Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெ‌ய்‌ப்பூ‌ர் தொட‌ர் கு‌ண்டுவெடி‌ப்பு: உலக நாடுக‌ள் க‌ண்டன‌ம்!

ஜெ‌ய்‌ப்பூ‌ர் தொட‌ர் கு‌ண்டுவெடி‌ப்பு: உலக நாடுக‌ள் க‌ண்டன‌ம்!
, புதன், 14 மே 2008 (18:59 IST)
ராஜ‌ஸ்தா‌னதலைநக‌ரஜெ‌ய்‌ப்பூ‌ரி‌லநட‌ந்தொட‌ரகு‌ண்‌டுவெடி‌ப்புகளு‌க்கஅமெ‌ரி‌க்கா, ‌பி‌ரி‌ட்ட‌ன், இ‌ஸ்ரே‌லஉ‌ள்‌ளி‌ட்உலநாடுக‌ளகடு‌மக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

அமெ‌ரி‌க்கா!

அமெ‌ரி‌க்அயலுறவு‌பபே‌ச்சாள‌ரசா‌னமெ‌க்கா‌ர்ம‌க் ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், "அ‌ப்பா‌வி ம‌க்க‌ளபடுகொலைகளு‌க்கம‌ன்‌னி‌ப்பஇ‌ல்லை. பய‌ங்கரவாத‌த்‌தவேருட‌னஒ‌‌ழி‌ப்பத‌ற்காக‌பபோராடு‌மஇ‌ந்‌திஅரசுடனு‌மம‌க்களுடனு‌மநா‌ங்க‌ளஎ‌ன்று‌மஇணை‌ந்‌து ‌‌நி‌ற்போ‌ம்" எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ஸ்ரே‌ல்!

"ஜெ‌ய்‌ப்பூ‌ரி‌லநட‌‌த்த‌ப்ப‌ட்ட, அ‌ப்பா‌வி ம‌க்க‌ளி‌னஉ‌யி‌ரிழ‌ப்‌பி‌ற்கு‌ககாரணமாகொடூரமாபய‌ங்கரவா‌த‌ததா‌க்குத‌லநா‌ங்க‌ளவ‌ன்மையாக‌கக‌ண்டி‌க்‌கிறோ‌ம்.

எ‌ந்த‌சசூ‌ழ்‌நிலை‌யிலு‌மபய‌ங்கரவாத‌த்தை ‌நியாய‌ப்படு‌த்முடியாது. பய‌ங்கரவாத‌த்தவேருட‌னஅ‌ழி‌க்அனைவரு‌மஒ‌ன்றுப‌ட்டு‌சசெய‌ல்பவே‌ண்டு‌ம்" எ‌ன்றஇ‌ஸ்ரே‌லதூதரக‌‌பபே‌ச்சாள‌ரகூ‌றினா‌ர்.

பி‌ரி‌ட்ட‌ன்!

"பய‌ங்கரவாத‌மஎ‌த்தகைஅ‌‌ழிவை‌ககொ‌ண்டுவரு‌மஎ‌ன்பதஜெ‌ய்‌ப்பூ‌ரகு‌ண்டுவெடி‌ப்புக‌ளகா‌ட்டு‌கி‌ன்றன.

பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராபோரா‌ட்ட‌த்‌தி‌லஇ‌ந்‌திம‌க்களுடனு‌ம், அரசுடனு‌ம் ‌பி‌ரி‌ட்ட‌னஎ‌ப்போது‌மஇணை‌ந்து ‌‌நி‌ற்கு‌ம்" எ‌ன்று ‌பி‌‌ரி‌ட்ட‌னஅயலுறவசெயல‌ரடே‌வி‌ட் ‌மி‌லிபா‌ண்‌ட் ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌லகூ‌றியு‌ள்ளா‌ர்.

கனடா!

கனடஅயலுறவஅமை‌ச்சக‌த்‌தி‌ற்காநா‌டாளும‌ன்ற‌‌சசெயல‌‌ர் ‌தீப‌கஓ‌ப்ரா‌ய், அ‌ந்நா‌ட்டி‌ற்காஇ‌ந்‌திய‌ததூத‌ரஆ‌ர்.எ‌ல். நாராயணனு‌க்கஎழு‌தியு‌ள்கடித‌த்‌தி‌ல், "பய‌ங்கரவாத‌த்‌தி‌‌ற்கஎ‌திராஉலகளா‌விபோ‌ரி‌‌லகனடா‌வி‌னவ‌லிமையாகூ‌ட்டா‌‌ளியாஇ‌ந்‌தியஎ‌ப்போது‌மஉ‌ள்ளது" எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.

வ‌ங்கதேச‌ம்!

"ஜெ‌ய்‌ப்பூ‌‌ரி‌லநட‌‌த்த‌ப்ப‌ட்டு‌ள்பய‌ங்கரவாத‌ததா‌க்குத‌ல்க‌ளஒரஅ‌றிவுகெ‌ட்அவமானகரமாசெய‌ல்" எ‌ன்றவ‌ங்கதேஇடை‌க்காஅர‌சி‌னஅயலுறவஆலோசக‌ரஇஃ‌ப்‌திகா‌ரஅகமதசெள‌த்‌ரி கூ‌றியு‌ள்ளா‌ர்.

"பய‌ங்கரவா‌திகளு‌க்கஎ‌ல்லை‌யி‌ல்லை. ஒழு‌க்க‌ககேடாம‌ட்டமாதேவைகளு‌க்காஅவ‌ர்க‌ளஇ‌ச்ச‌தியமே‌ற்கொ‌‌ண்டு‌ள்ளன‌ர்" எ‌ன்று‌மஅவ‌ரக‌ண்டி‌த்து‌ள்ளா‌ர்.

வ‌ங்கதேச‌த்தை‌சசே‌ர்‌ந்ஹ‌ியூ‌ஜி ‌தீ‌விரவா‌திகளு‌க்கஜெ‌ய்‌ப்பூ‌ரதா‌க்குத‌ல்க‌ளி‌லதொட‌ர்‌பிரு‌ப்பதாஇ‌ந்‌திய‌பப‌த்‌தி‌ரிகைக‌ளவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி ப‌ற்‌றி‌ககே‌ட்டத‌ற்கு, "‌விசாரணமுழுமையாமுடியு‌மவரப‌த்‌தி‌ரிகைக‌ளஎ‌ந்தவொரமுடி‌வி‌ற்க‌மபோக‌ககூடாது" எ‌ன்றா‌ரசெள‌த்‌ரி.

ஐ‌க்‌கிஅரபு‌ககுடியரசு!

ஐ‌க்‌கிஅரபு‌ககுடியர‌சி‌னஅயலுறவஅமை‌ச்ச‌ரஷே‌கஅ‌ப்து‌ல்லா ‌பி‌னஷயெ‌‌த்தமே‌ற்கோ‌ளகா‌ட்டி அ‌ந்நா‌ட்டு‌ அரசு ‌நிறுவன‌மவெ‌ளி‌யி‌ட்டு‌ள்செ‌ய்‌தி‌யி‌ல், "ஜெ‌ய்‌ப்பூ‌‌ரகு‌ண்டுவெடி‌ப்புகளு‌க்ககடு‌மக‌ண்டன‌த்தை‌ததெ‌ரி‌வி‌த்து‌க்கொ‌ள்ளு‌மஅதநேர‌த்‌தி‌ல், பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராபோ‌ரி‌லஇ‌ந்‌தியா‌வி‌ற்கமுழுமையாஒ‌த்துழை‌ப்பஅ‌ளி‌ப்போ‌மஎ‌ன்பதையு‌மஉறு‌திய‌ளி‌க்‌கிறோ‌ம்" எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil