Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லாகூ‌ரி‌‌ல் இந்துக்களுக்கு தனி மயானம்!

லாகூ‌ரி‌‌ல் இந்துக்களுக்கு தனி மயானம்!
, செவ்வாய், 5 பிப்ரவரி 2008 (15:20 IST)
லாகூரிலநகரிலவசிக்குமஇந்துக்களுக்கமயானமஅமைக்பாகிஸ்தானஅரசஇடமஒதுக்கியுள்ளது.

இந்துக்களஅதிகளவிலவாழுமசியல்கோட், நரோவல், சர்கோதா, ரஹிமயரகான், பகவல்புர், நன்கானஆகிபகுதிகளிலகடந்த 1947ஆமஆண்டமுதலபிரத்யேமயானமஅமைக்கப்பட்டுள்ளது.

லாகூரிலவாழுமஇந்துக்களுக்குமமயானமஅமைக்கவேண்டுமஎன்கோரிக்கையஏற்று, பகர்மான்டி பகுதியிலஉள்பாபசாபுவில் 4.24 ஏக்கரநிலமஒதுக்கப்பட்டுள்ளது.

"நகரப்பகுதியசேர்ந்ஆயிரத்‌திற்குமஅதிகமாஇந்துக்களுக்கதற்போது, ரவி ஆற்றோரத்திலஉள்சிறிஇடமதானபயன்படுத்தப்படுகிறது" என்றலாகூரிலஉள்ிருஷ்ணோ‌யிலஅர்ச்சகரபாகதலாலகோகரகூறினார்.

சமநல்லுறவகுழதலைவரஜாக்யூலினடிரேஸ்லெரகூறுகையில், "முன்பகுறைவாஇந்துக்களலாகூரிலவாழ்ந்தனர். அதனாலதங்களுக்கதனி மயானமஅமைக்வேண்டுமஎன்றஅவர்களநினைக்கவில்லை. ஆனால், கடந்பத்தஆண்டிகளிலஅதிகமாஇந்துக்களஇப்பகுதிக்கஇடம்பெயர்ந்துள்ளதால், தற்போதபிரத்யேமயானமதேவைப்படுகிறது" என்றார்.

கிருஷ்ணோ‌யிலபுதுப்பிப்பதற்கும், கங்கராமசமாதியவிரிவாக்கமசெய்வதற்குமஅந்நாட்டஅரசூ.5 மில்லியனவழங்கியுள்ளது.

இதுதவிர, 2 ஆயிரமபுனிதயாத்திரஇந்துக்களதங்குவதற்கவசதியாஅந்நாட்டஅரசஆஸ்ரமமுமகட்டி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil