Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. கூ‌ட்ட‌ம் ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌க்காம‌ல் முடி‌ந்தது: ‌செ‌ப்.4இ‌ல் மீ‌ண்டு‌ம் கூடு‌ம்!

எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. கூ‌ட்ட‌ம் ஒ‌ப்புத‌ல் அ‌ளி‌க்காம‌ல் முடி‌ந்தது: ‌செ‌ப்.4இ‌ல் மீ‌ண்டு‌ம் கூடு‌ம்!
, வெள்ளி, 22 ஆகஸ்ட் 2008 (21:15 IST)
அமெ‌ரி‌க்கஉ‌‌ள்‌ளி‌ட்அணச‌க்‌தி தொ‌ழி‌ல்நு‌ட்நாடுகளுட‌னவ‌ணிக‌மசெ‌ய்வத‌ற்கு‌ ‌வில‌க்குட‌னகூடிஅனும‌தி கோ‌ரி இ‌ந்‌தியமு‌ன்வை‌த்து‌ள்வரை‌வி‌‌ற்கஒ‌ப்புத‌லஅ‌ளி‌க்காம‌லஅணச‌க்‌தி தொ‌ழி‌ல்நு‌ட்வ‌ணிக‌ககுழு‌க் (எ‌ன்.எ‌‌ஸ்.‌ி.) கூ‌ட்ட‌மமுடிவடை‌‌ந்தது.

இ‌ந்‌தியா‌வி‌னகோ‌ரி‌க்கை ‌மீதஇறு‌தி முடி‌வினஎடு‌ப்பத‌ற்காசெ‌ப்ட‌ம்ப‌ர் 4 ஆ‌மதே‌தி எ‌ன்.‌எ‌ஸ்.‌ி. ‌மீ‌ண்டு‌மகூடு‌மஎ‌ன்றதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

விய‌ன்னா‌வி‌லநே‌ற்று‌ததுவ‌ங்‌‌‌கிஎ‌ன்.எ‌ஸ்.‌ி. கூ‌ட்ட‌த்‌தி‌ல், அணச‌க்‌தி தொ‌ழி‌ல்நு‌ட்நாடுகளுட‌னவ‌ணிக‌மசெ‌ய்வத‌ற்கு ‌வில‌க்குட‌னகூடிஅனும‌தி கோ‌ரி இ‌ந்‌தியமு‌ன்வை‌த்து‌ள்வரை‌வி‌ன் ‌மீது ‌வி‌ரிவான ‌விவாத‌மநட‌ந்தது. நே‌ற்றைய ‌கூ‌ட்ட‌த்‌தி‌னமுத‌லபகு‌தி‌க்கு‌ப் ‌பிறகு, தனதவரைவகு‌றி‌த்தஎ‌ன்.எ‌ஸ்.‌ி. உறு‌ப்‌பின‌ர்களான 45 நாடுக‌‌ளி‌ன் ‌பிர‌தி‌‌நி‌திகளு‌க்கு‌ம் ‌விள‌க்‌கிஇ‌ந்‌தியா, அணஆயுத‌பபரவ‌லதடையஅம‌ல்படு‌த்த‌ததா‌னஉறு‌திபூ‌ண்டு‌ள்ளதவ‌லியுறு‌த்‌தியதுட‌ன், அதுகு‌றி‌த்தஎ‌ன்.எ‌ஸ்.‌ி. உறு‌ப்‌பின‌ர்க‌ள் ‌சில‌ரகொ‌ண்டு‌ள்அ‌ச்ச‌மதேவைய‌ற்றதஎ‌ன்றதெ‌ளிவுபடு‌த்‌தியது.

இ‌ந்த ‌நிலை‌யி‌லஇ‌ன்றநட‌ந்இர‌ண்டாவதநா‌ளகூ‌ட்ட‌த்‌திலு‌ம், ‌சிநாடுக‌ளி‌ன் ‌பிர‌தி‌நி‌திக‌ள், அணஆயுத‌பபரவ‌லதடஉட‌ன்படி‌க்கை‌யி‌லகையெழு‌த்‌திடாஇ‌ந்‌தியா‌வி‌ற்கஏ‌ன் ‌வில‌க்குட‌னகூடிஅனும‌தி வழ‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்ற ‌ரீ‌தி‌யி‌லகே‌ள்‌விகளஎழு‌ப்‌பியதா‌ல், கூ‌ட்ட‌த்‌தி‌னமுடி‌வி‌லஎ‌ந்முடிவு‌மஎடு‌க்க‌ப்பட‌வி‌ல்லஎ‌ன்று‌ம், இதுப‌ற்‌றி மேலு‌ம் ‌விவா‌தி‌த்தஇறு‌தி முடிவஎடு‌ப்பத‌ற்காசெ‌ப்ட‌ம்ப‌ர் 4, 5 ஆ‌கிதே‌திக‌ளி‌லஎ‌ன்.எ‌ஸ்.‌ி. ‌மீ‌ண்டு‌மகூட‌க்கூடு‌மஎ‌ன்று‌ அ‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

எ‌ன்.எ‌ஸ்.‌ி.‌யி‌னஇர‌ண்டநா‌ளகூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌விவா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌விடய‌ங்க‌ளகு‌றி‌த்து, அ‌தி‌லப‌ங்கே‌ற்அமெ‌ரி‌க்க‌ப் ‌பி‌ர‌தி‌நி‌திக‌ளகுழு‌வி‌னதலைவ‌ரஜா‌னரூ‌டசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், "கூ‌ட்ட‌மந‌ல்முறை‌யி‌லமுடி‌ந்து‌ள்ளது. ‌சிஉறு‌ப்‌பின‌ர்க‌ளஎழு‌ப்‌பியு‌ள்கே‌ள்‌விகளு‌க்கநா‌ங்க‌ளப‌தில‌ளி‌ப்போ‌ம். இ‌தி‌லவெ‌ற்‌றி பெறுவோ‌மஎ‌ன்றநா‌ங்க‌ளதொட‌ர்‌ந்தந‌ம்புவோ‌ம். இறு‌தி முடிவெடு‌ப்பத‌ற்காஎ‌ன்.எ‌ஸ்.‌ி. ‌மீ‌ண்டு‌மகூடவு‌ள்ளது" எ‌ன்றா‌ர்.

அணச‌க்‌தி தொ‌ழி‌ல்நு‌ட்வ‌ணிக‌மமே‌ற்கொ‌ள்ள ‌நிப‌ந்தனைய‌ற்ற ‌வில‌க்குட‌னகூடிஅனும‌தி வே‌ண்டு‌மஎ‌ன்ப‌தி‌லஇ‌ந்‌தியஉறு‌தியாஉ‌ள்ளதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil