Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோல்வியை நோக்கி வானிலை மாநாடு?

Advertiesment
தோல்வியை நோக்கி வானிலை மாநாடு?
, சனி, 4 டிசம்பர் 2010 (13:24 IST)
நாளபேச்சுவார்த்தைகளுக்காமுக்கியமாஆவணமஒன்றவெளியிடப்படவுள்நிலையில், பணக்காநாடுகளவெப்பவாயவெளியேற்றத்தைககுறைப்பதிலதீவிமுனைப்பகாட்டாவிட்டாலதாங்களமாநாட்டிலிருந்தவெளியேறுவதாலத்தீனஅமெரிக்நாடுகளஎச்சரிக்கவிடுத்துள்ளன.

மெக்சிகோவிலஉள்கான்கனநகரில் ஐ.ா. வானிலமாநாடநடைபெற்றவருகிறது.

அதாவதகியோட்டஉடன்படிக்கையிலகூறப்பட்டுள்அளவுகளிலவெப்பவாயவெளியேற்றமகுறைக்கப்படவேண்டுமஎன்றஇந்நாடுகளவலியுறுத்தியுள்ளன.

9 லத்தீனஅமெரிக்நாடுகளஅமைப்பாபொலிவியககூட்டணி நாடுகளசட்ரீதியாபிணைக்குமஒப்பந்தமஅவசியமஎன்றவலியுறுத்தியுள்ளனர்.

பேச்சுவார்த்தைக்காஆவணத்தஉருவாக்குமபோதபணக்காநாடுகளினவாக்குறுதி அவசியமஎன்றமெக்சிகஅதிபரஇந்நாடுகளகேட்டுககொண்டுள்ளன.

அதாவதகியோட்டஒப்பந்தத்திற்குததிரும்பவேண்டும், அதுவல்லாமலகோபனஹேகனஏமாற்றவேலைகளமீண்டுமதொடருமானாலதாங்களவெளியேறுவோமஎன்றலத்தீனஅமெரிக்நாடுகளமிரட்டலவிடுத்துள்ளன.

மேலுமபேச்சுவார்த்தைகளிலிருந்தவளருமநாடுகளுமஏழைநாடுகளுமவெளியேறுமஅபாயமஏற்பட்டுள்ளது.

கியோட்டஒப்பந்தமமட்டுமவெப்பவாயவெளியேற்றத்தபணக்காநாடுகளகுறைப்பதிலசட்டரீதியாபிணைப்பஏற்படுத்திஒப்பந்தமஆகும்.

இதனால்தானவளருமநாடுகளஅதனவலியுறுத்துகின்றன. ஆனாலஅமெரிக்கஉள்ளிட்பணக்காநாடுகளகியோட்டஒப்பந்அளவுகளஏற்றுககொள்மறுக்குமஎன்றகான்கனவட்டாரங்களதெரிவிக்கின்றன.

வெனிசூலநாட்டபிரதிநிதி இதகுறித்துககூறுகையில், "எந்விஉறுதியையுமவழங்காமலஅந்நாடுகளசெல்லுமசூழ்நிலையநாங்களஆதரிப்பதாயில்லை. கியோட்டஉடன்படிக்கமீதாஉறுதியாநடவடிக்கையநாங்களவலியுறுத்துவோம்," என்றகூறினார்.

கியோட்டஒப்பந்தத்தஅழிக்குமஎந்ஒரநடவடிக்கைகளையுமநாங்களஏற்கப்போவதில்லை. அதற்குபபதிலாஎந்மாற்றநடைமுறைகளையுமஅனுமதிக்மாட்டோம். கியோட்டஒப்பந்தத்திலபிற்பாடசேர்க்கப்பட்இரண்டாமகட்பிணைப்புகளையுமநாங்களவலியுறுத்துவோமஎன்றஆஸ்ட்ரேலியாவைசசேர்ந்வானிலமாநாட்டபிரதிநிதியுமஉறுதி கூறியுள்ளார்.

இப்போதைக்கபிரிட்டனும், ஐரோப்பிஒன்றியமுமகையெழுத்திடுவதாஒப்புக்குககூறியுள்ளன.

அமெரிக்கஒரபோதுமகியோட்டோவஏற்கப்போவதில்லை. இதனாலசீனாவுமதகராறசெய்யும். இந்நிலையிலலத்தீனஅமெரிக்நாடுகளமற்றுமபிவளருமநாடுகளுமகியோட்டோவவலியுறுத்துவததொடர்ந்தாலகான்கனமாநாடுமதோல்வி அடையுமஎன்றதெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil