Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் அவசர ‌நிலை இர‌த்து!

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் அவசர ‌நிலை இர‌த்து!
, சனி, 15 டிசம்பர் 2007 (16:06 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌லஅவசர ‌நிலை ‌பிரகடண‌மஅக‌ற்ற‌ப்ப‌ட்டு 1973 -‌ஆ‌ண்டஅடி‌ப்படை‌யிலாஅர‌சிய‌லஅமை‌ப்பு‌‌சச‌ட்ட‌‌த்‌தி‌ல் ‌சில ‌திரு‌த்த‌ங்களுட‌ன், அர‌சிய‌ல் அமை‌ப்பு‌ச் ச‌ட்ட நடைமுறை இ‌ன்று ‌பி‌ற்பக‌லமுத‌ல் அமலு‌க்கு வ‌ந்து‌ள்ளது.

பா‌கி‌ஸ்தா‌னி‌லகட‌ந்நவ‌ம்ப‌ரமாத‌ம் 3 -‌தே‌தி அவசர ‌நிலையஅ‌திப‌ரப‌ர்வே‌ஷமுஷாரஃ‌ப் ‌பிற‌ப்‌பி‌த்தா‌ர். இத‌னஅடி‌ப்படை‌யி‌லம‌க்க‌ளி‌னஅடி‌ப்படசுத‌ந்‌திர‌ங்க‌ளஅனை‌த்து‌மப‌றி‌க்க‌ப்ப‌ட்டன. செ‌ய்‌தி, ஊடக‌ங்களு‌க்கு‌மகடு‌மக‌ட்டு‌ப்பாடுக‌ள் ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டன. இத‌ற்கஉ‌ள்நா‌ட்டிலு‌ம், உலநாடுக‌ளிலு‌மபல‌த்எ‌தி‌ர்‌ப்பு ‌கிள‌ம்‌பியது.

அமெ‌ரி‌க்கா, இ‌ங்‌கிலா‌ந்தஉ‌ள்‌ளி‌ட்நாடுக‌ளு‌ம், காம‌ன்வெ‌ல்‌தகூ‌ட்டமை‌ப்பு‌மபா‌கி‌ஸ்தானை‌ககடுமையாஎ‌ச்ச‌ரி‌த்தன. இராணுதளப‌தி பொறு‌ப்பை‌தமுஷாரஃ‌பதுற‌க்வே‌ண்டு‌ம், கைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டவ‌ர்களை ‌விடு‌வி‌ப்பது, அவசர‌நிலை ‌பிரகடண‌த்தர‌த்தசெ‌ய்து‌வி‌ட்டஅர‌சிய‌லஅமை‌ப்பு‌சச‌ட்ட‌த்‌தி‌னகொ‌ண்டவருவது, செ‌ய்‌தி‌, ஊ‌டக‌ங்க‌ள் ‌மீதாதடையஅக‌ற்றுவது, ‌தி‌ட்ட‌மி‌ட்டபடி கு‌றி‌ப்‌பி‌ட்தே‌தி‌யி‌லதே‌ர்தலநட‌த்துவதஉ‌ள்‌ளி‌ட்ட ‌நிப‌ந்தனைக‌ளபா‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரமுஷாரஃ‌ப்பு‌க்கு ‌வி‌தி‌‌க்க‌ப்ப‌ட்டது.

இ‌ந்‌நிலை‌யி‌லமுஷாரஃ‌பஇராணுதளப‌தி பொறு‌ப்‌பி‌ல் ‌சிநா‌ட்களு‌க்கமு‌ன்பு ‌வில‌கியதோடவரு‌ம் 15 -‌தே‌தி அவசர‌நிலை ‌பிரகடண‌மஇர‌த்தசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌ன்றஅ‌றி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர். அத‌ன்படி இ‌ன்றஅத‌‌ற்காகோ‌ப்‌பி‌லம‌திய‌‌ம் 1 ம‌ணி‌க்கஅ‌திப‌ர் ப‌ர்வே‌ஸ் முஷாரஃ‌ப் கையெழு‌த்‌தி‌ட்டா‌ர். இதனையடு‌த்து கட‌ந்த 42 நா‌ட்களாஅ‌ந்நா‌ட்டி‌ல் ‌நீடி‌த்தவ‌ந்அவசர ‌நிலை‌க்காஆ‌ட்‌சி முடிவு‌க்கவ‌ந்து‌ள்ளது.

கட‌ந்த 1973 ஆ‌மஆ‌ண்டைஅர‌சிய‌லஅமை‌ப்பு‌சச‌ட்ட‌த்‌தி‌ல் ‌சில ‌திரு‌‌த்த‌ங்க‌ளசெ‌ய்ய‌ப்ப‌ட்டநடைமுறை‌க்கவ‌ந்து‌ள்ளது. அவசர‌நிலஇர‌த்தசெ‌ய்ய‌ப்ப‌ட்டதை‌ததொட‌ர்‌ந்தஅ‌திப‌ரமுஷார‌பஇ‌ன்றஇரவு 8 ம‌ணி‌க்கநா‌ட்டம‌க்களு‌க்கவானொ‌லி, தொலை‌‌க்கா‌ட்‌சி மூல‌மஉரையா‌ற்உ‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னதலைமை ‌நீ‌திப‌தி அ‌ப்து‌லஹ‌‌மீததோக‌ர்‌க்கஅ‌திப‌ரமுஷாரஃ‌ப் ‌பி‌ற்பக‌லபத‌வி ‌பிரமாண‌மசெ‌ய்தவை‌க்‌கி‌ன்றா‌ர். அதனை‌ததொட‌ர்‌ந்தம‌ற்உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌திகளு‌‌க்கதலை‌மை‌‌நீ‌திப‌தி பத‌வி ‌பிரமாண‌மசெ‌ய்தவை‌க்உ‌ள்ளதாகவு‌ம் மு‌ன்னதாசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிஅ‌‌ந்நா‌ட்டஅரசவழ‌க்க‌றிஞ‌ரமா‌லி‌க் ‌கியூ‌மகூ‌றியு‌ள்ளா‌ர். அவசர ‌நிலை ‌பிரகடண‌த்‌தி‌னபோதமுட‌க்க‌ப்ப‌ட்அர‌சிய‌லஅமை‌ப்பு‌சச‌ட்ட‌ப் ‌பி‌ரிவுகளான 9, 10, 15, 16, 17, 19, 25 ஆ‌கியவஇ‌ன்றமுத‌லநடைமுறை‌‌க்கவ‌ந்து‌வி‌ட்டதாகவு‌மஅவ‌ரதெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil