Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புலனா‌ய்வு‌ச் செ‌ய்‌திகளு‌க்கு க‌ட்டு‌ப்பாடு: டெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்!

புலனா‌ய்வு‌ச் செ‌ய்‌திகளு‌க்கு க‌ட்டு‌ப்பாடு: டெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia

, சனி, 15 டிசம்பர் 2007 (11:03 IST)
தொலை‌க்கா‌ட்‌சிக‌ளி‌லபுலனா‌ய்வு‌சசெ‌ய்‌திகளஒ‌ளிபர‌ப்புவத‌ற்கவ‌ழிகா‌ட்டநெ‌றிமுறைகளஏ‌ற்படு‌த்குழஅமை‌ப்பதகு‌றி‌த்து‌பப‌ரி‌சீலனசெ‌ய்வே‌ண்டு‌மஎ‌ன்றம‌த்‌திதகவ‌லம‌ற்றுமஒ‌ளிபர‌ப்பஅமை‌ச்சக‌த்து‌க்கடெ‌ல்‌லி உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

அ‌ந்த‌ககுழு‌வி‌லஓ‌ய்வுபெ‌ற்உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி தலைமை‌யி‌ல் 3 உறு‌ப்‌பின‌ர்க‌ளஇரு‌க்வே‌‌ண்டு‌மஎ‌ன்று‌ம், புலனா‌ய்‌வு‌சசெ‌ய்‌திகளஒ‌ளிபர‌ப்புவத‌ற்கமு‌ன்பகுழு‌விட‌மஒ‌ப்புத‌லபெவே‌‌ண்டு‌மஎ‌ன்று‌மஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மகரு‌த்ததெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதன் மூலம் போலியான செய்திகள், தேவைய‌ற்பரபர‌ப்பூ‌ட்டு‌மதகவல்கள் ஒளிபரப்புவது கட்டுப்படுத்தப்படும் என்றும் ‌நீ‌திம‌ன்ற‌மகூ‌றியு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil