Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலாமை சந்திக்கிறார் மன்மோகன் சிங்!

கலாமை சந்திக்கிறார் மன்மோகன் சிங்!

Webdunia

, செவ்வாய், 19 ஜூன் 2007 (14:17 IST)
ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி எனும் 3ஆம் அணி, குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அப்துல் கலாமை அறிவித்துள்ள நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் கலாமை சந்தித்துப் பேசுகிறார்!

இன்று மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசுவார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

அப்துல் கலாமை வேட்பாளராக நிறுத்தியுள்ள 3ஆம் அணியின் தலைவர்கள் நாளை சந்தித்துப் பேசவுள்ள நிலையில், பிரதமர் - கலாம் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil