Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குடியிருப்புகள் மீது ‌விமான‌த் தாக்குதல்

குடியிருப்புகள் மீது ‌விமான‌த் தாக்குதல்

Webdunia

, சனி, 6 அக்டோபர் 2007 (14:32 IST)
சிறிலங்கா ‌விமான‌ப் படையினகிஃபீர் விமான‌ங்களகிளிநொச்சி நகருக்கதெற்கே உ‌ள்ள இரணமடமக்களகுடியிருப்புக்களை கு‌றி வைத்தஇன்றகாலதாக்குத‌‌ல் நடத்தியுள்ளன.
வன்னி‌யி‌ல் இன்றகாலை 7.25மணியளவிலநுழைந்கிபீரமற்றுமமிக் 27 வகை ‌விமான‌ங்க‌ள் இரணமடுப் பகுதி மக்க‌‌ளி‌ன் குடியிருப்புக்க‌ள் ‌மீது குண்டுகளவீசின.
இதனாலகிளிநொச்சி நகரமஅதிர்ந்தது. குடியிருப்புகளசேதமாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil