Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜெர்மனியில் இந்தியர்கள் மீது தாக்குதல்

ஜெர்மனியில் இந்தியர்கள் மீது தாக்குதல்

Webdunia

, வியாழன், 23 ஆகஸ்ட் 2007 (11:43 IST)
கிழக்கஜெர்மனியிலஉள்சக்சோனி மாகாணத்திலஇந்தியர்களமீதஅடையாளமதெரியாஜெர்மனிகும்பலஒன்றதாக்குதலநடத்தியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டு உள்துறை அமைச்சகத்திடம் இந்திய தூதர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியர்களைக் தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய தூதரிடம் ஜெர்மன் அமைச்சர் ஹெர்மன் விங்க்லெர் உறுதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாஜெர்மனஅமைச்சரஹெர்மனவிங்க்லெர், இந்திதூதரமீரசங்கரதொலைபேசியிலதொடர்பகொண்டவிளக்கமஅளித்ததாஅங்கிருந்தவருமசெய்திகளதெரிவிக்கின்றன.

இந்தியர்களமீதாதாக்குதலசம்பவமகண்டனத்துக்குரியதஎன்றும், சம்பவத்திலஈடுபட்டவர்களமீதஉரிநடவடிக்கஎடுக்கப்படுமஜெர்மனஅமைச்சரஅப்போதகூறினார்.

இதற்கிடையே, இந்தியர்களதாக்கப்பட்சக்சோனி மாகாணத்துக்கசென்தூதரஅதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களுக்கநேரிலஆறுதலதெரிவித்தனர்.
இந்தியர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து ஜெர்மனியின் இடதுசாரிக் கட்சிகள் பேரணி நடத்தியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil