Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌சி‌றில‌ங்க கட‌ற்க‌ண்கா‌ணி‌ப்பு ‌நிலைய‌‌‌ம் ‌‌மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்

‌சி‌றில‌ங்க கட‌ற்க‌ண்கா‌ணி‌ப்பு ‌நிலைய‌‌‌ம் ‌‌மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்
அ‌ம்பாறை , ஞாயிறு, 26 ஏப்ரல் 2009 (12:58 IST)
அம்பாறமாவட்டமஉகந்தபகுதியிலஅமைந்திருந்சிறிலங்கபடையினரினகடற்கண்காணிப்பநிலையமமீததமிழீவிடுதலைபபுலிகளநேற்‌றிரவு நட‌‌த்‌திய தாக்குத‌லி‌ல் அதிவேவிசைப்படகு, வெளியிணைப்பஇயந்திரம், சிறிவிசைப்படகஆகியமுற்றாஅழிக்கப்பட்டுள்ளன.

அம்பாறமாவட்டலோரப் பகுதி முகாம்களுக்காவிநியோகபபணிகளவிடுதலைபபுலிகளாலஅவ்வப்போதமேற்கொள்ளப்படுமதாக்குதல்களினகாரணமாபாதிக்கப்பட்நிலையிலஅறுகம்பதொடக்கமஉகந்தவரையிலாகடலோரப்பகுதி சிறிலங்கபடமுகாம்களுக்காமுக்கிவிநியோகப்பணிகளகடலமார்க்கமாகவநடைபெற்றவருகின்றன.

இந்நிலையிலஅந்விநியோகபபணிகளுக்கமுக்கியமாகடற்கண்காணிப்பநிலையமாஇந்நிலையமசெயற்பட்டவந்தது. இதனமீதநேற்‌றிரவு 10 மணியளவிலவிடுதலைபபுலிகளினஅணி தாக்குதலநடத்தியது. சுமார் 30 கடலமைலதூரமகண்காணிப்பசெய்யக்கூடியதாஅமைக்கப்பட்டிருந்கதுவீ, அதிவேவிசைப்படகு, வெளியிணைப்பஇயந்திரமஅதனோடசிறிவிசைப்படகஆகியவிடுதலைபபுலிகளால் அ‌‌ழி‌க்க‌ப்ப‌ட்டன.

இத்தாக்குதலிலசிறிலங்கஊர்‌க்காவலபடையைசசேர்ந்த 5 பே‌ர் கொல்லப்பட்டுள்ளதுடனபெருமளவிலாபடையினரபடுகாயமடைந்துள்ளனர். அத்துடன், சிபடைக்கருவிகளையும், உபகரணங்களையுமகைப்பற்றியிருப்பதாவிடுதலைபபுலிகளமேலுமதெரிவித்துள்ளனர்.

உகந்தஆலயப்பகுதியிலஅமைந்துள்சிறிலங்கபடையினரினமுகாமிலஇருந்தசுமார் 300 ீ‌ட்ட‌ர் தொலைவிலேயஇந்கது‌வீ நிலையமஅமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil