Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வர்ஜீனியாவில் ஹிலாரி வெற்றி!

வர்ஜீனியாவில் ஹிலாரி வெற்றி!
, புதன், 14 மே 2008 (10:31 IST)
அமெரிக்காவில் அதிபர் புஷ்சின் பதவிக்காலம் இந்த ஆண்டு நிறைவடைகிறது. இதனையடுத்து அதிபர் வேட்பாளர்களுக்கான தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. வர்ஜீனியாவில் நடைபெற்ற தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார்.

குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளர் மெக்கெய்ன் முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பாக ஹிலாரியும், ஓபாமாவும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த வேட்பாளர்களுக்கான ஆதரவுகள் குறித்த மாகாணத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது வர்ஜீனியாவில் ஹிலாரி வெற்றி பெற்றுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil