Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒசாமாவின் உடல் அமெரிக்காவில் அடக்கம் - விக்கிலீக்ஸ்

Advertiesment
ஒசாமாவின் உடல் அமெரிக்காவில் அடக்கம் - விக்கிலீக்ஸ்
, வியாழன், 8 மார்ச் 2012 (01:05 IST)
ஒசாமாவினஉடலஅரபிககடலிலஅடக்கமசெய்யப்படவில்லமாறாஅமெரிக்காவிலதானஅடக்கமசெய்யப்பட்டதாபரபரப்பதகவலவிக்கிலீக்ஸவெளியிட்டுள்ளது.

அல்கொய்தஇயக்கத்தினதலைவருமாஒசாமபின்லேடனஅமெரிக்ராணுவமகடந்ஆண்டே 2-ந்தேதி சுட்டுககொன்றது.

அவரதஉடலஉறன்வினர்களயாரிடமுமஒப்படைக்காமலவடக்கஅரபிககடலிலஇஸ்லாமிமுறைப்படி அடக்கமசெய்ததாஅமெரிக்கஅறிவித்தது.

ஆனாலஅவரினஉடலஅமெரிக்காவிலதானஅடக்கமசெய்யப்பட்டதவிக்கிலீக்ஸதெரிவித்துள்ளது.

ஸ்ட்ராட்போரஎன்நிறுவனத்தினதுணைததலைவரபிரடபர்ட்டனதனதஅதிகாரிக்கஎழுதியுள்மின்னஞ்சலில்,

பாகிஸ்தானினஅப்போதாபாதநகரிலகடந்த 2011ஆண்டமாதம் 2தேதி சுட்டுககொல்லப்பட்ஒசாமபினலேடனினஉடலஅமெரிக்அரசகூறியபடி கடலிலபுதைக்கப்படவில்லை.

ஒசாமாவினஉடலபரிசோதனசெய்சிஐமுடிவசெய்தது. முதலிலதெல்வேரமாகாணத்தினதோவரநகருக்கசிஐஏவினவிமானத்திலஒசாமாவினஉடலகொண்டவரப்பட்டது.

பின்னரமேரிலாண்டினபெடஸ்டபகுதியிலஉள்ராணுவத்தினநோயதடுப்பியலஆராய்ச்சி மையத்துக்குககொண்டசெல்லப்பட்டதஎழுதியுள்ளார்.

இந்ரகசிமின்னஞ்சலவிக்கிலீக்ஸவெளியிட்டபரபரப்பஏற்படுத்தி உள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil