Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேபாள நாடாளும‌ன்ற‌ம் முத‌ல்முறையாக‌க் கூடியது!

நேபாள நாடாளும‌ன்ற‌ம் முத‌ல்முறையாக‌க் கூடியது!
, செவ்வாய், 27 மே 2008 (18:24 IST)
நேபாள‌‌த்‌தி‌ல் 240 ஆ‌ண்டகாம‌ன்னரா‌‌ட்‌சியமுடி‌வி‌ற்கு‌ககொ‌ண்டவரு‌மவகை‌யி‌ல், கட‌ந்மாத‌மநட‌ந்நாடாளும‌ன்ற‌ததே‌ர்த‌லி‌லவெ‌ற்‌றிபெ‌ற்உறு‌ப்‌பின‌ர்க‌ளஇ‌ன்றபத‌வியே‌ற்று‌ககொ‌ண்டன‌ர்.

பு‌திதே‌சிய‌சச‌ட்ட‌பபேரவை‌ உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌னபத‌வியே‌ற்பு, உறு‌திமொ‌ழியே‌ற்பு ‌நி‌க‌ழ்‌ச்‌சி நயபனேஷ‌ரி‌லஉ‌ள்பைரே‌ந்‌திரச‌ர்வதேமாநா‌ட்டஅர‌ங்‌கி‌லபல‌த்பாதுகா‌ப்‌பி‌‌னஇடை‌யி‌லநட‌ந்தது.

நேபாகா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னமூ‌த்தலைவரு‌மநாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌லமூ‌த்தவருமாகு‌லபகதூ‌ரகுரு‌ங் 570 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்பு‌திஉறு‌ப்‌பின‌ர்களு‌க்கு‌பபத‌வி‌ப் ‌பிரமாண‌மசெ‌ய்தவை‌த்தா‌ர்.

உறு‌ப்‌பின‌ர்க‌ளஅனைவரு‌மப‌ண்பா‌ட்டஉடைய‌ணி‌ந்தவ‌ந்‌திரு‌ந்தன‌ர். பெரு‌ம்பாலானவ‌ர்க‌ளநேபா‌ளி மொ‌ழி‌யிலு‌ம், ம‌ற்றவ‌ர்க‌‌ளத‌ங்க‌ளதா‌யமொ‌ழிக‌ளிலு‌மபத‌வியே‌ற்று‌ககொ‌ண்டன‌ர்.

மொ‌த்த‌ம் 601 இட‌ங்களை‌ககொ‌ண்நேபாதே‌சிய‌சச‌ட்ட‌பபேரவை‌யி‌லகா‌லியாஉ‌ள்ள 21 இட‌ங்களஅமை‌ச்ச‌ர்க‌ளகுழு ‌நிர‌ப்பு‌மஎ‌ன்று‌ம், இ‌ன்றைபத‌வியே‌ற்‌‌பு ‌விழா‌வி‌ற்கவராஉறு‌ப்‌பின‌ர்களு‌க்கு ‌பி‌ன்ன‌ரபத‌வி‌ப் ‌பிரமாண‌மசெ‌ய்தவை‌க்க‌ப்ப‌டு‌மஎ‌ன்று‌மநாடாளும‌ன்ற‌சசெய‌ல‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நேபாநா‌டாளும‌ன்ற‌த்‌ தே‌ர்த‌லி‌லமாவோ‌யி‌ஸ்டுக‌ள் 220 இட‌ங்க‌ளிலு‌ம், நேபா‌ளி கா‌ங்‌கிர‌ஸ் 110 இட‌ங்க‌ளிலு‌ம், ‌ி.‌ி.எ‌ன்.- ு.எ‌ம்.எ‌ல். க‌ட்‌சி 103 இட‌ங்க‌ளிலு‌மவெ‌ற்‌றிபெ‌ற்றதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil