Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மலே‌சியா‌வி‌ல் இ‌ந்‌திய வ‌ம்சாவ‌ழி எ‌ம்.‌பி.‌க்கு கொலை ‌மிர‌ட்ட‌ல்!

Advertiesment
மலே‌சியா‌வி‌ல் இ‌ந்‌திய வ‌ம்சாவ‌ழி எ‌ம்.‌பி.‌க்கு கொலை ‌மிர‌ட்ட‌ல்!
, வெள்ளி, 23 மே 2008 (19:49 IST)
மலே‌சியா‌வி‌லஇ‌ந்‌திவ‌ம்சாவ‌ழி எ‌ம்.‌ி. க‌ர்பால் ‌சி‌ங்‌கி‌ற்ககொலை ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்ம‌‌ர்ம‌ககடித‌த்துட‌னதோ‌ட்டா‌க்களு‌மஅனு‌ப்ப‌ப்ப‌ட்டு‌ள்ளன.

மலேசியாவில் இ‌ந்‌திவ‌ம்சாவ‌ழி‌யினரு‌க்கசமஉ‌ரிமைக‌ளமறு‌க்க‌ப்ப‌ட்டவரு‌ம் ‌நிலை‌யி‌ல், அ‌ண்மை‌யி‌லநட‌ந்நாடாளும‌ன்ற‌ததே‌ர்த‌லி‌லவெ‌ற்‌றிபெ‌‌ற்க‌ர்பா‌ல் ‌சி‌ங், இந்தியர்களுக்கு ஆதரவாக‌் ‌பிர‌ச்சார‌மசெ‌ய்தவரு‌கிறா‌ர்.

இதனால் இவருக்கும், வடக்கு பெராக் மாகாண முதல்வர் சுல்தான் அஸ்லன் ஷாவுக்கும் இடையே பனிப்போர் ‌நீடி‌த்தவருகிறது.

இந்நிலையில், க‌ர்பா‌லசிங்குக்கு வந்த மர்மக் கடிதத்தில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil