Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேலை‌யிழ‌ப்பை‌த் தடு‌க்க நடவடி‌க்கை!

வேலை‌யிழ‌ப்பை‌த் தடு‌க்க நடவடி‌க்கை!

Webdunia

, செவ்வாய், 4 டிசம்பர் 2007 (18:53 IST)
நமதநா‌ட்டி‌லசுமா‌ர் 20 ல‌ட்ச‌மபேரு‌க்கமே‌லவேலை‌யிழ‌க்கு‌மஅபாய‌மஉ‌ள்கை‌வினை‌பபொரு‌ட்க‌ள், கட‌லபொரு‌ட்க‌ள், தோ‌லபொரு‌ட்க‌ள், ஆய‌த்ஆ‌டைக‌ளதொட‌ர்பாஏ‌ற்றும‌தி‌ததொ‌ழி‌ல்களு‌க்கஅ‌திகமாசலுகைக‌ளவழ‌ங்க‌ப்படு‌‌மஎ‌ன்றம‌த்‌திஅரசதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ம‌க்களவை‌யி‌லஇ‌ன்றகே‌ள்‌வி ஒ‌ன்று‌க்கப‌தில‌ளி‌த்ம‌த்‌திவ‌ர்‌த்தஅமை‌ச்ச‌ரகம‌ல்நா‌த், ஏ‌ற்றும‌தி வள‌ர்‌ச்‌சி குறைவாஉ‌ள்தொ‌‌ழி‌ல்களை‌கக‌ண்ட‌றி‌ந்தகூடுத‌லசலுகைக‌ளவழ‌ங்நடவடி‌க்கஎடு‌க்க‌ப்ப‌ட்டவரு‌கிறதஎ‌ன்றா‌ர்.

மேலு‌ம், ''பொதுவாஏ‌ற்றும‌‌‌தி‌ததுறை‌யி‌னவள‌ர்‌ச்‌சி அ‌திக‌ரி‌த்தவ‌ந்தாலு‌ம், கட‌லபொரு‌ட்க‌ள், தோ‌லபொரு‌ட்க‌ள், கை‌வினை‌பபொரு‌ட்க‌ளஉ‌ற்ப‌த்‌தி‌ உ‌ள்‌ளி‌ட்ட ‌சிகு‌றி‌ப்‌பி‌ட்துறைக‌ளி‌லஏ‌ற்றும‌தி ‌வி‌கித‌மகுறை‌‌ந்தவரு‌கிறது. இதனா‌லசுமா‌ர் 20 ல‌ட்ச‌மபே‌ரவேலை‌யிழ‌க்கு‌‌மஅபாய‌மஉ‌ள்ளது.

எனவே, வேலை‌யிழ‌ப்பஅபாய‌த்தை‌ததடு‌க்கு‌மவகை‌யி‌லகு‌றி‌ப்‌பி‌ட்தொ‌ழி‌ல்க‌ளி‌லஏ‌ற்றும‌தி‌க்கஅ‌திசலுகைக‌ளவழ‌ங்நடவடி‌க்கஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது'' எ‌ன்றா‌ரஅமை‌ச்ச‌ரகம‌ல்நா‌த்.

Share this Story:

Follow Webdunia tamil