Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணுசக்தி ஒப்பந்தம்:அவைகள் தள்ளிவைப்பு

அணுசக்தி ஒப்பந்தம்:அவைகள் தள்ளிவைப்பு

Webdunia

, வியாழன், 6 செப்டம்பர் 2007 (11:33 IST)
இந்திய - அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பகுறித்தஆராஅமைக்கப்பட்டுள்குழகுறித்அறிவிப்பநாடாளுமன்றத்திலவெளியிடப்படாததஅவையஅவமதிப்பதாகுமஎன்றகூறி ா.ஜ.க. உள்ளிட்எதிர்க்கட்சிகளஏற்படுத்திஅமளியால் இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தள்ளி வைக்கப்பட்டன.
மக்களவை நடவடிக்கைகளபிற்பகல் 3 மணி வரையிலும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையிலும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது!

இன்றகாலமக்களவகூடியதுமபேஎழுந்பாரதிஜனதகட்சியினமக்களவதுணைததலைவரவிஜயகுமாரமல்ஹோத்ரா, கேள்வி நேரத்ததள்ளிவைத்துவிட்டஅணஒப்பந்ஆய்வுககுழபற்றிஅறிவிப்பினமீதவிவாதமநடத்வேண்டுமஎன்றதானஅளித்துள்தள்ளிவைப்பதீர்மானத்திற்கஅனுமதி கோரினார்.

அதனநண்பகல் 12 மணிக்கவிவாதத்திற்கஎடுத்துககொள்வதாகககூறிஅவைததலைவரசோம்நாதசாட்டர்ஜி, குழந்தைகள், மினசக்தி திட்டங்களஆகியகுறித்முக்கிகேள்விகளுக்கபதிலளிக்கப்படவுள்ளதாலகேள்வி நேரத்ததள்ளிவைக்இயலாதஎன்றகூறினார்.

அதனஏற்மறுத்ா.ஜ.க. உள்ளிட்எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அணசக்தி ஒப்பந்தமகுறித்தஆராநாடாளுமன்கூட்டுககுழுவஅமைக்வேண்டுமஎன்றதொடர்ந்தவலியுறுத்தி முழக்கமிட்டதாலஅவநடவடிக்கைகளஅரமணி நேரத்திற்கதள்ளிவைப்பதாசோம்நாதசாட்டர்ஜி அறிவித்தார்.

அதன்பிறகஅவமீண்டுமகூடியபோதபேசிஐக்கிஜனதஉறுப்பினரபிரபுநாதசிங், அணஒப்பந்தமபற்றி முதலிலவிவாதிக்வேண்டுமஎன்றவலியுறுத்அதனைததொடர்ந்தமற்எதிர்க்கட்சி உறுப்பினர்களமுழக்கமஎழுப்பினர்.

5 நிமிநேரமஇதனகவனித்துககொண்டிருந்அவைததலைவரசோம்நாதசாட்டாஜி, அவநடவடிக்கைகளபிற்பகல் 3 மணி வரதள்ளிவைப்பதாஅறிவித்தார்.
இதே நிலை மாநிலங்களவையிலும் ஏற்பட்டதால் மாநிலங்களவையை 2 மணி வரை தள்ளி வைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil