Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேபாள‌ம்: கொ‌‌ய்ராலா பத‌வி ‌வில‌கினா‌ர்!

நேபாள‌ம்: கொ‌‌ய்ராலா பத‌வி ‌வில‌கினா‌ர்!
, வியாழன், 26 ஜூன் 2008 (21:06 IST)
நேபாள‌ இடை‌க்காஅர‌சி‌ன் ‌பிரதம‌ர் ‌கி‌ரிஜ ‌பிரசா‌தகொ‌‌ய்ராலஇ‌ன்றபத‌வி ‌வில‌கினா‌ர்.

இதனா‌லநேபாள‌த்‌தி‌‌லமுத‌ன்முதலாஅமையவு‌ள்மாவோ‌யி‌ஸ்‌டதலைமை‌யிலாஅர‌சி‌ற்கஇரு‌ந்தடை‌க்க‌ல் ‌நீ‌ங்‌கியு‌ள்ளதாக‌ககருத‌ப்படு‌கிறது.

த‌ற்போது 83 ஆ‌மவய‌தி‌லஉ‌ள்கொ‌ய்ராலதனதபத‌வி ‌விலக‌லசெ‌ய்‌தியை, அரசமை‌ப்பு‌சச‌ட்ட‌த்தை ‌திரு‌த்‌தி எழுதுவத‌ற்காக‌ககட‌ந்ஏ‌ப்ர‌லமாத‌மஅமை‌க்க‌ப்ப‌ட்அர‌சிய‌ல் ‌நி‌ர்ணய‌சசபை‌யி‌‌லஇ‌ன்றஅ‌றி‌வி‌த்தா‌ரஎ‌ன்றநேபாகா‌ங்‌கிர‌‌‌‌ஸஉறு‌ப்‌பின‌ர் ‌தீ‌ர்‌த்ரா‌மட‌ங்கோ‌லதெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

கொ‌‌ய்ராலதனதபே‌ச்‌சி‌ன்போது, அர‌சிய‌லக‌ட்‌சிக‌ளஅனை‌த்து‌மஒ‌ற்றுமையுடனு‌மஒ‌த்துழை‌த்து‌மசெய‌ல்பவே‌ண்டு‌மஎ‌ன்றவே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்தா‌ரஎ‌ன்று‌‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil