Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குரானை மனப்பாடம் செய்யாத மகனை அடித்தே கொன்ற இந்திய தாய்

குரானை மனப்பாடம் செய்யாத மகனை அடித்தே கொன்ற இந்திய தாய்
, வெள்ளி, 7 டிசம்பர் 2012 (16:37 IST)
பிரிட்டனசேர்ந்இந்திபெணஒருவர், குரானமனப்பாடமசெய்யாதனமகனநாயபோஅடித்தகொன்றுள்ளார்.
FILE

ஐதராபாதசேர்ந்யூசுப், சாரஈஜதம்பதியினரபிரிட்டனிலவசித்தவருகின்றார். இவர்களினமகனயாசினகுரானகற்கசசொல்லி இருவருமஅறிவுறுத்தியுள்ளனர்.

குரானமனப்பாடமசெய்இயாலாமலதவித்யாசினமீதகோபமடைந்சாரா ,மகனதொடர்ந்தஅடித்துன்புறுத்தியுள்ளார். இந்நிலையிலகடந்த 2010-ஆண்டு, சாரஅடித்ததிலயாசினஇறந்தஇருக்கிறார். பிறககுற்றத்தமறைக்யாசினஉடலஎண்ணஊற்றி எரித்தபுதைத்தஇருக்கிறார்.

இந்செய்தி காவலதுறையினருக்கதெரியவசாரமீதவழக்கதொடரப்பட்டது. சாராவுக்கஎதிராஅவரதகணவனஇந்வழக்கிலசாட்சியமஅளித்துள்ளார்.

கோபமதாங்காமலகுச்சியால் யாசினமுதுகிலஒரநாயஅடிப்பதபோன்றஅடித்தகொன்றதாகவும், அதிலயாசினஇறந்துவிட்டதாகவுமஅவரகுற்றத்தஒப்புகொண்டுள்ளார்.

இதனஅடுத்தசாரகுற்றாவாளி என்றதீர்ப்பளிக்கப்பட்டு , வாழ்நாளசிறதண்டனவிதிக்கப்பட்டுள்ளது.



Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil