகையில், நாங்களநிதி அமைச்சரநிறுவவரியகுறைப்பாரஎன்றஎதிர்பார்த்தோம். ஆனாலஅவ்வாறசெய்யவில்லை. இந்பட்ஜெட்டிலவிவசாயத்திற்கும், கல்வித்துறைக்குமஅதிமுக்கியத்துவமகொடுக்கப்பட்டுள்ளது.

அத்துடனஇரும்பதாதநீண்காலத்திற்ககிடைக்கஅதனமீதஏற்றுமதி வரி அதிகரிக்கப்பவில்லை. இதஏமாற்றமளிக்கிறது. அதநேரத்திலகுரோமதாதஏற்றுமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதஆறுதலஅளிகககூடிவிஷயம். பொதுவாஇந்பட்ஜெட்டிலதிருப்தியும், ஏமாற்றமுமஅளிக்கூடிவகையிலஇருக்கிறதஎன்றதெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil