Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செயல்படாத பிரதமர் மன்மோகன் சிங் - அமெ‌ரி‌க்கா ப‌த்‌தி‌ரிகை ‌‌கி‌ண்ட‌ல்

செயல்படாத பிரதமர் மன்மோகன் சிங் - அமெ‌ரி‌க்கா ப‌த்‌தி‌ரிகை ‌‌கி‌ண்ட‌ல்
, திங்கள், 9 ஜூலை 2012 (08:46 IST)
FILE
ஒரநிதியமைச்சராசுமார் 20 ஆண்டுகளுக்கமுன்னரஇந்தியாவினபொருளாதாவளர்ச்சிக்கவித்திட்மன்மோகனசிங், இன்றபிரதமரபதவியிலஇரண்டாவதமுறையாநீடித்தாலுமஅவரதிறமையுடனசெயல்படவில்லஎன்றஅமெரிக்காவினமுன்னணி பத்திரிக்கையாகருதப்படுமடைமபத்திரிககருத்ததெரிவித்துள்ளது.

இந்வாடைமபத்திரிகையினஆசிபதிப்பிலவெளியாகியுள்பிரதாகட்டுரமன்மோகனசிங்கபற்றி எழுதபட்டுள்ளது. அதில், மன்மோகனசிஙஅரசிலநிலவுமபணவீக்கம், ஊழலாலமக்களஅதிருப்தி அடைந்துள்ளனர். தெளிவாபொருளாதாரததிட்டமஎதுவுமஇல்லை; நிதிபபற்றாக்குறஏற்பட்டுள்ளது; ரூபாயினமதிப்பகுறைந்தவருகிறது.

அரசமீதாநம்பகத்தன்மகுறைந்துவிட்டது. உள்நாடமட்டுமின்றி வெளிநாட்டமுதலீட்டாளர்களுமஅதிருப்தியிலஉள்ளனர். இதனால், மன்மோகனசிஙசெல்வாக்கஇழந்தவருகிறார். கடந்த 3 ஆண்டுகளாதனதநம்பிக்கைதததும்புமசாந்தமாமுகத்தமன்மோகனசிஙஇழந்துவிட்டார். அவரதனதஅமைச்சரவசகாக்களகட்டுப்பாட்டிலகொண்டுவமுடியாமலதிணறுகிறார்.

தற்காலிகமாநிதியமைச்சரபொறுப்பையுமஅவரகவனித்தவந்தாலும், தானகொண்டமுயற்சிக்குமசீர்திருத்தங்களமேற்கொள்முடியாநிலையிலஇருக்கிறார். வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளபெருக்குவதற்குமஉதவக்கூடிசட்டங்களநாடாளுமன்றத்திலநிறைவேற்றப்படாமலமுட்டுக்கட்டபோடப்படுகின்றன.

கடந்த 20 ஆண்டுகளாதனததொலைநோக்குததிட்டங்களினமூலமஇந்தியாவினநம்பிக்கநட்சத்திரமாகததிகழ்ந்மன்மோகனசிங், 1990-களிலபொருளாதாசீர்திருத்தங்களைககொண்டவந்ததனமூலமநாட்டவேகமாவளர்ச்சிபபாதைக்கஅழைத்துசசென்றார். அவரதபொறுமை, நேர்மையாநடத்தையாலபலரினநன்மதிப்பைபபெற்றுள்ளார். பிரதமராதனதமுதலபதவி காலத்திலநாட்டினவளர்ச்சியை 9.6 சதவீதமாஉயர்த்திககாட்டினார்.

ஆனால், 2ி அலைக்கற்றஒதுக்கீட்டிலமுறைகேடஉள்ளிட்பல்வேறஊழலாலஅவரதஅரசுக்கஇப்போதகெட்பெயரஏற்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்ஒதுக்கீடமுறைகேட்டிலபிரதமரமற்றுமமத்திஅமைச்சர்களமீதசமூஆர்வலரஅண்ணஹசாரபுகாரதெரிவித்துள்ளார்.

பணவீக்கமஅதிகரித்துள்நிலையில், கூட்டணிககட்சிகளதிருப்திப்படுத்துவதற்காமானியங்கள், சமூநலததிட்டங்களிலஅரசஅதிபணத்தைசசெலவிடுகிறது. அதநேரம், வளர்ச்சியஅதிகரிக்குமவகையிலதொழிற்சாலைகளுக்கஉகந்சட்டங்களநிறைவேற்றுவதிலதாமதமஏற்பட்டுள்ளது.

தொழிலதிபர்களதெரிவிக்குமயோசனைகளாமானியங்களகுறைத்தல், டீசலவிலநிர்ணயத்தசம்பந்தப்பட்நிறுவனங்களமேற்கொள்அனுமதித்தல், மல்டி பிராண்டசில்லறவர்த்தகத்திலஈடுபடுமவால்மார்டபோன்வியாபாநிறுவனங்களுக்கஇந்தியாவிலஅனுமதியளிப்பதஉள்ளிட்சீர்திருத்தங்களமேற்கொள்முடியாநிலையிலமன்மோகனசிஙஉள்ளார்.

அவரதஅரசினசெயல்பாடுகளமீதாமக்களினமதிப்பீட்டவரும் 2014-ஆண்டிலநடைபெறவுள்மக்களவைததேர்தலமுடிவுகளபிரதிபலிக்கும். காங்கிரஸதலைவரசோனியகாந்தியிடமதனதஅதிகாரத்தஅதிகாரப்பூர்வமற்முறையிலமன்மோகனசிஙபகிர்ந்துகொள்வேண்டிநிலையிலஇருப்பதால், சீர்திருத்தங்களமேற்கொள்ளமுடியாமலஅவரதகைகளகட்டப்பட்டுள்ளஎன்று "டைம்' பத்திரிகையினகட்டுரையிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil