Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌மு‌க்‌கிய‌த் தலைவ‌ர்களை‌க் கட‌த்த பய‌ங்கரவா‌திக‌‌ள் ‌தி‌ட்ட‌ம்!

‌மு‌க்‌கிய‌த் தலைவ‌ர்களை‌க் கட‌த்த பய‌ங்கரவா‌திக‌‌ள் ‌தி‌ட்ட‌ம்!

Webdunia

, வெள்ளி, 16 நவம்பர் 2007 (16:50 IST)
உ‌த்தர‌பிரதேச‌த்‌தி‌லகைதசெ‌ய்ய‌‌ப்ப‌ட்ட 3 பய‌ங்கரவா‌திகளு‌மராகு‌லகா‌ந்‌தி உ‌ள்பப‌ல்வேறமு‌க்‌கிய‌‌ததலைவ‌ர்களை‌ககட‌த்த‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டிரு‌ந்தது ‌விசாரணை‌யி‌லதெ‌ரியவ‌ந்து‌ள்ளது. பய‌ங்கரவா‌திக‌ளகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டத‌னமூல‌மச‌தி‌த்‌தி‌ட்ட‌மமு‌றியடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

உ‌த்தர‌பிரதேமா‌நில‌‌ததலைநக‌ரல‌க்னோ‌வி‌லஇ‌ன்றபா‌கி‌ஸ்தானை‌சசே‌ர்‌ந்த 3 பய‌ங்கரவா‌திக‌ளகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். அவ‌ர்க‌ளிட‌மநட‌த்‌திய ‌விசாரணை‌க்கு‌ப் ‌பிறககாவ‌ல்துறதலைவ‌‌ர் ‌‌வி‌க்ர‌ம் ‌சி‌ஙசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மதெ‌ரி‌வி‌த்த ‌விவர‌ங்க‌ளவருமாறு:

பா‌கி‌ஸ்தானை‌சசே‌ர்‌ந்பய‌ங்கரவா‌திக‌ள் ‌சில‌ரநமதநா‌ட்டி‌லஉ‌ள்மு‌க்‌கிய‌ததலைவ‌ர்களை‌ககட‌த்த‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளன‌ரஎ‌ன்றஉளவு‌த்துறமூ‌ல‌மதகவ‌ல்க‌ளவ‌ந்தன. இதனடி‌ப்படை‌யி‌லஇ‌ன்றல‌க்னோ‌வி‌ல் ‌சிற‌‌ப்பஅ‌திரடி‌பபடை‌யின‌ரக‌ண்கா‌ணி‌ப்பு‌பப‌‌ணி‌யி‌லஈடுப‌ட்டன‌ர். அ‌ப்போதல‌‌க்னோவநோ‌க்‌கி வேகமாவ‌ந்காரை‌ககாவ‌ல‌ர்க‌ளதடு‌த்து ‌நிறு‌த்முய‌ன்றன‌ர்.

ஆனா‌ல், அ‌தி‌‌லிரு‌ந்தவ‌ர்க‌ளகாவல‌ர்களநோ‌க்‌கி‌தது‌ப்பா‌க்‌கியா‌லசு‌ட்டன‌ர். உடனடியாக‌ககாவ‌ல‌ர்க‌ளஅ‌திரடி நடவடி‌க்கஎடு‌த்தகாரமட‌க்‌கி‌ப் ‌பிடி‌த்தன‌ர். காரு‌க்கு‌ள், பா‌கி‌ஸ்தானஅடி‌ப்படையாக‌ககொ‌ண்டஇய‌ங்கு‌மஜெ‌ய்‌ஷ் இ முகமதஇய‌க்க‌த்தை‌சசேர்‌ந்த 3 பய‌ங்கரவா‌திக‌ளபய‌ங்கஆயுத‌ங்களுட‌னஇரு‌ந்தன‌ர். அவ‌ர்களை‌ககைதசெ‌ய்தநட‌த்‌திய ‌விசாரணை‌யி‌லப‌ல்வேறு ‌திடு‌க்‌கிடு‌மதகவ‌ல்க‌‌ளதெ‌ரியவ‌ந்தன.

பய‌ங்கரவா‌திக‌ள் 3 பேரு‌ம், மு‌க்‌கிய‌ததலைவ‌ர்களை‌ககட‌த்துவத‌ற்கு ‌சிற‌ப்பு‌பப‌யி‌ற்‌சிகளை‌பபெ‌ற்‌றிரு‌ந்தன‌ர். கட‌த்த‌லி‌னபோதபலம‌ணி நேர‌த்‌தி‌ற்கஒரகை‌யி‌லஉணவவை‌த்து‌ககொ‌ண்டமறுகை‌யி‌லகு‌ண்டஎ‌றியுமவ‌ழிமுறைக‌ளஅவ‌ர்களு‌க்கு‌ததெ‌ரி‌ந்து‌ள்ளன. இணையதள‌மவ‌ழியாமு‌க்‌கிய‌ததலைவ‌ர்க‌ளி‌ன் ‌வீடுக‌ள், பேர‌ணிக‌ள், பொது‌ககூ‌ட்ட‌ங்க‌ளபோ‌‌ன்றவ‌ற்‌றி‌னபுகை‌ப்பட‌ங்களை‌பபெ‌ற்றகட‌த்த‌ல் ‌தி‌ட்ட‌ங்களஉருவா‌க்‌கி‌யிரு‌ந்தன‌ர்.

தலைவ‌ர்களு‌க்கப‌திலாக, ஜெ‌ய்‌ஷ் இ முகமதஇய‌க்க‌த்தை‌சசே‌ர்‌ந்த 42 பய‌ங்கரவா‌திகளை ‌விடு‌வி‌‌க்க‌ககோ‌ரி‌க்கவை‌ப்பத‌ற்கு‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டிரு‌ந்தன‌ர். இ‌தி‌ல், நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன் ‌மீததா‌க்குத‌லநட‌த்‌திஅ‌ப்ச‌‌லகுரு, ந‌ஸ்ரு‌ல்லம‌ன்சூ‌ர், அ‌ப்து‌லம‌ஜீ‌த், எ‌ம்டி அ‌ஸ்லா‌ம், ம‌ன்சூ‌ரஹூசை‌ன், கா‌லி‌தமெகமூ‌த், யூசு‌பநேபா‌ளி, அ‌ப்து‌லல‌த்‌தீ‌ப், அ‌க்ர‌மபலூ‌ச், அ‌ப்து‌லஹா‌யஆ‌கியோரு‌மஅட‌க்க‌ம்.

விடு‌வி‌க்க‌ப்படு‌மபய‌ங்கரவா‌திக‌ளஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் 5,000 டால‌ரதொகையை‌ததரவே‌ண்டு‌மஎ‌ன்று ‌நிப‌ந்தனை ‌வி‌தி‌க்கவு‌ம், தலைவ‌ர்க‌ளை‌ககட‌த்‌திய ‌பிறகஅரசுட‌னபே‌ச்சநட‌த்த ‌ி.‌ி.‌ி. ‌நிறுவன‌த்‌தி‌னஊ‌ழிய‌ர்க‌ளாஅ‌ல்டா‌பஹூசை‌ன், யூசு‌பஜ‌மீ‌லஆ‌கியோரஅழை‌க்கவு‌மபய‌ங்கரவா‌திக‌ள் ‌தி‌ட்ட‌மி‌ட்டிரு‌ந்தன‌ர்.

கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்பய‌ங்கரவா‌திக‌ளிட‌மஇரு‌ந்து 2 ஏ.கே.47 து‌ப்பா‌க்‌கிக‌ள், ‌3 சீனா கை‌த்து‌ப்பா‌க்‌கிக‌ள், 12 கையெ‌றி கு‌ண்டுக‌ள், 120 தோ‌ட்டா‌ச் சர‌ங்க‌ள், 4 ‌கிலோ ஆ‌ர்.டி.எ‌க்‌ஸ். வெடிமரு‌ந்து உ‌ள்‌ளி‌ட்ட பய‌ங்கர ஆயுத‌ங்க‌ள் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டன.

மேலு‌ம், போ‌லி ஜ‌ம்மு-கா‌ஷ்‌மீ‌ர் அர‌சு அடையாள அ‌ட்டைக‌ள், ஜ‌ம்மு‌‌‌வி‌லிரு‌ந்து புதுடெ‌ல்‌லி‌க்கு நவ‌ம்ப‌ர் 14 ஆ‌ம் தே‌தி வருவத‌ற்கான ர‌யி‌ல் பயண‌ச் ‌சீ‌ட்டுக‌ள் ஆ‌‌கியவையு‌ம் கை‌ப்ப‌ற்ற‌ப்ப‌ட்டன எ‌ன்று காவ‌ல்துறை தலைவ‌ர் ‌வி‌க்ர‌ம் ‌சி‌ங் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பய‌ங்கரவா‌திக‌ளி‌ன் கட‌த்த‌ல் ‌தி‌ட்ட‌த்‌தி‌ல் ராகு‌ல் கா‌ந்‌தி‌யி‌ன் பெய‌ர் இரு‌ந்ததா எ‌ன்ற கே‌ள்‌வி‌க்கு வெ‌ளி‌ப்படையாக ப‌தில‌ளி‌க்க ‌வி‌க்ர‌ம் ‌சி‌ங் மறு‌த்து‌வி‌ட்டா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil