Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌‌ந்த‌ம் ‌நிறைவேற வே‌ண்டு‌ம் : அமெ‌ரி‌க்கா வ‌லியுறு‌த்த‌ல்!

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌‌ந்த‌ம் ‌நிறைவேற வே‌ண்டு‌ம் : அமெ‌ரி‌க்கா வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia

, செவ்வாய், 30 அக்டோபர் 2007 (18:31 IST)
இந்திய அமெரிக்அணுசக்தி ஒப்பந்தம் ‌நிறைவேற வே‌ண்டு‌ம் எ‌ன்பதே அமெ‌ரி‌க்கா‌வி‌ன் ‌விரு‌ப்‌ப‌ம் என்றஅமெரிக்க அயலுறவஅமைச்சர் காண்டலீசரைஸவ‌லியுறு‌த்தியு‌ள்ளா‌ர்.

ம‌த்‌திய அயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜியதொலைபேசியிலதொடர்பகொண்ட அமெரிக்க அயலுறவஅமைச்சர் காண்டலீசரைஸ், இந்ஒப்பந்தமதொடர்பாமீண்டுமபேச்சநடத்வாய்ப்பில்லஎன்றதெரிவித்து‌ள்ளா‌ர்.

அணுசக்தி ஒப்பந்தத்ததொடவேண்டுமஎன்பதே அமெ‌ரி‌க்கா‌வி‌ன் விருப்பமஎன்று‌ம் கண்டலீசரைஸ் கூறியதாஅமெரிக்க அயலுறவசெய்தி தொடர்பாளரஷானமெக்கார்மகதெரிவித்தார்.

இந்தியாவிலகடுமையாஎதிர்ப்புக்கஉள்ளாகி இருக்குமஅணுசக்தி ஒப்பந்தமகுறித்தகண்டலீசரைஸஇன்னமுமநம்பிக்ககொண்டிருக்கிறாரா? என்று மெ‌க்கா‌ர்ம‌க்‌கிட‌ம் கே‌ட்க‌ப்ப‌ட்டது.

அத‌ற்கு, அணுச‌க்‌தி ஒப்பந்தத்தநடைமுறைப்படுத்வேண்டுமஎன்பதிலரைஸமிகவுமஆர்வமகொண்டுள்ளார
என்றும், இந்ஒப்பந்தமகுறித்தஇந்தியாவிலஎழுப்பப்பட்டுள்கேள்விகளுக்கவிடைகாவேண்டியதஅவர்களபொருத்தப் பிரச்சனை. ஒப்பந்தத்தசெயல்படுத்வேண்டுமா? வேண்டாமா? என்பதையுமஅவர்களதானமுடிவசெய்வேண்டும்.

அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ச் செய‌ல்படு‌த்து‌ம் நடவடி‌க்கைகளை தாம‌தி‌க்காம‌ல் எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று இ‌ந்‌திய அரசை அமெ‌ரி‌‌க்கா தொட‌ர்‌ந்து வ‌லியுறு‌த்து‌ம். அத‌ற்கு‌த் தேவையான எ‌ல்லா உத‌விகளையு‌ம் செ‌ய்‌யு‌ம் என்றுமமெக்கார்மககுறிப்பிட்டார்.


Share this Story:

Follow Webdunia tamil