Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இல‌ங்கை‌யி‌ல் 90,000 ‌விதவைக‌ள் - இ‌ங்‌கிலா‌ந்து அ‌‌தி‌ர்‌ச்‌சி தகவ‌ல்

Advertiesment
இல‌ங்கை‌யி‌ல் 90,000 ‌விதவைக‌ள் - இ‌ங்‌கிலா‌ந்து அ‌‌தி‌ர்‌ச்‌சி தகவ‌ல்
, வெள்ளி, 4 மே 2012 (10:07 IST)
போரினபோதகணவன்மாரஇழந்த 90 ஆயிரமவரையாபெண்களஇலங்கையில் வடக்கு, கிழக்கமாகாணங்களில் வாழ்வதாக இ‌ங்‌கிலா‌ந்து வெளியுறவமற்றுமபொதுநலவாயபபணியகத்தாலவெளியிடப்பட்இறுதி அறிக்கையிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலகாணாம‌ல் ோனவ‌ர்க‌ள், கடத்தலசம்பவங்களஎன்பன 2011 இறுதியிலஅதிகரித்துககாணப்பட்டதாக இ‌ங்‌கிலா‌ந்து வெளியுறவுசசெயலரவில்லியமஹேககடந்திங்கட்கிழமவெளியிட்ட 2011 நிலவஅறிக்கையிலகுறிப்பிடப்பட்டுள்ளார்.

கடந்டிசம்பரில், இலங்கையினவடக்குபபகுதியிலபயணித்துககொண்டிருந்அரசியறசெயற்பாட்டாளர்களஇருவரகாணாம‌ல் போயுள்ளனர். அத்துடன் 2010 இலகாணாமல‌் போகேலிசசித்திரவடிவமைப்பாளராபிரகீதஎக்னெலிகொடவினவழக்கவிசாரணஉள்ளடங்கலாக, கடந்காலங்களிலகாணாமல‌் போனோரதொடர்பாஎந்தவொரவிசாரணைகளுமமேற்கொள்ளப்படவில்லை.

இலங்கஅரசாங்கத்தாலநியமிக்கப்பட்கற்றுககொண்பாடங்களுக்காநல்லிணக்ஆணைக்குழு, யுத்மீறல்களதொடர்பாமுழுமையாவிசாரணைகளமேற்கொள்ளப்படாததாசுட்டிக்காட்டிகுறிப்பிட்சிசம்பவங்களதொடர்பாக,இலங்கை போ‌‌லீஸாரஎந்தவொரமுறைப்பாடுகளையுமபதிவசெய்மறுப்பதாகவும் இ‌ங்‌கிலா‌ந்து வெளியுறவுபபணிமனையாலவெளியிடப்பட்அறிக்கையிலசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையினவடக்குபபகுதியிலநிலைகொண்டுள்படையினரினநடமாட்டமஅங்குள்பெண்களினபாதுகாப்புக்கஅச்சுறுத்தலாஉள்ளதாகற்றுககொண்பாடங்களுக்காநல்லிணக்ஆணைக்குழதனதஅறிக்கையிலகுறிப்பிட்டுள்ளது.

ஆனால், இலங்கஅரசாங்கமவடக்கிலகுவிக்கப்பட்டுள்பாதுகாப்புபபடையினரினஎண்ணிக்கையைககுறைப்பததொடர்பிலஎந்தவொரகுறைந்முன்னேற்றத்தைககூடககாண்பிக்கவில்லன இ‌ங்‌கிலா‌ந்து அறிக்கையிலசுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையினவடக்கமற்றுமகிழக்குபபகுதிகளிலவாழுமபெண்களினபாதுகாப்பதொடர்பிலஅனைத்துலநெருக்கடிகளகுழுவுமதனதகவலையவெளியிட்டுள்ளது.

இலங்கையிலவாழுமபெண்களினஅபிவிருத்தி தொடர்பாகுறிப்பிட்டுள்இ‌ங்‌கிலா‌ந்து அறிக்கை, உலபொருளாதாமன்றத்தாலமேற்கொள்ளப்பட்பூகோபால்நிலைசசுட்டியில் 16 ஆவதஇடத்திலிருந்இலங்கதற்போது 31 ஆவதஇடத்துக்கபின்தள்ளப்பட்டுள்ளதாகவுமசுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் 2011 முழுமையுமமனிஉரிமைகளதொடர்பிலும், மனிஉரிமைகளசெயற்பாட்டாளர்களுக்குமஅச்சுறுத்தலவிடுக்கப்பட்டதாகவும், இலங்கையிலமனிஉரிமையபாதுகாத்தலஎன்பதகடந்ஆண்டிலகேள்விக்குறியாகாணப்பட்டதாகவுமஇ‌ங்‌கிலா‌ந்து அறிக்கையிலகுறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil