சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைய வாய்ப்பு உள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.
சென்ற ஆண்டில் அதன் பொருளாதார வளர்ச்சி 9 . 2 சதவீதமாக இருந்தது. இந்தாண்டில் 8.4 சதவிகிதம் என்ற அளவிற்கு குறையும் என கூறியுள்ளது.
இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், சென்ற 30 வருடங்களில் அதன் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு சராசரி 10 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
சென்ற 2011 ம் ஆண்டில் 8 . 5 சதவீத அளவில் இருந்ததையும் சுட்டி காட்டியுள்ளது.