Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொது‌த் தே‌ர்த‌லி‌ல் ப‌ங்கே‌ற்க நவா‌‌ஸ் ஷெ‌‌ரீஃ‌ப் முடிவு!

பொது‌த் தே‌ர்த‌லி‌ல் ப‌ங்கே‌ற்க நவா‌‌ஸ் ஷெ‌‌ரீஃ‌ப் முடிவு!

Webdunia

, திங்கள், 3 டிசம்பர் 2007 (14:52 IST)
''ஜனவ‌ரி 8 ஆ‌மதே‌தி நட‌க்கவு‌ள்பொது‌ததே‌ர்த‌லை‌பபுற‌க்க‌ணி‌க்க‌பபோவ‌தி‌ல்லை'' எ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌‌லி‌ம் ‌லீ‌க் (நவா‌ஸ்) க‌ட்‌சி முடிவசெ‌ய்து‌ள்ளதஎ‌ன்று‌ம், இததொட‌ர்பாமுறையாஅ‌றி‌வி‌ப்பு ‌விரை‌வி‌லவெ‌ளியாகு‌மஎ‌ன்று‌மதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

''பொது‌ததே‌ர்த‌லி‌லக‌ட்டாயமாக‌பப‌ங்கே‌ற்வே‌ண்டுமெ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னமு‌‌ஸ்‌‌லி‌ம் ‌லீ‌க்(நவா‌ஸ்) க‌ட்‌சி‌யி‌னமூ‌த்தலைவ‌ர்க‌ள் ‌மிகவு‌மவ‌ற்புறு‌த்‌தின‌ர். இதையடு‌த்தத‌ங்க‌ளி‌னஆதரவாள‌ர்களுட‌னகல‌ந்தபே‌சிநவா‌ஸஷ‌ெ‌ரீஃ‌ப்பு‌ம், அவ‌ரி‌னசகோதர‌ரஷபா‌ஸஷெ‌ரீஃ‌ப்பு‌ம், தே‌ர்த‌லி‌லப‌ங்கே‌ற்முடிவசெ‌ய்து‌ள்ளன‌ர்'' எ‌ன்றஇ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லஇரு‌ந்தவெ‌‌ளிவரு‌மநா‌ளித‌ழ்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

தே‌ர்தலை‌பபுற‌க்க‌ணி‌ப்பத‌னமூல‌மபா‌கி‌‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி உ‌ள்‌ளி‌ட்ம‌ற்எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிகளு‌க்கஅ‌திவெ‌ற்‌றிவா‌‌ய்‌ப்பஏ‌ற்படு‌த்‌தி‌ககொடு‌த்து‌விட‌ககூடாதஎ‌ன்றநவா‌ஸஷெ‌ரீஃ‌ப்‌பிட‌மஅவ‌ரி‌னக‌ட்‌சி‌ததலைவ‌ர்க‌ளவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

மு‌ன்னதாபா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌லி‌ம் ‌‌லீ‌கக‌ட்‌சி‌யி‌னம‌த்‌திய‌சசெய‌ற்குழு‌ககூ‌ட்ட‌மஇ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லநட‌ந்தது. இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌லப‌ங்கே‌ற்தலைவ‌ர்க‌ள், தே‌ர்தலை‌பபுற‌க்க‌ணி‌க்கு‌‌மமுடி‌வி‌லஇரு‌பி‌ரிவாக‌ப் ‌பி‌ரி‌ந்து ‌நி‌ன்றன‌ர்.

பெரு‌ம்பாலாதலைவ‌ர்க‌ளதே‌ர்தலை‌பபுற‌க்க‌ணி‌க்கு‌மமுடிவு‌க்கஎ‌தி‌ர்‌ப்பு‌‌ததெ‌ரி‌வி‌த்தன‌ர். முஷார‌ஃ‌ப்பஎ‌தி‌ர்‌த்தபோராடுவத‌ற்காதே‌ர்தலை‌பபுற‌க்க‌ணி‌ப்பதை‌விட, தே‌ர்த‌லி‌லப‌ங்கே‌ற்றக‌ட்‌சியவள‌ர்‌க்கலா‌மஎ‌ன்றஅவ‌ர்க‌ளகரு‌த்ததெ‌ரி‌வி‌த்தன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil