Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிரியாவில் குண்டு வீச்சு, 20 பேர் கொல்லப்பட்டனர்

Advertiesment
சிரியாவில் குண்டு வீச்சு, 20 பேர் கொல்லப்பட்டனர்
, வெள்ளி, 4 ஜனவரி 2013 (13:26 IST)
FILE
அதிபரபஷரஅலஅசாதபடையினரரஷ்யஜெடவிமானமமூலமநடத்திமோசமாகுண்டவீச்சதாக்குதலிலபோராளிகளஇருபதுக்குமமேற்பட்டோரகொல்லப்பட்டனர்.

சிரியாவிலஉள்நாட்டபோரவிவகாரத்தில், அசாதஆதரவாளர்களுக்கும், எதிர்பபோராளிகளுக்குமஎதிர்மறதாக்குதலநடைபெற்றவருகிறது. இந்நிலையிலதலைநகரடமாஸ்கஸஅருகிலஉள்மிலெஹபெட்ரோலபங்ககுறிவைத்தபோர்விமானமகுண்டுகளவீசியது. இந்மோசமாதாக்குதலிலபெட்ரோலமற்றுமஎரிவாயநிரப்புவதற்காவாகனங்களிலகாத்திருந்தோர் மற்றுமபொதுமக்களஇருபதுக்குமமேற்பட்டோரகொல்லப்பட்டனர்.

ரஷ்யஜெடவிமானமமூலமகுண்டு வீசப்பட்டதாக போராளிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோசமான தாக்குதலில் கார்களமற்றுமபெட்ரோலபங்குகளுமதீப்பிடித்தஎரிந்தன.


Share this Story:

Follow Webdunia tamil