Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்ரா வன்முறை : காவல் அதிகாரி மாற்றம்

Webdunia
வியாழன், 30 ஆகஸ்ட் 2007 (11:49 IST)
உத்திரப்பிரதேசம ் ஆக்ராவில ் லார ி மோத ி 4 இளைஞர்கள ் கொல்லப்பட்டதைத ் தொடர்ந்த ு ஆர்ப்பாட்டம ் செய் த மக்கள ் மீத ு காவல்துறையினர ் நடத்தி ய தடியடியின ் காரணமா க ஒருவர ் கொல்லப்பட்ட ு, 50 பேர ் காயமுற்றத்ன ் எதிரொலியா க அம்மாநக ர காவல ் கண்காணிப்பாளர ் இடமாற்றம ் செய்யப்பட்டுள்ளார ்.

ஆக்ர ா நகரின ் காவல ் கண்காணிப்பாளர ் ராகுல ் யாடுவேண்ட ு இடமாற்றம ் செய்யப்பட்டுள்ளத ு மட்டுமின்ற ி, ஆர்ப்பாட்டம ் செய் த மக்கள ் மீத ு தடியட ி நடத்தி ய 13 காவலர்கள ் தற்காலி க பண ி நீக்கம ் செய்யப்பட்டுள்ளனர ்.

விபத்தைத ் தொடர்ந்த ு போராட்டம ் நடத்தி ய மக்கள ் காவல்துறையின ் அத்துமீறலால்தான ் வன்முறையில ் ஈடுபட்டதா க புகார்கள ் வந்தத ை அடுத்த ு உத்திரப்பிரதே ச மாநி ல தலைமைக ் காவல ் அதிகார ி அளித் த அறிக்கையின ் அடிப்படையில ் உள்துற ை செயலர ் மகேஷ ் குப்த ா இந்நடவடிக்கைய ை எடுத்துள்ளார ்.

தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆய்வாளர். ஒருவர் போக்குவரத்து ஆய்வாளர். மற்றொருவர் துணை ஆய்வாளர். 5 தலைமைக் காவலர்கள். 5 காவலர்கள் ஆவர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

“த.வெ.க. மாநாடு அப்டேட்” - பூமி பூஜை எப்போது.? தயாராகும் தொண்டர்கள்.!!

பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈஷா சார்பில் புகார் மனு

“தரமற்ற 53 வகையான மருந்துகளை பயன்படுத்துவது இல்லை” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

Show comments