Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தலா‌ய் லாமாவுட‌ன் பே‌ச‌த் தயா‌ர்: சீனா!

தலா‌ய் லாமாவுட‌ன் பே‌ச‌த் தயா‌ர்: சீனா!
, செவ்வாய், 18 மார்ச் 2008 (17:48 IST)
திபெ‌த் ‌விவகார‌மதொட‌ர்பாக பு‌த்த மத‌த் தலைவ‌ரதலா‌ய் லாமாவுட‌னபே‌ச‌த் தயாராஇரு‌ப்பதாக ‌‌சீனா கூ‌றியுள்ளது.

இதுகு‌றி‌த்து பெ‌ய்‌ஜி‌ங்‌கி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்களை‌ச் ச‌ந்‌தி‌த்த ‌சீன‌ப் ‌பிரதம‌ர் வெ‌ன் ‌ஜியாபோ, ''‌தலா‌ய் லாமாவுட‌னபே‌ச்சு நட‌த்துவத‌ற்காகதவு எ‌ப்போது‌ம் ‌தி‌ற‌ந்தஉ‌ள்ளது. ஆனா‌‌ல் ‌திபெ‌‌த் ‌சீனா‌வி‌னஒரு‌ங்‌கிணை‌‌ந்பகு‌தி எ‌ன்பதஅவ‌ரஅ‌‌ங்‌கீக‌ரி‌க்வே‌ண்டு‌ம்'' எ‌ன்றா‌ர்.

திபெ‌ததலைநக‌ரலாசா‌வி‌ல் ‌சீன அரசு‌‌க்கு எ‌திராகட‌ந்வெ‌ள்‌ளி‌க்‌கிழமட‌ந்த கலவ‌ர‌த்‌தி‌ல் 13 பே‌‌ரப‌லியானது ப‌ற்‌றி‌‌க் கரு‌த்து‌த் தெ‌ரி‌வி‌த்த தலா‌ய் லாமா, "‌சீனா 'கலா‌ச்சாபடுகொலை'‌யி‌லஈடுப‌ட்டவரு‌கிறது" எ‌ன்றா‌ர்.

இ‌தை‌த் ‌தி‌ட்டவ‌ட்டமாக மறு‌த்த வெ‌ன் ‌ஜியாபோ, தலா‌ய் லாமா‌வி‌ன் கூ‌ற்‌றி‌ல் எ‌ந்த‌விஉ‌ண்மையு‌மஇ‌ல்லை எ‌ன்றதுட‌ன், "அமை‌தியான ‌விடுதலை, ஜனநாயமறுமல‌ர்‌‌ச்‌சி ஆ‌கியவ‌ற்‌றி‌ல் திபெ‌தபெரும‌ள‌வி‌லமு‌ன்னே‌‌ற்ற‌ம் அடை‌ந்து‌ள்ளது" எ‌ன்றா‌ர்.

மு‌ன்னதாக, லாசா‌ வ‌ன்முறை‌க்கு மு‌ன்னே‌ற்பாடசெ‌ய்தது, மூளையாசெய‌ல்ப‌ட்டது, தூ‌ண்டி‌வி‌ட்டது எ‌ல்லா‌ம் தலா‌ய் லாமாத‌ா‌ன் எ‌ன்பதை ‌நிரூ‌பி‌ப்பத‌ற்கு "ஏராளமாஆதார‌ங்க‌ள்" இரு‌ப்பதாவெ‌ன் ‌ஜியாபோ‌ கூ‌‌றி‌யிரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil