Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லாகூர் குண்டுவெடிப்புக்கு ஐ.நா. கண்டனம்!

லாகூர் குண்டுவெடிப்புக்கு ஐ.நா. கண்டனம்!
, புதன், 12 மார்ச் 2008 (11:49 IST)
லாகூ‌ரி‌ல் நேற்று நடந்த இரட்டகுண்டு வெடிப்பு ‌நி‌க‌ழ்வு‌க்கு ஐ.ா. கடுமகண்டனமதெரிவித்துள்ளது.

லாகூரிலஉள்பா‌கி‌ஸ்தா‌‌ன் புலனா‌ய்வு‌த்துறை அலுவலக‌ம், பா‌கி‌ஸ்தா‌ன் ம‌க்க‌ள் க‌ட்‌சி‌யி‌ன் தலைவ‌ர் ஆ‌ஷி‌ப் அ‌லி ஜ‌ர்தா‌ரி ‌‌வீ‌ட்டி‌ற்கு அரு‌கி‌‌ல் உ‌ள்ள ‌விள‌ம்பர ‌‌நிறுவன‌ம் ஆ‌கிய இரண்டஇடங்களிலநேற்றகாலஅடுத்தடுத்தநடந்கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 30 பேரஉயிரிழந்தனர். நூற்றுக்குமமேற்பட்டோரபடுகாயமடை‌ந்தன‌ர்.

இந்தீவிரவாசம்பவத்திற்கு ஐ.ா. பொதுசசெயலரபானி-மூனஅதிர்ச்சியும், கவலையும், பாதிக்கப்பட்குடும்பத்திற்கஆழ்ந்இறங்கலையுமதெரிவித்துள்ளார்.

'இந்த ‌நிக‌ழ்வு வன்மையாகண்டிக்கத்தக்கது. கடந்சிமாதங்களாபாகிஸ்தானிலதீவிரவாதிகளினதாக்குதலஅதிகரித்தவருகிறது. எனினுமஅரசும், பொதுமக்களுமதீவிரவாதத்திற்கஎதிராஒற்றுமையாசெயல்படுவதவரவேற்கத்தக்கது' என்றுமஅவரதனதஅறிக்கையிலதெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil