Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

‌சி‌றில‌‌ங்கா‌வி‌ல் 15 வது சா‌ர்‌க் மாநாடு!

Advertiesment
‌சி‌றில‌‌ங்கா‌வி‌ல் 15 வது சா‌ர்‌க் மாநாடு!
, செவ்வாய், 29 ஜனவரி 2008 (16:20 IST)
தெ‌ற்கா‌சிநாடுக‌ளகூ‌ட்டமை‌ப்‌பி‌ன் (சா‌ர்‌க்) 15 வதமாநாடு ‌சி‌றில‌ங்கா‌வி‌லவரு‌கிஜூலை 27 ஆ‌மதே‌தி துவ‌ங்கு‌வதமு‌ன்‌னி‌ட்டஅத‌ற்காஏ‌ற்பாடுக‌ள் ‌‌தீ‌விரமாநட‌ந்தவரு‌கி‌ன்றன.

ஆக‌ஸ்‌ட் 3ஆ‌மதே‌திவரநட‌க்கவு‌ள்இ‌ம்மாநா‌ட்டி‌லதெ‌ற்கா‌சிநாடுக‌ளகூ‌ட்டமை‌ப்‌பி‌னசா‌ர்‌பி‌ல் 1,000 ‌பிர‌தி‌நி‌திகளு‌ம், சுமா‌ர் 300 மூ‌த்ஊடக‌வியலாள‌ர்களு‌மப‌ங்கே‌ற்‌கி‌ன்றன‌ர். அவ‌ர்க‌ளத‌ங்க‌விரு‌க்கு‌மகொழு‌ம்பு ‌விடு‌திக‌ளிலு‌ம், மாநாடநட‌க்கவு‌ள்க‌ண்டி நகர‌த்‌திலு‌மபாதுகா‌ப்பபல‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டஉ‌‌ள்ளது.

இதுத‌விர, அடி‌ப்படை‌கக‌ட்டமை‌ப்பவச‌திக‌ளமே‌ம்பாடு, போ‌க்குவர‌த்தவச‌திக‌ள், கலை ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ளஎன‌பப‌ல்வேறஅ‌ம்ச‌ங்க‌ளப‌ற்‌றியு‌ம் ‌தி‌ட்ட‌ங்க‌ளத‌யா‌ரி‌க்க‌ப்ப‌ட்டஅர‌‌சி‌னபா‌ர்வை‌க்கவை‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளது. கொழு‌ம்‌பி‌லஇரு‌ந்தக‌ண்டி வரசுமா‌ர் 80 ‌ி.ீ. தொலை‌வி‌ற்கு‌பபு‌திதாசாலஅமை‌க்கு‌மப‌ணிகளு‌மநட‌க்உ‌ள்ளன.

மு‌ன்னதாக, மாநா‌ட்டஎ‌வ்வாறு ‌சிற‌ப்பாநட‌த்துவதஎ‌ன்பதகு‌றி‌த்து ‌சி‌றில‌ங்அ‌திப‌ரம‌கி‌ந்ராஜப‌க்க‌ண்டி‌யி‌லஇ‌ன்றஅமை‌ச்ச‌ர்க‌ளம‌ற்று‌மஅ‌திகா‌ரிகளுட‌னஆலோசனநட‌த்‌தினா‌ர். இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல், அயலுறவஅமை‌ச்ச‌ரரோ‌கிபொக‌ல்லகாமா, ம‌கி‌ந்தான‌ந்அலு‌த்காமகே, ரோஹன ‌திசநாயகஉ‌ள்‌ளி‌ட்டோ‌ரப‌ங்கே‌ற்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil