Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ம‌ணிச‌ங்க‌ர் ஐயரு‌க்கு மாரடை‌ப்பு!

Advertiesment
ம‌ணிச‌ங்க‌ர் ஐயரு‌க்கு மாரடை‌ப்பு!

Webdunia

, புதன், 17 அக்டோபர் 2007 (15:22 IST)
மத்திஅமைச்சரமணிசங்கரஐயருக்கதிடீரமாரடைப்பஏற்பட்டதா‌ல் திருச்சியிலிருந்தவிமானமமூலமசென்னைக்கு அழை‌த்து வரப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மத்திவிளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறஅமைச்சரமணிசங்கரஐயரநேற்றதமததொகுதியாமயிலாடுதுறைக்கசென்றார். நள்ளிரவு 3 மணியளவிலஅவருக்கநெஞ்சுவலி ஏற்பட்டதாகூறப்படுகிறது. உடனடியாஅவருக்கமுதலஉதவி சிகிச்சஅளிக்கப்பட்டது.

அங்கிருந்தஅவரகாரமூலமதிருச்சிக்ககொண்டவரப்பட்டார். அ‌ங்‌கிருந்தவிமானமமூலமஇன்றபகல் 12 மணிக்கசென்னைக்கஅழைத்தவரப்பட்டார்.

மணிசங்கரஐயரசென்னைக்கஅழைத்தவரப்படுமதகவலசென்னவிமாநிலையத்திற்கதெரிவிக்கப்பட்டது. எனவே அ‌திகா‌ரிக‌ள் ‌வி‌ரிவான ஏ‌ற்பாடுகளை‌ச் செ‌ய்‌திரு‌ந்தன‌ர். விமானத்திலிருந்தமணிசங்கரஐயரசக்கநாற்காலியிலஇறக்கி அழைத்தவரப்பட்டார்.

முக்கிபிரமுகர்களுக்காஅறையிலஅவரதங்கினார். விமாநிலைய‌த்‌தி‌‌ல் கா‌த்‌திரு‌ந்த மருத்துவர்கள் அவரு‌க்கு மருத்துபரிசோதனசெய்தார்கள். ‌‌பிறகு மேலசிகிச்சைக்காஅப்போலமருத்துவமனை‌யிலஅனுமதிக்கப்பட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil