Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிரியாவில் அதிர்ச்சி! ஆற்றில் குண்டு துளைத்த 68 சடலங்கள்

Advertiesment
சிரியாவில் அதிர்ச்சி! ஆற்றில் குண்டு துளைத்த 68 சடலங்கள்
, புதன், 30 ஜனவரி 2013 (12:36 IST)
FILE
சிரியாவிலஆற்றிலகுண்டதுளைக்கப்பட்நிலையிலஏராளமாசடலங்களகண்டுபிடிக்கப்பட்டது அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம், பரபரப்பையு‌ம் ஏற்படுத்தி உள்ளது.

சிரியாவிலஅதிபரபஷரஅலஅசாத்துக்கஎதிராகடந்த 22 மாதங்களுக்குமமேலாபோராட்டமநடந்தவருகிறது.

இதிலஅப்பாவி பொதுமக்களஉட்பட 60 ஆயிரமபேரபடுகொலசெய்யப்பட்டுள்ளனர். மேலுமதொடரசண்டையினகாரணமாதலைநகரடமாஸ்கஸிலமினஇணைப்பதுண்டிக்கப்பட்டவிட்டது. இதற்கிடையஅலெப்பநகரிலஉள்கியூவிகநதியிலகுண்டுகளாலதுளைக்கப்பட்ஏராளமாசடலங்களமிதந்தவருகின்றன.

இதிலநேற்றமட்டும் 68 சடலங்களமீட்கப்பட்டுள்ளன. அரசஆதரவாளர்களகடத்தி சென்புரட்சிபடையினரதானஇவர்களசுட்டுககொன்றதாஅரசதரப்பிலகூறப்படுகிறது. ஆனால், ராணுவத்தினரதானஇவர்களகொடூரமாசுட்டகொன்றஆற்றிலவீசியுள்ளதாபுரட்சி படையினரதெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலமீட்கப்பட்சடலங்களஅடையாளமகாணுமபணியிலதொண்டஅமைப்பினரஈடுபட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil