Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தோனேஷிய எரிமலைச் சாம்பல் மண்டலம் இந்தியாவையும் தாக்கலாம்

இந்தோனேஷிய எரிமலைச் சாம்பல் மண்டலம் இந்தியாவையும் தாக்கலாம்
, வியாழன், 28 அக்டோபர் 2010 (18:04 IST)
FILE
இந்தோனேசியாவினகினோரியகிராமத்திலவெடித்மெராபி எரிமலையிலிருந்தவெளிவருமசாம்பலமண்டலமஇந்தியபபகுதிகளையுமதாக்கலாமஎன்று ஐ.ஐ.ி. எரிமலஆய்வநிபுணரும், புவிவிஞ்ஞானததுறைபபேராசிரியருமாடாக்டர். சந்திரசேகர்ராமதெரிவித்துள்ளார்.

அதாவதசிஆண்டுகளுக்கமுன்பஐஸ்லாந்திலஅபாயகரமாஎரிமலஒன்றவெடித்ததிலஐரோப்பிநாடுகளிலுமஅதனசாம்பலபுகமண்டலமநுழைந்ததஇவரஉதாரணமாகககாட்டியுள்ளார்.

மெராபி எரிமலமீண்டுமகொந்தளிக்வாய்ப்பிருப்பதாமெராபி எரிமலஆய்வாளர்களஎச்சரித்துள்ளனர். இதனாலஎழுமசாம்பலபுகமண்டலமகுறித்தவான்வழிபபோக்குவரத்துததுறையினரஎச்சரிக்கையுடனஇருக்குமாறஇவர்களஅறிவுறுத்தியுள்ளனர்.

மெராபியிலிருந்தவெளிவருமஎரிமலைககுழம்பபற்றி அதிகமகவலைப்படவேண்டியதில்லை, ஆனாலஅதிலிருந்தமாதக்கணக்கிலவெளிவந்தகொண்டிருக்குமடன்களகணக்காசாம்பல்புகஇந்தியபபகுதிகளையுமதாக்கலாமஎன்றதற்போதசந்திரசேகர்ராமதெரிவித்துள்ளார்.

இதுபோன்பெரிஎரிமலவெடிப்பஇதற்கமுன்னரநடந்துள்ளது. வெசுவியஸஎரிமலவெடித்ததிலரோசிறுநகரங்களடனகணக்காசாம்பலிலபுதையுண்டது.

வாஷிங்டனிலஉள்செயிண்டஹெலென்ஸஎரிமலை, ஐஸ்லாந்திலஉள்ஹெக்லஎரிமலபிலிப்பைன்ஸிலஉள்பினடூபஆகியவஇதுபோன்றபயங்கரமாவெடித்தலாவாவையுமசாம்பலையுமகக்கியுள்ளதஇவரகுறிப்பிடுகிறார்.

மெராபி எரிமலஆய்வாளர்களஇதபற்றிதகவலவெளியிடுகையிலஎரிமலையினமேற்பரப்பவீக்கமஅக்டோபர் 20ஆமதேதி 0.6 ெ.ீ. இருந்ததஅக்டோபர் 24ஆமதேதி வெடிப்பதற்கமுன் 42 ெ.ீ -அதிகரித்துள்ளதஎன்தகவலைககூறியுள்ளனர்.

எரிமலவெடிப்புக்கமுன்பாபூமிக்கஅடியிலநிலநடுக்அடையாளங்களதோன்ஆரம்பித்துள்ளன. இதனாலமிகப்பெரிபூகம்பமஏற்படுமஎன்பதுமதெரியவந்தது.

எரிமலவெடிப்பினாலஏற்பட்இடைவெளியநிரப்சுமத்திரபாறைப்பிளவுக்குககீழஉள்இந்திதுணைக்கண்டததட்டநழுவிக்கீழ் சென்ரது. மெராபி நிஅதிர்வகுறித்கணிப்பசரியானதாஇருந்தாலஇந்துணைக்கண்டப்பாறை அடியில் செல்லும் செயல்பாடஒரதுவக்கமஎன்றசந்திரசேகர்ராமதெரிவித்துள்ளார்.

திங்களன்றதெற்கசுமத்திராவிலஏற்பட்ட 7.5 ரிக்டரஅளவநிலநடுக்கமஇந்தோனேசியாவிற்கமட்டுமஅச்சமதருவதல்ல, அந்தமானநிகோபாரதீவுகளுக்குமஅச்சமவிளைவிப்பதாகும்.

இந்தபநிலநடுக்கத்திற்குபபிறகஏற்பட்ட 13 பின்னதிர்வுகளுக்குககாரணமநழுவுமஇந்தியததுணைக்கண்டததட்டதன்னசரிசெய்துகொள்வதினவிளைவஎன்பதிலஐயமில்லஎன்கிறாரஅவர்.

இந்தியபபெருங்கடலபகுதியிலஉள்ரீயூனியனதீவுகளினபிடோனஎரிமலை, சுமத்திரமற்றுமஜாவாததீவுக்கூட்டபபகுதிகளிலஉள்சங்கிலிததொடரஎரிமலைசசெயல்பாடுகள், போர்ட்பிளேரகடல்பகுதியிலஉள்பேர்ரனதீவஎரிமலஆகியவற்றாலஇந்தியசிறைபிடிக்கப்பட்டுள்ளதஎன்றகூறுகிறாரசந்திரசேகர்ராம்.

Share this Story:

Follow Webdunia tamil