Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் அவசர ‌நிலை இ‌ன்று ர‌த்தா‌கிறது!

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் அவசர ‌நிலை இ‌ன்று ர‌த்தா‌கிறது!

Webdunia

, சனி, 15 டிசம்பர் 2007 (11:23 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌‌‌ல் ‌பிரகடன‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்அவசர ‌நிலையர‌த்தசெ‌ய்வத‌ற்காஉ‌த்தரவஅ‌திப‌ரப‌ர்வே‌ஷமுஷாரஃ‌பஇ‌ன்றம‌திய‌ம் 1 ம‌ணி‌க்கு ‌பிற‌ப்‌பி‌ப்பா‌ரஎ‌ன்றஅரசதலைமவழ‌க்க‌றிஞ‌ரமா‌லி‌ககையூ‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுதொட‌ர்பாசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மஅவ‌ரகூறுகை‌யி‌ல், "அவசர ‌நிலை‌ப் ‌பிரகட‌ன‌‌மர‌த்தசெ‌ய்ய‌ப்படு‌மநேர‌த்‌தி‌ல், இடை‌க்காஅர‌சிய‌லச‌ட்ட‌ங்க‌ளு‌மர‌த்தா‌கி அர‌சிய‌லஅமை‌ப்பு‌சச‌ட்ட‌மஅமலு‌க்கவரு‌ம்.

இதையடு‌த்து, இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌மஅமை‌ப்பத‌ற்காஉ‌த்தர‌விலு‌ம், அ‌ண்மை‌யி‌‌லபத‌‌வி ‌நீ‌க்க‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌திகளு‌க்கஓ‌ய்வூ‌திய‌மவழ‌ங்குவத‌ற்காஉ‌த்தர‌விலு‌மஅ‌திப‌ரமுஷாரஃ‌பகையெழு‌த்‌திடு‌கிறா‌ர்.

பு‌திதாக ‌நிய‌மி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ‌நீ‌திப‌திக‌ள், அர‌சிய‌லஅமை‌ப்பு‌சச‌ட்ட‌மஅமலு‌க்கவ‌ந்தவுட‌னபு‌திதாஉறு‌திமொ‌ழி எடு‌த்து‌ககொ‌ள்வே‌ண்டு‌ம்.

அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதும், இடைக்கால அரசியல் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுக்கத் தவறியதற்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பதவியில் அமர்த்தப்பட மாட்டார்கள்" எ‌ன்றா‌ர்.

அவசர ‌நிலை‌ப் ‌பிரகடன‌த்தர‌த்தசெ‌ய்வத‌ற்கமுன்னதாக எடு‌க்வேண்டிய நடவடி‌க்கைகளஅ‌திப‌ரமுஷாரஃ‌பஎடு‌த்தவரு‌கிறா‌ர்.

அணுஆயுதங்கள் இதுவரை ராணுவத் தளபதியின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது அவர் ராணுவத் தளபதி பதவி‌யி‌லிரு‌ந்து ‌வில‌கி விட்டதால், அணுஆயுதங்களின் கட்டுப்பாட்டை தன் வசம் கொண்டு வந்து இருக்கிறார். இதற்கான அவசரச்சட்டத்தை அவர் நேற்று அவர் பிறப்பித்தார்.

அணுஆயுதங்களை உருவாக்குவது அவற்றை பாதுகாப்பது ஆகிய பொறுப்புகள் தே‌சிய‌ப் பாதுகா‌ப்பு ஆணைய‌த்‌திட‌ம் உள்ளது. இந்த ஆணைய‌த்‌தி‌ன் தலைவராக ராணுவத் தளபதிதான் இதுவரை இருந்தார். இப்போது அ‌ப்பத‌வி‌யி‌ல் அ‌திப‌ர் இருப்பார் எ‌ன்று அ‌ந்த‌ச் சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil