Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமெரிக்க வசதிக்கான (அணு விபத்து) இழப்பீடு சட்டம்

Advertiesment
அமெரிக்க வசதிக்கான (அணு விபத்து) இழப்பீடு சட்டம்
, புதன், 18 ஆகஸ்ட் 2010 (20:17 IST)
அமெரிக்கஉள்ளிட்அயலநாட்டநிறுவனங்களிடமிருந்தபெற்றநமதநாட்டிலஅமைக்கப்படவுள்அணமினநிலையங்களிலவிபத்தஏதுமஏற்பட்டாலஅதற்காஇழப்பீடவழங்குவதமுறை‌படுத்துமஅணவிபத்தஇழப்பீடசட்வரைவநமதநாட்டினநாடாளுமன்றத்திலஇன்னுமசிநாட்களிலநிறைவேறிவிடுமஎன்றநிச்சயமாநம்பலாம்.

PTI
ஏனென்றால், நிதியமைச்சரபிரணாபமுகர்ஜி, பாரதிஜனதகட்சியின் (நாடாளுமன்றத்தினஇரஅவைகளிலுமஉள்முக்கிஎதிர்க்கட்சி) தலைவர்களாசுஷ்மசுவராஜ், அருணஜேட்லி, அக்கட்சியினமூத்தலைவரஅத்வானி ஆகியோரஅழைத்துபபேசியுள்ளார். அவர்களுமதங்களபங்கிற்கஒரகுறைந்தபட்யோசனையகூறிவிட்டு, சட்வரைவநிறைவேற்ஒப்புதலஅளித்துள்ளதாஇன்றகாலைசசெய்திகளகூறுகின்றன.

இந்நிலையில்தான், இந்அணவிபத்தஇழப்பீடசட்வரைவு (மசோதா) குறித்த‘ஆராய்ந்த’ நாடாளுமன்நிலைககுழஅளித்அறிக்கை (Parliament standing committee) , இன்றகாலஇரஅவைகளிலுமதாக்கலசெய்யப்பட்டுள்ளது. அந்அறிக்கையிலநாடாளுமன்நிலைக்குழசிஆலோசனைகளையுமதந்துள்ளது. அணஉலவிபத்தஏற்பட்டால், அந்அணஉலையஇயக்குமநிர்வாஅமைப்பூ.500 கோடி இழப்பீடவழங்வேண்டுமஎன்றுள்ளதை, ூ.1,500 கோடியாஉயர்த்வேண்டுமஎன்றபரிந்துரசெய்துள்ளது.

நிதியமைச்சரபிரணாபமுகர்ஜியைசசந்தித்பாரதிஜனததலைவர்கள், அணஉலவிபத்தஇழப்பீடசட்வரைவில், அணஉலைகளவிற்குமஅந்நிநிறுவனங்களையுமபொறுப்பாக்வேண்டுமஎன்றயோசனகூறியதாகசசெய்திகளகூறுகின்றன. ஆனாலஎந்அளவிற்கஅவர்களபொறுப்பாக்வேண்டுமஎன்றா.ஜ.க. தலைவர்களகூறியுள்ளனரஎன்பததொடர்பாஅதிகாரப்பூர்வமாதகவலுமஇல்லை. இந்நாட்டினஆளுமகூட்டணியுமமுக்கிஎதிர்க்கட்சியுமஅணவிபத்தஇழப்பீடசட்வரைவநிறைவேற்முடிவசெய்துவிட்டன. நமதகேள்வியெல்லாம் (ஏற்கனவஇதபகுதியிலஎழுதிகட்டுரையிலுமகேட்டுள்ளோம்) அணஉலவிபத்தஏற்படுமநிலையிலூ.1,500 கோடி இழப்பீடபோதுமானதா? இதனநிறைவேற்மன்மோகனஅரசஇத்தனஅவசரமகாட்டுமஅவசியமென்ன? என்பதே.

அமெரிக்காவினஇழப்பீடசட்டம் - ஒரஒப்பீட

போபாலவிவாயவிபத்திலபலியானவர்களுக்கஇழப்பீடவழங்குவதிலஏற்பட்சட்டசசிக்கலகுறித்து 26 ஆண்டுகளுக்குபபிறகநமதஅரசஒரஅமைச்சரவைககுழுவநியமித்தஆராய்ந்து, ஒவ்வொரகுடும்பத்திற்குமூ.10 இலட்சமஇழப்பீடஅளிப்பதஎன்றும், பாதிப்பிற்குள்ளாகுடும்பங்களுக்கமறுவாழ்வபெஉதவுவதஎன்றுமபரிந்துரசெய்துள்ளது. போபாலநகரத்தநரகமாக்கியூனியனகார்பைடகம்பெனியிலஇருந்தவெளியேறிமிகஎன்றஅழைக்கப்படுமமீதைலஐசோசயனைடவாயஒரஇரவில் 15,000 பேரைககொன்றது (மத்தியபபிரதேஅரசுககணக்கு 3,787), பத்தாயிரக்கணக்கானவர்களபார்வையிழந்தனர்.

webdunia
FILE
இப்படி ஒரவிவாயவிபத்திற்கநெருக்கமாமக்களவாழுமநமதநாட்டிலஇத்தனஆயிரமபேரஉயிரிழப்பார்களஎன்றால், அணஉலவிபத்தஏற்பட்டாலஎந்அளவிற்கஉயிரிழப்பும், இதபாதிப்புகளுமஏற்படுமஎன்றஇந்தசசட்டத்தநிறைவேற்றததுடிப்பவர்களஎண்ணிப்பார்த்தார்களஎன்றதெரியவில்லை (ஒருவேளஅணவிபத்தஎன்றநிகழ்ந்தாலஅந்இடத்திலயாரமிஞ்சப்போகிறார்களஇழப்பீடவழங்குவதற்கஎன்றயோசித்திருப்பார்களோ?).

முதனமுதலிலஅமெரிக்காவிலஅணஉலவிபத்தஇழப்பீடசட்டமநிறைவேற்றப்பட்டபோதகூட, 60 மில்லியனடாலர்களதானஅணசகதி மையத்தஇயக்குமநிறுவனத்திற்காஇழப்பீடபொறுப்பாநிர்ணியிக்கப்பட்டுள்ளது (1957ஆமநிறைவேற்றப்பட்பிரைஸ் - ஆண்டர்சனசட்டம்). ஆனால் 1984ஆமஆண்டநிகழ்ந்த (இரஷ்யாவின்) செர்னோபிலஅணமினஉலவிபத்திற்குபபிறகுதான், இழப்பீடதொடர்பாதீவிவிவாதமசர்வதேஅளவிலஉருவாகி, அதனஅடிப்படையிலஅணவிபத்தஇழப்பீடதொடர்பாஇரண்டசட்டங்களபன்னாட்டஅணசக்தி முகமை (IAEA) உருவாக்கியுள்ளது. இதனஅடிப்படையில்தான், அணஉலவிபத்தஏற்பட்டாலஅதனாலபாதிக்கப்பட்டவர்களுக்கஇழப்பீடவழங்‘அணவிபத்தகூடுதலஇழப்பீடஉடன்படிக்கை’ (Convention on Supplementary Compensation for Nuclear Damage 1997) நடைமுறைக்கவந்தது. இந்உடன்படிக்கையே, அணஉலவிபத்தஏற்பட்டாலஅந்அணஉலையஇயக்குமநிறுவனமஅதிகபட்சமாக 465 மில்லியனஅமெரிக்டாலர்களஇழப்பீடஅளித்தாலபோதுமானதஎன்றவரையறநிர்ணயித்தது. இதஅடிப்படையாகககொண்டுதான், மன்மோகனசிஙஅரசும், அணஉலையஇயக்குமநிறுவனம் (இந்தியாவைபபொறுத்தவரஇந்திஅணசக்திககழகம் - NPCIL) ூ.500 கோடி கொடுத்தாலபோதுமானதஎன்றும், கூடுதலஇழப்பீட்டஅரசஅளிக்குமஎன்றுமகூறி இந்சட்வரைவைததயாரித்தது. இதனமூலமஅணஉலையவிற்குமநிறுவனங்களஇழப்பீடபொறுப்பிலஇருந்தமுழுமையாதவிர்க்கப்பட்டன!

பன்னாட்டஅணசக்தி முகமை (ஐஏஇஏ) உருவாக்கிஅணவிபத்தகூடுதலஇழப்பீடஉடன்படிக்கநடைமுறைக்கவந்பிறகு, 2005ஆமஆண்டில், அதுவரநடைமுறையிலஇருந்பிரைஸ் - ஆண்டர்சனசட்டத்ததிருத்திஅமெரிக்அரசு, அணஉலையஇயக்குமநிறுவனத்தினஇழப்பீட்டுபபொறுப்பவெறும் 60 மில்லியனடாலரிலஇருந்ததை 10,761 மில்லியனடாலராஉயர்த்தியது! இதஅந்நாட்டஅரசதனதநாட்டமக்களநலனிலகொண்அக்கறை. ஆனாலஅதநாடதனதநாட்டினஅணுததொழில்நுட்நிறுவனங்களினவணிநலனைககாக்க, மற்நாடுகளமீதபன்னாட்டஅணசக்தி முகமஉருவாக்கிகூடுதலஇழப்பீடஉடன்படிக்கைக்குளஇழுத்துவிடுகிறது. அதற்காகத்தானஅணவிபத்தஇழப்பீடசட்டத்தநிறைவேற்றுமாறஇந்தியாவவற்புறுத்துகிறது. இப்படி ஒரசட்டத்தஉள்நாட்டிலநிறைவேற்றினாலமட்டுமஅந்நாடு, பன்னாட்டஅணசக்தி முகமஉருவாக்கியுள்பன்னாட்டகூடுதலஇழப்பீடஉடன்படிக்கையினகீழஉறுப்பினராமுடியும். அதனமூலமஅணஉலவிபத்தஏற்படுமபோதஅந்அணஉலையஇயக்குமநிறுவனமஅளித்இழப்பீடபோக, மீஇழப்பீட்டிற்கஇந்பன்னாட்டஅமைப்பஅணுகலாம். ஆனாலஅணஉலைகளவிற்அமெரிக்நிறுவனங்களுக்கஎந்இழப்பீடபொறுப்புமஇருக்காது. இதற்குத்தானமன்மோகனஅரசும், அதற்கஎதிர்க்கட்சியாஉள்பாரதிஜனதாவுமகூட்டணி சேர்ந்தஅமெரிக்காவிற்கஉதவுகின்றன. இந்திஅணசக்திததுறையிலஇருந்தவர்களஇந்விவரங்களையெல்லாமகொடுத்தஊடகங்களிலகட்டுரைகளஎழுதியுள்ளனர்.

இதுவரஇப்படியொரசட்டத்தநிறைவேற்றாததஏன்?

இப்படிப்பட்அணவிபத்தஇழப்பீடசட்டமஇந்திமக்களுக்கஉதவவநிறைவேற்றப்படுகிறதஎன்றஅரசகூறுவதஉண்மையானால், 1969ஆமஆண்டு முதலஇன்றவரஒன்றஇரண்டல்ல, 25க்குமஅதிகமாஅணஉலைகளஇயக்கிவருமநமதநாடஏனஅப்படிப்பட்சட்டத்தநிறைவேற்றவில்லை? என்றகேட்டு, அதற்கபதிலுமசொல்கிறார்கள். ஏனென்றாலஅதற்கஅவசியமஏற்படவில்லை. இந்தியாவினஅணஉலைகளினபாதுகாப்பஅந்அளவிற்கஏஇஆர்சி என்றழைக்கப்படுமஅணசக்தி ஒழுங்குமுறஆணையம் (Atomic Energy Regulatory Commission - AERC) தனதசீரிநடவடிக்கைகளினமூலமஉறுதி செய்து வருகிறது. எனவநமக்கல்ல, அமெரிக்காவிற்கு (மற்ஐரோப்பிநாடுகளுக்கும்தான்) உதஇப்படிப்பட்சட்டமதேவைப்படுகிறது.

webdunia
FILE
அமெரிக்காவைபபொறுத்தவரை, அடுத்த 40 ஆண்டுககாலத்திலதனதஅணமினசக்தி உற்பத்தியை 50 ஆயிரமமெகவாட்டிற்கஉயர்த்இலக்கநிர்ணயித்துள்இந்திநாடு, தனதநாட்டினஅணஉலதயாரிப்பநிறுவனங்களுக்கமாபெருமசந்தை. ஒன்றல்ல, இரண்டல்ல... 10க்குமமேற்பட்அணஉலைகளுக்காஒப்பந்தத்தைபபெறுமஎன்றகூறுகிறார்கள். அதனால்தானஇந்திய - அமெரிக்அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தம், இந்திய - அமெரிக்இராஜதந்திகூட்டாண்மஒப்பந்தமஎன்றஒன்றனபினஒன்றாகையெழுத்திடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ஒப்பந்தங்களினதுவக்கம்தான் 2005ஆமஆண்டமன்மோகனசிங்கும், ஜார்ஜபுஷ்ஷுமவிடுத்கூட்டறிக்கையாகும்.

அமெரிக்காவினஅதிபராஜார்ஜபுஷஇருந்தபோதஅந்நாட்டஅயலுறவுசசெயலராஇருந்கோண்டலிசரைஸ், தனதபதவிக்காலத்தினஇறுதிககட்டத்திலஇந்தியவந்திருந்தார். அவரதபயநோக்கமஎன்னவென்றகேட்டபோது, இந்திய - அமெரிக்அணசக்தி ஒப்பந்தத்தினகீழஅமெரிக்நிறுவனங்களுக்கஎத்தனஅணஉலைகளுக்காஒப்பந்தங்களஇந்திஅரசதரப்போகிறதஎன்பதஉறுதி செய்துக்கொள்வந்தேன். இதமுழுமையாஒரவணிகபபயணமஎன்றகூறிவிட்டுசசென்றார்!

இந்உறவமேலுமமேம்படுத்தி, வலுப்படுத்தவஅணவிபத்தஇழப்பீடமசோதாவநிறைவேற்ஆளுமஎதிர்க்கட்சிகளஒன்றிணைந்தஉழைக்கின்றன!

அமெரிக்மக்களநலனிலஅக்கறகொண்ஒபாம

webdunia
FILE
அமெரிக்நிறுவநலன்களைபபேநமதநாட்டஅரசஇப்படிப்பட்நடவடிக்கைகளஎடுத்துககொண்டிருக்கிறது. அதேநேரத்திலஅயலநாட்டிலஇருந்தஅமெரிக்காவிற்கவந்தபணியாற்றிடுமதொழிலநெறிஞர்களுக்கஅளிக்கப்படுமஹெச் 1ி, எல் 1 விசாக்களுக்காகட்டணத்தஉயர்த்துமசட்வரைவிற்கஅந்நாட்டநாடாளுமன்றமஒப்புதலஅளித்துள்ளது. அதற்கதனதகையெழுத்தையிட்டஇசைவளித்துள்ளாரஅமெரிக்அதிபரபராகஒபாமா!

இதனாலஅமெரிக்காவிலஇயங்குமஇந்திநிறுவனங்களுக்கஆண்டொன்றுக்கு 200 மில்லியனடாலரஅளவிற்கபாதிப்பஏற்படுமஎன்றஇந்திதொழிலகூட்டமைப்புகளகூறுகின்றன. அமெரிக்காவிற்கவந்தபணியாற்றுமஇந்திதொழிலநெறிஞர்களபாதிக்கப்படுவார்களஎன்பதஉண்மையஎன்றஅமெரிக்அயலுறவஅமைச்சகத்தினபேச்சாளரமார்கடோனரஒப்புக்கொண்டுள்ளார். ஆயினுமஅமெரிக்கர்களினநலனகருதி ஒபாமஇப்படிப்பட்நடவடிக்கஎடுக்கிறார்.

இங்குதானஇந்தியர்களினநலனகருதி நடவடிக்கஎடுக்கக்கூடிஅரசுமஇல்லை, தலைவர்களுமஇல்லை.

Share this Story:

Follow Webdunia tamil