Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வறுமை குறையவில்லை : எதிர்க்கட்சிகள்

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2007 (16:29 IST)
பொருளாதா ர வளர்ச்சிய ை அரச ு பெரிதுப்படுத்திக ் காட்டினாலும ் வறுமையின ் கீழ ் வாழும ் மக்களின ் எண்ணிக்க ை சற்றும ் குறையவில்ல ை என்ற ு எதிர்க்கட்சிகள ் குற்றம ் சாட்டியுள்ள ன.

மாநிலங்களவையில ் இன்ற ு நித ி ஒதுக்கீட ு எண ் 3 சட்டவரைவின ் மீத ு நடந் த விவாதத்தில ் பங்கேற்றுப ் பேசி ய பாஜ க உறுப்பினர ் ராமதாஸ ் அகர்வால ், நாட்டில ் வறுமையில ் வாழும ் மக்களின ் வாழ்வில ் மாற்றம ் ஏற்ப ட வேண்டுமெனில ் அரச ு விவசாயத்திற்க ு உத வ வேண்டும ். ஆனால ் சிறப்ப ு பொருளாதா ர மண்டலங்களுக்கா க பெரும ் அளவிற்க ு அரச ு மானியம ் அளிக்கின்றத ு. அத ு பெரும ் தொழில ் நிறுவனங்களுக்க ே பயனளிக்கின்றத ு என்றும ் குற்றம்சாற்றினார ்.

கடந் த சி ல மாதங்களில ் சராசர ி மக்கள ் பயன்படுத்தும ் பொருட்களின ் வில ை உயர்ந்துள்ளத ு. அத ே நேரத்தில ் பங்குச ் சந்தைகளில ் முதலீட ு செய்யும ் அன்னி ய நிறுவ ன முதலீட்டாளர்கள ் அதில ் வரக்கூடி ய லாபத்திற்க ு எந் த வரியும ் கட்டாமல ் தங்கள ் நாட்டிற்குக ் கொண்ட ு செல்கின்றனர ் என்ற ு கூறினார ்.

காங்கிரஸ ் உறுப்பினர ் சந்தோஷ ் பகோடிய ா, அத்தியாவசியப ் பொருட்கள ், காய்கற ி விலைகள ் குறைக்கப்ப ட வேண்டும ். நேரட ி வரிகள ை குறைத்தால ் வர ி கட்டுவோர ் எண்ணிக்க ை அதிகரிக்கும ். அதன ் மூலம ் வருவாய ் அதிகரிக்கும ் என்ற ு கூறி ய சந்தோஷ ் பகோடிய ா, நமத ு நாட்டின ் உள்நாட்ட ு உற்பத்தியில ் முன ் எப்போதும ் இல்லா த அளவிற்க ு ஏற்பட் ட வளர்ச்சியின ் காரணமாகவ ே சேமிப்ப ு அதிகரித்துள்ளத ு என்ற ு கூறினார ்.

வறுமைக்கோட்டிற்குக ் கீழ ் வாழும ் மக்களின ் எண்ணிக்க ை குறைந்த ு வருவதாகக ் கூறுவத ு வெறும ் புள்ள ி விவரம்தான ே தவி ர, உண்மையல் ல என்ற ு அஇஅதிமு க உறுப்பினர ் மலைச்சாம ி குற்றம்சாற்றினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு: எத்தனை நாள்?

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று முதல் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

5 கிலோ நகை அணிந்து திருப்பதி ஏழுமலையான தரிசித்த பக்தர்., ஆச்சரியத்தில் பொதுமக்கள்..!

முடிந்தது பருவமழை.. பொங்கலுக்கு பின் முழுமையாக பருவக்காற்று விலகும்.. வானிலை ஆய்வாளர்

3 வகையான வங்கிக் கணக்குகள் இன்று முதல் மூடல்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

Show comments