Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலங்கையில் தற்கொலைத் தாக்குதல்: 5 பேர் பலி

Advertiesment
இலங்கையில் தற்கொலைத் தாக்குதல்: 5 பேர் பலி
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு அருகே நடத்தப்பட்டப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதி, வட்டாலா பகுதியில் உள்ள புனித அன்ஸ் கத்தோலிக்க தேவாலயம் அருகே தனது உடலில் இருந்த குண்டை வெடிக்கச் செய்ததாக தெரிவித்தனர்.

இதில் காயமடைந்த பலர் கொழும்பு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாகவும், இவர்களில் 2 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil