Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிடப்பில் தூங்கும் அரசின் திட்டங்கள்

கிடப்பில் தூங்கும் அரசின் திட்டங்கள்
செ‌ன்னை , செவ்வாய், 23 நவம்பர் 2010 (16:23 IST)
40 கோடி ரூபா‌யசெல‌வி‌லஅ‌த்‌தி‌ட்ட‌மதொட‌ங்க‌ப்ப‌ட்டு 4 ஆ‌ண்டுக‌ளஆ‌கியு‌ம் ‌‌நிறைவே‌ற்ற‌ப்பட‌வி‌ல்லை. இதனா‌லகடலூ‌ரநகசாலைக‌ளகு‌ண்டு‌மகு‌ழியுமாகா‌ட்ச‌ி அ‌ளி‌ப்பதுட‌னகடு‌மபோ‌க்குவர‌த்தநெ‌ரிசலு‌மஏ‌ற்படு‌கிறது. மேலு‌மவாகன ‌விப‌த்து‌க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை‌யு‌மநாளு‌க்கநா‌ளஅ‌திக‌ரி‌த்தவரு‌கிறது. பாதாசா‌க்கடை ‌‌தி‌ட்ட‌த்தை ‌விரை‌ந்து ‌நிறைவே‌ற்ற‌ வ‌லியுறு‌த்‌தி கடலூ‌ரி‌லமுழஅடை‌ப்பபோரா‌ட்ட‌ம் இ‌ன்று நடைபெ‌ற்றது.

இதேபோ‌ல் சேல‌ம் மாவ‌ட்ட‌ம் ஆ‌த்தூ‌ரநகர‌ா‌ட்‌சி‌யி‌லகுடி‌நீ‌ர்‌பப‌‌ஞ்ச‌மதலை‌வி‌ரி‌த்தாடு‌கிறது. நகரா‌ட்‌சி‌க்கஉ‌‌ட்ப‌ட்பகு‌திக‌ளி‌ல்‌ 20 நா‌ட்களு‌க்கஒருமுறகுடி‌‌நீ‌ரவழ‌ங்க‌ப்ப‌ட்டவரு‌கிறது. அதுவும் கழிவு நீர் கலப்புடன் இருக்கிறது. இ‌ந்பாதுகா‌ப்ப‌ற்குடி‌நீரபரு‌கியத‌னகாரணமாக அ‌ந்த பகு‌தி‌யி‌ல் வ‌சி‌க்கு‌மம‌க்க‌ளவா‌ந்‌தி, வ‌யி‌ற்று‌பபோ‌க்கா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளன‌ர்.

சுகாதார‌மி‌ன்மகாரணமாநோ‌ய்வா‌ய்ப‌ட்டஆ‌த்தூ‌ரஅரசமரு‌த்துவமனை‌க்கு‌சசெ‌ன்றா‌ல், அ‌‌ங்கு ‌நிலைமஅதை‌விமோசமாஇரு‌‌க்‌கிறது. மரு‌‌த்துவ‌ர்க‌ள், செ‌வி‌லிய‌ர்க‌ள், மா‌த்‌திரைக‌ளஎதுவு‌மமரு‌த்துவமனை‌யி‌லஇரு‌ப்ப‌தி‌ல்லை. சாதாரநோ‌ய்‌க்கு‌மசேல‌மஅரசமரு‌த்துவமனை‌க்கு‌சசெ‌ல்லு‌மஅவல ‌நிலை ‌நிலவு‌கிறது.

மேலு‌ம், ஆ‌த்தூ‌ரநகர‌பபகு‌தி‌யி‌லஉ‌ள்பெரு‌ம்பாலாபொது ‌‌‌வி‌நியோக‌ககடைக‌ளநா‌ட்க‌ள் ‌திற‌க்க‌ப்படுவ‌தி‌ல்லை. ஒரரூபா‌ய்‌க்கஒரு ‌கிலேஅ‌‌ரி‌சி மாத‌த்த‌ி‌லஒரநா‌ளம‌ட்டுமவழ‌ங்க‌ப்படுவதாகவு‌ம், ‌பிஉணவு‌பபொரு‌ட்க‌ளவழ‌ங்க‌ப்படுவ‌தி‌‌ல்லஎ‌ன்று‌மகூற‌ப்படு‌கிறது. இ‌ப்படி‌ப்ப‌ட்ட ‌நிலை த‌மிழக‌ம் முழுவது‌ம் ‌நீடி‌த்து வரு‌கிறது.

வா‌ஜ்பா‌ய் ‌பிரதமராக இரு‌ந்தபோது நெ‌ல்லை மாவ‌ட்ட‌ம் நா‌‌ங்குநே‌ரி தகவ‌ல் தொ‌ழி‌‌ற்நு‌ட்ப பூ‌ங்கா (‌ Tidel Park) அமை‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. இதை‌த் தொட‌‌ர்‌ந்து இ‌ந்த தொழில்நுட்தொழில்நுட்பூங்காவிற்கு, 2001ஆ‌‌ம் ஆ‌ண்டு அடிக்கலநாட்டப்பட்டது. அ‌ப்போது மா‌நில‌த்‌தி‌ல் அ.இ.அ.‌‌தி.மு.க. தலைமை‌யிலான ஆ‌ட்‌சி நடைபெ‌ற்று கொ‌ண்டிரு‌ந்தது.

மறைந்மத்திஅமைச்சரமுரசொலி மாறனமுயற்சியாலஉருவான இ‌ந்த தொழில்நுட்பூங்காவை அ‌ப்போது ‌நிறைவே‌ற்ற‌ப்பட முடியாம‌ல் போ‌ய்‌வி‌ட்டது. ‌பி‌ன்ன‌ர் 2006ஆ‌ம் ஆ‌ண்டு த‌மிழக‌த்‌தி‌ல் ‌தி.மு.க. ஆ‌ட்‌‌சியை ‌பிடி‌த்த கையோடு ‌நா‌ங்குநே‌‌ரி‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப பூ‌ங்கா அமை‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று ‌அ‌றி‌வி‌த்தா‌ர் கருணா‌நி‌தி. அ‌றி‌வி‌த்ததோடு ச‌ரி இ‌ன்று வரை ‌கிட‌ப்‌பி‌ல்தா‌ன் ‌கிட‌க்‌கிறது.

த‌ற்போது மா‌நில‌த்‌தி‌ல் ‌தி.மு.க. அரசு‌ம், ம‌த்‌தி‌யி‌ல் ‌தி.மு.க.‌வி‌ன் கூ‌ட்‌ட‌ணி ஆ‌ட்‌சிதா‌ன் நடைபெ‌ற்று வரு‌கிறது. மேலு‌ம் இ‌ந்த ‌ந‌ல்ல ‌தி‌ட்ட‌த்தை ‌கிட‌ப்‌பி‌ல் போடாம‌ல் உடனடியாக ம‌த்‌திய, மா‌நில அரசு‌க‌ள் இணை‌ந்து ‌நிறைவே‌ற்‌றினா‌ல் தெ‌ன் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் வேலை இ‌ல்லாம‌ல் இரு‌க்கு‌‌ம் இளைஞ‌ர்களு‌க்கு ஒரு வர‌ப்‌பிரசாதமாகவே இரு‌க்கு‌ம்.

இதேபோ‌ல் கங்கைகொண்டானிலூ.24 கோடியில் தொ‌‌ழி‌ற்ப‌ே‌ட்டை அமை‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசா‌ல் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டது. அ‌ந்த ‌தி‌ட்ட‌மு‌ம் பல ஆ‌ண்டுகளாக ‌கிட‌ப்‌பி‌ல் போட‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ப்படி பல ‌தி‌ட்ட‌ங்க‌ள் ‌‌‌கிட‌ப்‌பி‌ல் உ‌ள்ளது. விழா நடத்தி விமரிசையாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடக்கத்தோடு கிடப்பில் தூங்குவது ஒவவொரு பகுதி மக்களையும் வெறுப்பிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. அப்படியான ஒரு வெளிப்பாடுதான் இன்று கடலூ‌‌ரி‌ல் இ‌ன்று முழு அடை‌ப்பு போரா‌ட்ட‌‌ம். இ‌ந்த போரா‌ட்ட‌ம் மேலு‌ம் பல மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் பரவக் கூடாது என்று அரசு நினைத்தால், ‌கிட‌ப்‌பி‌ல் உ‌ள்ள ‌தி‌ட்ட‌ங்களை உடனடியாக ‌நிறைவே‌ற்றுவதுதா‌ன் அர‌‌சி‌ற்கு ந‌ல்லது. இல்லையெனில் அதன் ‌பிர‌திபலனை வரு‌ம் பொது‌த்தே‌ர்‌த‌லி‌ல் ம‌க்க‌ள் அ‌ளி‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்பது ‌நி‌ச்ச‌ய‌ம்!

Share this Story:

Follow Webdunia tamil