Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையில் அ‌திக‌ரி‌த்து வரு‌ம் பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம்

Advertiesment
இலங்கையில் அ‌திக‌ரி‌த்து வரு‌ம் பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம்
, ஞாயிறு, 21 நவம்பர் 2010 (13:09 IST)
இலங்கையிலகடந்த 10 ஆண்டுகளிலகுற்றச்செயல்களினதொககுறைந்துள்ளன. ஆயினும் பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் ‌நிக‌ழ்வுகளஅதிகரித்துள்ளன. எனினுமஇதிலபோர்க்காலத்திலவடக்கு, கிழக்கிலஇடம்பெற்ற பா‌லிய‌ல் பலா‌த்கார ‌நிக‌ழ்வுகளசேர்க்கப்படவில்லை.

2009 ஆமஆண்டில், நாட்டில் 57 ஆயிரத்து 340 பொதுவாகுற்றச்சம்பவங்களபதிவாகியுள்ளன. இதகடந்த 2008 ஆண்டைக்காட்டிலும் 3530 என்எண்ணிக்கையிலகுறைவானதாகும். எனினும் பா‌லிய‌ல் பலா‌த்கார ‌நிக‌ழ்வுக‌அதிகரித்துள்ளன.

கடந்ஆண்டிலமாத்திரமஇரத்தினபுரியில் 107 பா‌லிய‌ல் பலா‌த்கார ‌நிக‌ழ்வுகளபதிவாகியுள்ளன. அநுராதபுரத்தில் 98 ‌நிக‌ழ்வுகளும், கேகாலையில் 82 ‌நிக‌ழ்வுகளும், எல்பிட்டியவில் 68 ‌நிக‌ழ்வுகளும், மாத்தறையில் 65 ‌நிக‌ழ்வுகளும் , மொனராகலையில் 64 ‌நிக‌ழ்வுகளுமபதிவாகியுள்ளன.

இதேவேளகுற்றச்செயல்களபார்த்தால், கொழும்பினபுறநகராநுகேகொடையிலஅதிகூடிய 4909 ‌நிக‌ழ்வுகளபதிவாகியுள்ளன. இதற்கடுத்ததாகளனி, கல்கிஸை, கம்பஹஆகிஇடங்களிலகுற்றச்செயல்களஅதிகமாபதிவாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil