Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக் பேங் - பிரபஞ்ச தோற்ற ஆராய்ச்சி!

Webdunia
பிக ் பேங ் (Big Bang) என்றழைக்கப்படும ் பெர ு வெடிப்ப ே நமத ு புவியையும ் உள்ளடக்கி ய இந் த பிரபஞ்சத்தின ் தோற்றத்திற்க ு காரணம ் என்ற ே அறிவியல ் உலகம ் ஏற்றுக்கொண் ட கருத்தியலாகும ்.

ஆனால ் இத ு இன்ற ு வர ை நிரூபிக்கப்படா த ஒர ு கருத்தியலாகவ ே தொடர்கிறத ு. அதன ை மெய்பிக் க செர்ன ் என்றழைக்கப்படும ் அண ு ஆய்விற்கா ன ஐரோப்பி ய அமைப்ப ு பிரான்ஸ ், சுவிட்சர்லாந்த ு எல்லையில ் ஒர ு மாபெரும ் அறிவியல ் சோதனைய ை மேற்கொண்டுவருகிறது.

webdunia photoWD
அந் த சோதனையின ் துவக்கக ் கட்டத்திலேய ே ஏற்பட் ட விபத்தால ் தற்பொழுத ு அந் த சோதன ை நிறுத்தப்பட்டுள் ள நிலையில ், உலகம ே வியந்த ு நோக்கும ் அந் த சோதன ை குறித்த ு நமக்க ு விளக்குகிறார ் சித்த ு முருகானந்தம ்.

செர்ன ் சோதனைய ை நேரில ் அறி ய அந் த சோதனைச ் சாலைக்க ே சென்ற ு, அங்க ு 5 நாட்கள ் இருந்த ு, அச்சோதனையில ் ஈடுபட்டுவரும ் அறிவியலாளர்களுடன ் அளவளாவ ி ப ல விவரங்களைப ் பெற் ற சித்த ு முருகானந்தம ், அதன ை நமக்குப ் புரியும ் வகையில ் இங்க ே விளக்கியுள்ளார ்.

இக்கட்டுரையோடு வெளியிடப்பட்டுள்ள செர்ன் சோதனைச் சாலையின் புகைப்படங்கள் அனைத்தும் அவரால் எடுக்கப்பட்டவையே.

கட்டுரைய ை படித்துவிட்ட ு உங்கள ் கேள்விகளைத ் தொடுங்கள ். சித்த ு முருகானந்தம ் பதிலளிப்பார ்.

பிரபஞ்சத்தின ் தோற்றத்த ை நோக்க ி...

CERN (European Organization for Nuclear Research - CERN) அமைப்ப ு மேற்கத்தி ய நாட்ட ு அறிஞர்கள ் ஒன்ற ு கூட ி இயற்பியல ் சம்பந்தப்பட் ட ப ல விஞ்ஞா ன உண்மைகளைக ் கண்டுபிடிக் க வேண்டும ் என்பதற்காகவும ், இதில ் முழுப்பங்கும ் மேற்கத்தி ய நிபுணர்களின ் உழைப்பாகவும ் அவர்களின ் மேம்பாட்டுக்காகவும ் இருக் க வேண்டும ் என் ற பிரதா ன நோக்கத்த ை அடிப்படையாகக ் கொண்டதாகும ்.

webdunia photoWD
இந் த அமைப்ப ு 1950 களில ் உருவாக்கப்பட்டத ு. எந்தப ் போர ் நடவடிக்கைகளிலும ் பங்க ு பெறா த சுவிட்சர்லாந்த ு பகுத ி தேர்ந்தெடுக்கப்பட்ட ு - ஏனென்றால ் இந் த நீண் ட ஆராய்ச்சிக்க ு எந் த போர ் நடவடிக்கைகளாலும ் குந்தகம ் ஏற்பட்ட ு விடக ் கூடாத ு என் ற குறிக்கோளில ் - அங்க ு ஆரம்பிக்கப்பட்டத ு. அண ு என்றால ் என் ன என்றுத ் தீர்மானமாகத ் தெரிந் த பிறக ு அதனுடை ய உள ் அமைப்ப ு எப்பட ி இருக்கிறத ு, அந் த உள ் அமைப்ப ு எந் த விதப ் பொருளால ் ஆக்கப்பட்டத ு என்பத ை எல்லாம ் தெரிந்த ு கொள் ள ப ல இயந்திரங்கள ் நிறுவப்பட்ட ு ஆராய்ச்சியைத ் தொடங்கினார்கள ்.

அந் த CERN என் ற ஆரய்ச்ச ி சாலைக்க ு - சுவிட்சர்லாந்த ு - ஜெனிவாவுக்க ு சென் ற ஆகஸ்ட ் மாதம ் 5 நாட்கள ் சென்றிருந்தேன ். அந் த மேக்னட்டுகள ் பொருத்தப்படுகி ற இடமாகி ய அசெம்பிள ி சைட்டைய ே பார்த்தேன ். மிகவும ் நவீனமானவ ை. ட ை போல ் மேக்னட்டுக்குள்ள ே என்னென் ன கருவிகள ் இருக்கின்ற ன, அவ ை எப்படியெல்லாம ் வேல ை செய்கின்ற ன என்பதையெல்லம ் பார்த்தேன ். அத ு தோன்றி ய வரலாற ை வீடியோவாகப ் போட்டுக்காட்டினார்கள ். அத்தனையையும ் போட்டோவாகவும ் வீடியோவாகவும ் எடுத்துக்கொண்ட ு வந்தேன ். மிகச்சிறந் த பயனுள் ள அனுபவம ். என் ன வருத்தம ் என்றால ் அந் த ஐந்த ு நாட்களும ் அங்க ு வந் த ஆயிரக்கணக்கா ன பேர்களில ் அத்தன ை பேரும ் வெள்ளைத ் தோல ் ஐரோப்பியர்கள ே, நான ் ஒருவன்தான ் கருப்புத்தோல ் - இந்தியன ். ஜப்பான்காரன ் இருக்கிறான ். இந்தியன ் ஒருவரையும ் காணோம ். சமீபத்தில ் தமிழகத்தில ் இருந்த ு அங்க ு சென் ற ஒர ே ஆள ் நானாகத்தான ் இருக்கும ் என்ற ே நினைக்கிறேன ். லட்சக்கணக்கில ் செலவ ு செய்துகொண்ட ு சுவிட்சர்லாந்துக்க ு குடும் ப சகிதமா க சுற்றுல ா சென்ற ு வரும ் நம்மவர்களுக்க ு ஒர ே ஒர ு மண ி நேரப ் பயணத்தில ் இருக்கும ் உல க முக்கியத்துவம ் வாய்ந் த விஞ்ஞா ன நிகழ்ச்ச ி நடக்கும ் இந் த இடத்துக்க ு வருவதற்க ு நேரமும ் இருக்காத ு; விருப்பமும ் இருக்காத ு. ஆனால ் இன்னொர ு ஆறுதல ் என்னவென்றால ் மி க அருகிலேய ே மதுரம ் என் ற பெயரில ் தமிழர ் ஒருவர ் ஹோட்டல ் ஒன்ற ு வைத்திருக்கிறார ். சுவையா ன தமிழ்ச ் சாப்பாட ு கிடைக்கிறத ு.

அணுவ ை ஆராயப ் புறப்படுகிறபோத ு அதோட ு சம்பந்தப்பட் ட ப ல வகையா ன விஷயங்களையும ் ஆரா ய வேண்டும ். இல்லையென்றால ் அந் த விஷ ய ஞானம ் நிறைவ ு பெறாத ு. ஒர ு அரசனைப ் பற்ற ி ஆராய்கி ற போத ு அந் த மனிதனின ் குணங்கள ் என் ன என்ற ு மட்டும ் சொன்னால ் போதாத ு. அவனுடை ய பெண்டாட்ட ி பிள்ளைகள ் யார ் யார ், அமைச்சர்கள ், தளபதிகள ் யார ் யார ்? எப்பட ி நாட்ட ை ஆண்டான ், எந்தெந் த நாட்டின ் மீத ு போர ் தொடுத்தான ் அல்லத ு எந்தெந் த நாட ு அவன ் நாட்டின ் மீத ு போர ் தொடுத்தத ு? அதில ் எத்தன ை பேர ் மாண்டனர ், அவர்கள ் வரலாற ு என் ன என்பத ு பற்றியெல்லாம ் சொன்னால்தான ் அந் த அரசனைப ் பற்ற ி முழுமையாகத ் தெரிந்த ு கொண்டதாகும ்.

அத ு போ ல இந் த அணுவையும ், அதன ் மீத ு வேற ு சக்திகளின ் ஆதிக்கம ் எப்பட ி இருக்கிறத ு, இத ு வேற ு சக்திகளுடன ் எப்பட ி வின ை புரிகிறத ு. இதனுடை ய ஆரம்பம ், முடிவ ு என் ன? அத ை மனி த குலத்துக்க ு சாதகமா க எப்படிப ் பயன்படுத்துவத ு என்பத ு பற்ற ி ஆராய்கிறார்கள ். 19 ஆம ் நூற்றாண்டில ் இரசாய ன அறிவும ், மின்காந் த இயலைப ் (Electro magnetism) பற்றி ய அறிவும ் ஏராளமா க வளர்ந்த ு விட் ட நிலையில ், இனிமேல ் இயற்பியலில ் தெரிந்த ு கொள் ள வேண்டியத ு எதுவும ே இல்ல ை என்பதா க ப ல விஞ்ஞானிகள ் தீர்மானித்த ு விட்டனர ்.

ஆனால ் இந் த எண்ணம ் அணுவின ் எலக்ட்ரான ் கண்ட ு பிடிக்கப்பட்டபோத ு தவிடுபொடியானத ு. அடட ா அண ு என் ற பொருளைப ் பற்ற ி ஏராளமா க ஆரா ய வேண்டியிருக்கிறத ே என்ற ு அப்போதுதான ் உணர்ந்தார்கள ்.

அதுபோலவ ே இப்போதும ் அணுவிற்க ு நிற ை(Mass) என்பத ு எப்பட ி ஏற்பட்டத ு என்பத ு தெரிந்துவிட்டால ் கடவுளைக ் கண்டதுபோ ல, இதற்க ு மேல ் ஆராய்வதற்க ு ஒன்றுமில்ல ை என்பதா க ஒர ு எண்ணம ் ஏற்பட்டிருக்கிறத ு. ஆனால ் என்னைப ் பொறுத்தவர ை இந் த நிற ை என்பத ு என் ன என்ற ு கண்டுபிடித் த பிறக ு அதற்க ு மேலும ் ஆராய்வதற்க ு ' Dark Energy ', ' Dark matter ' என் ற பகுத ி 96 சதவீதம ் இருக்கிறத ு. இனிமேல ் தான ் அவற்ற ை ஆரா ய வேண்டும ். ஏனென்றால ் இதுவர ை அவற்றைப ் பற்ற ி ஏதும ் நமக்குத ் தெரியவில்ல ை. அந் த Dark Energy பற்றியும ் Dark Matter பற்றியும ் நாம ் தெரிந்த ு கொள் ள வேண்டியத ு பெரும ் சமுத்திரம ் போலவும ், எல்லையில்லா த ஆகா ய வெள ி போலவும ் நமக்க ு முன்னால ் விரிந்த ு பரந்த ு கிடக்கிறத ு.

அண ு என்பத ு இப்படித்தான ் இருக்கிறத ு என்ற ு கண்டுபிடிக்கப்பட் ட பின்ப ு அதற்க ு நிற ை வந்தத ு எப்பட ி என் ற கேள்விதான ் இப்போத ு விட ை தெரியா த புதிரா க இருக்கிறத ு. இதற்க ு விட ை தெரிந்துவிட்டால ் ப ல அவிழ்க்கப்படா த முடிச்சுகள ் அவிழும ் என்ற ு நம்புகிறார்கள ் விஞ்ஞானிகள ். வேற ு ஏதாவத ு புதுப ் பொருள ் கூ ட கண்ட ு பிடிக்கப்படலாம ் என் ற நம்பிக்கையும ் இருக்கிறத ு. இதைக ் கண்டுபிடிப்பதற்காகத்தான ் அந் த CERN என் ற ஆராய்ச்ச ி சால ை நிறுவப்பட்டிருக்கிறத ு. அந் த நிற ை என்பத ு பொருட்களுக்குள ் அதாவத ு அணுவிற்குள ் எப்படிப ் புகுந்தத ு என்பத ு கண்டுபிடிக்கப்படுவதற்க ு என்னென் ன செய் ய வேண்டுமென்றால ் பூஜ்யம ் டிகிர ி செல்சியசுக்க ு ( குளிர ் நில ை) சமீபமாகச ் சென்றா க வேண்டும ். முழுக் க முழுக் க வெற்றிடம ் ( காற்ற ு இல்லா த இடம ்) ஒன்ற ு வேண்டும ். பொருட்களில ் இருக்கும ் நிறைய ை வெளியேற்றுவதற்க ு அந்தப ் பொருள ை இதுவர ை எந்தப ் பொருளும ் இந் த பிரபஞ்சத்தில ் போகா த வேகத்தில ் அதாவத ு ஒளியின ் வேகத்தில ் செலுத் த வேண்டும ். இதுவர ை இந் த பிரபஞ்சத்தில ் செயற்கையா க உருவாக்கப்படா த வெப்பத்தில ் அதிகபட் ச வெப்பம ் வேண்டும ். இவ ை ஒவ்வொன்றையும ் உருவாக்கத ் தேவையா ன உபகரணங்கள ் தொழில்நுட்பம ் என்ற ு இந்தப ் பட்டியல ் நீளும ். இதைத்தான ் அங்க ு செய்த ு கொண்டிருக்கிறார்கள ்.

அரிசியிலிருந்த ு கல்லைப ் பொறுக்குவதற்க ு நமத ு பெண்கள ் எவ்வளவ ு சிரமப்படுகிறார்கள ். ஆனால ் விஞ்ஞானிகள ் கண்ணுக்குத ் தெரியா த அணுவிலிருந்த ு எளிதா க புரோட்டான ை மட்டும ் தனிய ே பொறுக்க ி எடுத்த ு விடுகிறார்கள ். இத ு மிகவும ் சுவாரஸ்யமானத ு. எப்படியென்றல ் ஹைட்ரஜன ் வாய ு அணுவில ் ஒர ு புரோட்டானும ் ஒர ு எலக்ட்ரானும்தான ் இருக்கும ். ஹைட்ரஜன ் கேஸ ் இருக்கும ் கண்டெய்னரில ் ஒர ு பக்கம ் பாசிடிவ ் சார்ஜையும ் இன்னொர ு பக்கம ் நெகடிவ ் சார்ஜையும ் ஏற்படுத்துகிறார்கள ். எலக்ட்ரான்கள ் நெகடிவ ் சார்ஜ ் கொண்டதால ் பாசிடிவ ் சார்ஜால ் கவரப்பட்ட ு அத ை நோக்க ி ஓடுகின்ற ன. புரோட்டான்கள ் பாசிடிவ ் சார்ஜ ் என்பதால ் நெகடிவ ் சார்ஜால ் கவரப்பட்ட ு அத ை நோக்க ி ஓடுகின்ற ன. அப்பட ி ஓட ி வரும ் புரோட்டான்கள ை ஒதுக்க ி புரோட்டன்கள ் செல்லும ் குழாய்களுக்குள ் செலுத்த ி விடுகிறார்கள ். எப்பட ி எளிதா ன ஐடிய ா பாருங்கள ். Ideas rule the world என்பத ு சரிதான ே!

நிலக்கடலைக்குள ் இருக்கும ் பருப்ப ை எடுக் க வேண்டும ் என்றால ் நிலக்கடலைய ை உடைத்த ு எடுத்த ு விடலாம ். ஆனால ் அணுவுக்குள ் இருக்கும ் நிறைய ை எப்பட ி எடுப்பத ு? எந் த சுத்தியல ை வைத்தும ் உடைக் க முடியாத ு. ஆகவ ே அவற்றைக்கொண்ட ே அவைகள ் உடைந்த ு தூளாகுமாற ு செய்யவேண்டும ். இரண்ட ு புரோட்டன ் கூட்டங்கள ை ஒளியின ் வேகத்தில ் மோ த விட்ட ு பட ு பயங்கரமா ன வெப்பத்த ை ஏற்படுத்த ி அதிலிருக்கும ் நிற ை வெளியேறுமாற ு செய்கிறார்கள ். இந் த புரோட்டான்களும ் தேம ே என்ற ு
மோதிக்கொண்ட ு சாகின்ற ன.

சர ி அவர்களின ் நோக்கம ் நிறைவேறும ா? இந்தச ் சோதனைக்க ு முக்கியமா க சூப்பர ் கண்டக்டர ் மேக்னெட ் எனப்படுபவ ை தேவ ை. இவற்றின ் சிறப்ப ு என்னவென்றால ் இவ ை மின்காந் த சக்தியுள் ள பொருட்கள ை தரையிலும ் படாமல ் காந்தத்திலும ் ஒட்டாமல ் அந்தரத்தில ் நிறுத்தும ் தன்மையுடையவ ை. இவற்ற ை இயங்கச்செய்வதற்க ு துள ி கூ ட உராய்வ ு இல்லா த மின்சாரம ் தேவ ை. மின்சாரம ் என்பத ே உராய்வ ு உண்டாபவைதான ்.( நம் ம ஊரில ் இந் த மின்சாரம ் கம்பியில ் செல்லும்போத ு உராய்வினால ் 5 சதவீதம ் வீணாவதாகக ் கணக்குச ் சொல்ல ி ப ல கோட ி ரூபாய ் ' நஷ்டம ் ' காட்டுகின்றனர ்.) ஆனால ் இந் த சூப்பர ் கண்டக்டர ் மேக்னெட்டுக்குச ் செல்லும ் மின்சாரத்தில ் உராய்வ ே ஏற்படக்கூடாத ு. ஆகவேதான ் அவற்றிற்க ு மின்சாரத்த ை எடுத்துச ் செல்லும ் மயிரிழையைவி ட கணம ் குறைந் த வயர்கள ், காயில்களில ் உராய்வ ு ஏற்படாமல ் இருப்பதற்க ு அவற்ற ை மைனஸ ் 271 டிகிர ி செல்சியசில ் வைக்கிறார்கள ். இந்தக ் குளிர ் நிலையில ் வைப்பதற்க ு திர வ ஹீலியம்தான ் ஏற்றத ு. ஆகவ ே இதைப ் பயன்படுத்துகின்றனர ்.

webdunia photoWD
அந் த மி க மெல்லி ய வயர்களில ் 5000 ஆம்பியர ் மின்சாரம ் 24 மண ி நேரமும ் பாய்கிறத ு. அந் த அளவ ு குளிர ் நிலையில ் அவற்ற ை வைக்காவிட்டால ் ஒர ே நொடியில ் எரிந்த ு சாம்பலாகிவிடும ். இந் த சூப்பர ் கண்டக்டர ் மேக்னெட்டுகள ் பொருள்கள ை அந்தரத்தில ் வைத்த ு விடும ் என்ற ு சொன்னேனில்லைய ா? இத ு எதற்காகவென்றால ் புரேட்டான்கள ் செல்கி ற குழாய்களில ் புரேட்டான்கள ் உரசிவிடக்கூடாத ு. குழாயின ் நட் ட நடுவில ் செல் ல வேண்டும ். மேலும ் அவ ை ஒன்றுடன ் ஒன்ற ு மோதும்போத ு அங்க ு ஏற்படும ் வெப்பம ் சூரியனின ் நடுவில ் இருக்கும ் ஒர ு கோடிய ே நாற்பத ு லட்சம ் டிகிர ி செல்சியஸ ் வெப்பத ை வி ட லட்சம ் மடங்க ு அதிகமானத ு. சூரியனின ் நடுவ ே கொண்டுபோய ் ந்மத ு பூமிய ை வைத்தால ் ஒர ே நொடியில ் ஆவியாக ி காணாமல ் போய்விடும ். அப்படிப்பட் ட கற்பனைக்கும ் எட்டா த வெப்பம ். இந் த வெப்பம ் எந்தப்பொருளையும ் தொட்டுவிடாதவாற ு பாதுகாக் க வேண்டும ். அத ே நேரத்தில ் இந் த வெப்பம ் ஒர ு நொடியில ் நூற ு கோட ி பங்கில ் ஒர ு பகுத ி நேரம்தான ் இருக்கும ். அதற்க ு மேல ் நிற்காத ு. அத ை நிறுத்த ி வைக்கவும ் முடியாத ு. அந் த நேரத்திற்குள ் அந் த வெப்பத்தில ் மோதி ய புரோட்டான்களின ் கத ி என் ன என்பத ை ஆராயவேண்டும ். ஆராய்கிறார்கள ்.

இந் த சூப்பர ் கண்டக்டர ் மேக்னட ் டெக்னாலஜ ி இன்னும ் வளர்ந்துகொண்டிருக்கும ் நிலையில்தான ் இருக்கிறத ு. இதைப ் பற்ற ி முழுக் க முழுக்கவும ் தெளிவாகவும ் நாம ் இன்னும ் தெரிந்த ு கொள்ளவில்ல ை. ஆகவ ே இப்படிப்பட் ட நிலையில ் இருக்கும ் இந் த டெக்னாலஜியின ் அடிப்படையில ் இந் த ஆராய்சியைத ் தொடர்வத ு நாம ் எட்டவிருக்கும ் குறிக்கோள ை அடையச ் செய்யும ா என் ற கேள்வ ி பலர ் மனதில ் சாதாரணமா க எழுகிறத ு. இந் த தொழில்நுட்பத்திற்குத ் தேவையா ன உபரகணங்களும ் மிகவும ் ஆபத்த ை விளைவிக்கக ் கூடியவ ை என்பத ை மார்டினஸ ் வெல்ட்மேன ் என் ற நோபல ் பரிச ு பெற் ற விஞ்ஞானியும ் அந் த சோதனைச ் சாலையிலேய ே ப ல ஆண்டுகள ் வேல ை செய்தவரும ் குறிப்பிட்டுக ் காட்டியவாற ு ஒர ு பெரும ் விபத்த ு அத ு இயங்கத ் தொடங்கி ய சி ல நாட்களில ் நடந்த ே விட்டத ு.

அவர ் சொன் ன மாதிர ி அந்தக ் காயில்கள ் எரிந்த ு உருக ி அதனுள ் இருந் த -271 டிகிர ி செல்சியஸ ் குளிர்ந் த ஹீலியம ் வாய ு வெளியேவந்த ு -171 டிகிர ி செல்சியஸ ் குளிர ் நிலையில ் இந் த சுரங்கத்துக்குள ் ஒர ு பகுதியில ் நிறைந்துவிட்டத ு. அப்படிப்பட் ட குளிர ் நிலையில ் யாராவத ு மனிதன ் போனால ் ஒர ு நொடியில ் விரைத்த ு செத்துப ் போவான ். ஆகவ ே அந் த குளிர ் நிலைய ை முதலில ் வெப்பமடையச ் செய் ய வேண்டும ். அப்போதுதான ் சுரங்கத்துக்குள ் இறங்க ி வேல ை செய் ய முடியும ். பின்ப ு இதனால ் பாதிக்கப்பட் ட ஏறக்குறை ய 200 டைபோல ் காந்தக ் குழாய்கள ை ( அவர்கள ் சொல்கி ற கணக்க ு 100 மட்டும ்) மீண்டும ் சுத்தம ் செய்த ு அவற்றில ் உள் ள எல்ல ா உபகரணங்களையும ் மீண்டும ் பொருத்த ி சோதித்துப ் பார்த்த ு மீண்டும ் திர வ ஹீலியம ் நிரப்ப ி -271 செல்சியஸ ் டிகிரிக்க ு குளிரச ் செய் ய வேண்டும ். பிறகுதான ் இப்போத ு நிறுத்த ி வைக்கப்பட் ட சோதனைய ை மீண்டும ் தொடங் க முடியும ். இதற்க ு குறைந்தத ு 4 மாதங்களாவத ு ஆகும ். ( அவர்களின ் கணக்க ு 2 மாதங்கள ். அதாவத ு செப்டம்பர ், அக்டோபர ்) பின்ப ு நவம்பர ், டிசம்பர ், ஜனவர ி மாதங்களில ் குளிர்காலம ். அதனால ் இத ு இயங்குவத ு நிறுத்த ி வைக்கப்படும ் - இப்படிப்பட் ட குளிர ் காலத்தில ் பராமரிப்புப ் பணிகள ் மட்டும ே மேற்கொள்ளப்படும ். ஏனென்றால ் குளிர ் காலத்தில ் இத ை இயக்கச ் செய்வதற்க ு ஏராளமா ன மின்சாரம ் செலவாகும ். இத ு தேவையில்லா த செலவ ு. ஆகவ ே மொத்தத்தில ் 6 மாதங்கள ் கூ ட ஆகலாம ் மீண்டும ் இயங்குவதற்க ு. அதற்குப ் பின்னால ் வேற ு எந்தப ் பழுதும ் ஏற்படாமல ் இயங்கினால ் அடுத் த ஒர ு 6 மா த காலத்திற்க ு இயக்கப்ப ட வேண்டும ்.

6 மாதங்களில ் இச்சோதன ை முடிவ ு பற்றி ய புள்ள ி விவரங்கள ை ஆயிரக்கணக்கா ன பல்கலைக்கழகங்களுக்கும ், சோதனைச ் சாலைகளுக்கும ் அனுப்ப ி அவர்கள ் பரிசீலன ை செய்த ு கிடைக்கும ் தகவல்களைச ் சேகரித்த ு மீண்டும ் அவற்றைப ் பகுத்த ு அவற்றிலிருந்த ு இதுதான ் நடந்திருக்கிறத ு, இப்படிப்பட் ட பொருள்தான ் வெளியேற ி இருக்கிறத ு என்ற ு ஒர ு பெரும ் விஞ்ஞானிகள ் குழ ு கூட ி முடிவெடுத்த ு உலகிற்க ு தெரிவிக் க வேண்டும ். இதற்க ு மேலும ் 6 மாதங்கள ் ஆகிவிடும ். ஆகவ ே மொத்தத்தில ் இறுத ி முடிவ ு இன்னதுதான ் என்ற ு மக்கள ் தெரிந்த ு கொள்வதற்க ு ஒன்றர ை வருடங்கள ் ஓடிவிடும ்.

இந்தச ் சோதனையில ் கிடைக்கி ற மல ை மலையா ன புள்ள ி விவரங்களிலிருந்த ு (Data) விஞ்ஞான ி ஹிக்ஸ ் சொன் ன நிற ை பார்டிக்கிள ் (Mass Particle) இருக்கிறத ா என்பதைத ் தேடிக ் கண்ட ு பிடிப்பத ு எதற்குச ் சமமானத ு என்றால ் - நீங்கள ் ஒர ு பத்த ு நண்பர்கள ் இருக்கிறீர்கள ். அதில ் ஒருவரைக்கூப்பிட்ட ு சர்க்கரையின ் ( தென ் பகுதியில ் சீன ி என்ற ு சொல்வார்கள ்) ஒர ு துகள ை எடுத்துக்கொடுத்த ு " மெரின ா பீச ் மணலில ் கொண்ட ு போய ் போட்ட ு விட்ட ு வீட்டுக்குப ் போய ் விட ு " என்ற ு சொல்லுங்கள ். பின்ப ு நீங்கள ் ஒன்பத ு பேரும ் அதைத ் தேடிக்கண்ட ு பிடிப்பதற்குப ் புறப்பட்டுப ் போய ் தேடினால ் கண்டுபிடிக் க முடியும ா? 9 பேர ் மட்டுமல் ல 100 பேர ் அல்லத ு 1000 பேர ் தேடினாலும ் கிடைக்கும ா? அப்படிப்பட் ட தேடுதலைத்தான ் இங்க ு செய்கிறார்கள ்.

எந் த விஞ்ஞானியாலும ் இன் ன முடிவுதான ் இதில ் கிடைக்கும ் என்ற ு உறுதியாகச ் சொல் ல முடியாத ு. ஆனால ் ஒன்ற ை மட்டும ் உறுதியாகச ் சொல் ல முடியும ். என்னவென்றால ் பொருட்களுக்க ு நிறையைக ் கொடுக்கி ற பார்ட்டிகிள ் இதுதான ் என்ற ு பீட்டர ் ஹிக்ஸ ் என்ற விஞ்ஞான ி 1960 இல ் சொன்னார ். இவர ் சொன்னதற்கா ன காரணம ், பிக ் பேங ் ( பெர ு வெடிப்ப ு) எற்பட்டபோத ு இந்தப ் பிரபஞ்சம ே ஒர ு சிற ு பட்டாண ி அளவில ் சுருங்கிவிட்டத ு என்றார்கள ் விஞ்ஞானிகள ். மாபெரும ் நிறையுள் ள நமத ு உலகம ், நட்சத்திரங்கள ் மற் ற கிரகங்கள ் எல்லாம ் எப்பட ி அவ்வளவ ு சிறியதாகச ் சுருங் க முடியும ்? என் ற கேள்வ ி பூதாகரமா க எழுந்தத ு. யாருக்கும ் இதற்கா ன பதில ் தெரியவில்ல ை. அப்போதுதான ் இந் த பீட்டர ் ஹிக்ஸ ் என் ற விஞ்ஞான ி பிக ் பேங ் எற்பட்டபோத ு பொருள்களுக்க ு நிற ை என்பத ு இல்லாமல ் போய்விட்டத ு. பிக ் பேங ் எற்பட்டதற்குப ் பின்ப ு எந்தெந் த பொருட்கள ் இந் த நிற ை மண்டலத்த ை எந்தெந் த வேகத்தில ் மோதினவ ோ அவைகளுக்க ு அந்தந் த நிற ை ஏற்பட்டத ு என் ற ஒர ு புதி ய கொள்கைய ை முன ் வைத்தார ். பிக ் பேங ் தியரியைச ் சொல்லிவிட்ட ு திணறிக்கொண்டிருந் த விஞ்ஞானிகளுக்க ு இவரின ் கொள்க ை மிகுந் த நிறைவைத ் தந்தத ு. ஏற்றுக ் கொண்டனர ். அப்போத ு அவர ் கொள்க ை அடிப்படையில ் சொன் ன ' நிற ை ' என்பத ு என்னவென்ற ு வளர்ந்துவிட் ட தற்போதை ய விஞ்ஞானக்கருவிகள ் மூலம ் ஆராய்கிறார்கள ்.

அவருக்க ு இப்போத ு வயத ு 86 ஆகிறத ு. அவர ் குறிப்பிட் ட பார்ட்டிகிள ் இருப்பத ு உறுதியானால ். அவருக்க ு அடுத் த நாள ே நோபல ் பரிச ு அறிவிக்கப்பட்டுவிடும ். ஏனென்றால ் உயிருடன ் உள்ளவர்களுக்குத்தான ் நோபல ் பரிச ு கொடுக்கப்படுவத ு வழக்கம ். ஆகவ ே இந் த ஆராய்ச்சிய ை அவசரகதியில ் நடத்துகிறார்கள ் என் ற சந்தேகம ் உறுதிபடத ் தெரிகிறத ு. எனவேதான ் இத ு ஆரம்பிக்கப்பட் ட மூன்றாவத ு நாள ் ஒர ு 30 டன ் எட ை கொண் ட ட்ரான்ஸ்பார்மர ் வெடித்துப ் பழுதானத ு. அத ை மாற்றி ய பிறக ு சூப்பர ் கண்டக்டர ் மேக்னெட ் காயில ் உருக ி அதனால ் ஹீலியம ் பற்றிக ் கசிந்த ு வெளியேற ி நூற்றுக்கணக்கா ன முக்கியப ் பகுதியா ன டைபோல ் மேக்னெட்டுகள ் பழுதடைந்த ு ஆராய்ச்சியைய ே ப ல மாதங்களுக்க ு நிறுத்த ி வைக் க வேண்டி ய நிலைம ை ஆகிவிட்டத ு. ப ல ஆயிரக்கணக்கா ன விஞ்ஞனிகள ் 20 ஆண்டுகளாகப ் பாடுபட்டத ு, 36 ஆயிரம ் கோட ி ரூபாய ை விழுங்க ி நிற்பத ு.

அந் த நிற ை விநாடியில ் நூற ு கோடியில ் ஒர ு பங்க ு நேரம ் தான ் இருக்கும ். அதற்குள ் அதன ் தன்ம ை, வேகம ், வேற ு பண்புகள ் இவற்றையெல்லாம ் கண்ட ு பிடிப்பதற்க ு டிடெக்டர்கள ் இருக்கின்ற ன. இவ ை மின்காந் த அலைக ் குறியீடுகளா க கம்ப்யூட்டரில ் பதிவாகும ். இரண்ட ு புரோட்டான்கள ் மோதுகி ற போத ு ஒர ு கொச ு பறக்கும ் போத ு உண்டாகும ் சக்த ி (energy) தான ் உண்டாகும ். ஒர ு புரோட்டன ் கூட்டமும ் இன்னொர ு புரோட்டன ் கூட்டமும ் மோதும்போத ு வைக ை எக்ஸ்பிரஸ ் போகும்போத ு உண்டாகும ் சக்த ி வெளிப்படும ். இத ை இப்படிய ே கணக்கிட்டால ் இந் த மோதுதல ் ஒர ு விநாடிக்க ு 60 கோடித ் தடவ ை நடக்கிறத ு - 1 மணிக்க ு அல் ல, ஒருவிநாடிக்க ு - என்றால ் ஒர ு நிமிடத்திற்க ு, ஒர ு மணிக்க ு எவ்வளவ ு Energy வெளியாகிறத ு என்ற ு கணக்கிட்டுப ் பாருங்கள ். இந்தப ் பிரம்மாண்டமா ன சக்திய ை எண்ணித்தான ் புருவத்த ை உயர்த் த வேண்டியிருக்கிறத ு. இதனால ் என் ன நேரிடும ோ என்ற ு பயப்படுவதற்கும ் காரணமாகிறத ு.

பிளாக ் ஹோல ் என் ற ஒன்ற ு உண்ட ு. ஒவ்வொர ு நட்சத்தி ர மண்டலத்துக்கும ் நடுவில ் இவ ை இருப்பதா க நம்பப்படுகிறத ு. அவ ை பக்கத்திலிருக்கும ் நட்சதிரங்கள ை ஒவ்வொன்றா க கவர்ந்த ு உறிஞ்ச ி விழுங்க ி விடுகிறத ு. இத ு ப ல கோட ி ஆண்டுகளா க நடந்த ு கொண்டிருக்கிறத ு. அத ு விழுங்கினால ் விழுங்கியதுதான ். பிறக ு அவ ை வெளியேறுவதில்ல ை. அந்தக ் கருந ் துளைகளில ் இருந்த ு எதுவும ் வெளியே ற முடியாத ு. அவ்வளவ ு ஈர்ப்ப ு சக்த ி வாய்ந்தத ு. அதைப ் போல ் ஒர ு கருந்துள ை இந் த சோதனையின்போத ு உருவா க வாய்ப்ப ு உள்ளத ு என்கிறார்கள ். ஆனால ் அப்பட ி ஏதும ் நேருவதற்கா ன வாய்ப்ப ு இல்லவ ே இல்ல ை. ஏனென்றால ் அப்படிப்பட் ட கருந்துள ை உருவா க வேண்டுமென்றால ் நமத ு சூரியனைப ் போல ் நான்க ு ஐந்த ு சூரியனின ் சக்த ி ஒட்டுமொத்தமாகத ் தேவ ை. நமத ு பூமிய ோ சின்னஞ்சிறியத ு. நமத ு பூமியைப ் போ ல ஆயிரக்கணக்கா ன பூமிகள ை ஒர ு சூரியனில ் வைத்துவிடலாம ். ஆகவ ே இப்படிப்பட் ட கருந்துள ை ஏற்ப ட வாய்ப்ப ு இல்ல ை. ஆனால ் இந்தச ் சோதனைக ் கூடத்துக்க ு ஆபத்த ு நேரும ா என்றால ்
' இல்ல ை' என்ற ு மறுப்பதற்கில்ல ை.

அப்பட ி நிறையைக்கொடுக்கக ் கூடி ய பொருள ் இன்னதென்ற ு கண்டுபிடித்த ு விட்டால ் நமக்க ு என் ன பயன ் என்ற ு கேட்பீர்களானால ், ஏராளமா க உண்ட ு. நிற ை இருப்பதால்தான ் தேய்மானம ் என்பத ு ஏற்படுகிறத ு. நிறையைக ் குறைத்த ு செய் த வஸ்துவால ் நாம ் கார ் டயர ் மீத ு ஒர ு கோட்டிங ் கொடுத்துவிட்டால ் 100 ஆண்டுகளானாலும ் அந் த டயர ் தேயாத ு. ஷட்டில ் ஓடுகள ் மீத ு அப்பட ி ஒர ு கோட்டிங ் கொடுத்துவிட்டால ் எவ்வளவ ு வேகத்தில ் ஷட்டில ் காற்ற ு மண்டலத்தில ் நுழைந்தாலும ் உராய்வ ு ஏற்பட்ட ு தீப்பிடிக்காத ு. இப்படிப ் ப ல ப ல. சற்றுக ் கற்பனைய ை விரித்துக ் கொண்ட ே செல்லுங்கள ். இப்படிப்பட் ட கற்பனைகள்தான ் விஞ்ஞானத்தில ் சாத்தியமாகியிருக்கின்ற ன.

இரண்ட ு பேர ் சண்ட ை போடும்போத ு ஒருவன ் சொல்கிறான ், " டேய ் நான ் அடிக்கி ற அடியில ் உன ் அம்மாவிடம ் குடித் த பாலைக ் கக் க வைக்கிறேன ் பார ்" என்பான ்.

அதுபோ ல இந் த அணுக்கள ை அதிவேகத்தில ் மோ த வைக்கும ் போத ு அவ ை ஆதியில ் என்னவா க இருந்தத ோ அந் த நிலைமைக்க ு போய்விடும ் என்பத ு எதிர்பார்ப்ப ு. இந் த புரோட்டான ் கற்றைகள ் ஒர ு ரோமத்தின ் கனத்த ை வி ட மெல்லியதானவ ை. ஒர ு ஊசியையும ் மற்றொர ு ஊசியையும ் எடுத்த ு எதிர ் எதிர ே வைத்த ு ஒர ு முனையோட ு இன்னொர ு முனைய ை மோதிப ் பாருங்கள ். முடிகிறத ா பார்ப்போம ். ஆனால ் விஞ்ஞானத்தில ் இதனைச ் சாதிக் க முடியும ். இரண்ட ு புரோட்டான ் கற்றைகளும ் அவ்வளவ ு துல்லியத்தில ் மிகச ் சரியா க இம்மியும ் பிசகாமல ் நுனிக்க ு நுன ி மோ த வைக் க முடியும ். இங்கிருக்கும ் டிடெக்டர்கள ் என்பவ ை 70 அட ி 80 அட ி உயரமானவ ை. ஏன ் இவ்வளவ ு உயரமா க இருக்கின்ற ன என்றால ் இவற்றின ் நடுவில ் உள் ள இடத்தில்தான ் புரோட்டான்கள ் மோதுதல ் வெடிப்பத ே நிகழ்கிறத ு. மோதி ய வேகத்தில ் ப ல நூறுகளாக ி ஓடும ் ப ல சக்திகள ் ப ல வடிவங்களில ் வெளிப்படும ். இவ ை எல்லாம ் இந் த டிடெக்டர்களில ் உள் ள இர ு பக் க உலோ க சுவர்களின ் நடுவில ் வாய ு அல்லத ு ஒர ு வி த திரவம ் நிரப்பப்பட்டிருக்கும ். அவற்றின ் ஊட ே செல்லும ் கதிர்கள ை வைத்த ு அவற்றின ் பண்ப ு கண்டறியப்படும ். ஆகவ ே இவ ை தடிமனாகவும ், பெரியதாகவும ் இருக் க வேண்டியிருக்கிறத ு. இனிமேல ் வரும ் விஞ்ஞானக ் கண்டுபிடிப்புகளின ் மூலம ் இவற்றைச ் சிறியதாகச ் செய் ய முடிகி ற வாய்ப்ப ு ஏற்படலாம ்.

இப்படிப்பட் ட ஒவ்வொர ு கருவிகளையும ் கண்டுபிடிப்பதற்க ு விஞ்ஞானிகள ் பட்டபாட ு கொஞ் ச நஞ்சமல் ல. பூம ி உருவாக ி 450 கோட ி ஆண்டுகளாகின்ற ன. இந் த 450 கோட ி ஆண்டுகளா க கொஞ்சம ் கொஞ்சமா க உருவாக்கப்பட்ட ு உருவாக்கப்பட்ட ு கடைசியா க உருவாகியிருப்பவன ் மனிதன ் - அவன ் மூள ை. ஆகவ ே இப்படிப்பட் ட துல்லியங்களும ் கண்டுபிடிப்புகளும ் அவனுக்குச ் சாத்தியமாகின்ற ன.

இயற்கையா க நடந் த பெரும ் வெடிப்புக்கும ் இப்போத ு நடத்தப்படப ் போகும ் செயற்கையா ன பெரும ் வெடிப்புக்கும ் உள் ள வேற்றும ை என்னவென்றால ், பெர ு வெடிப்பில ் பொருள ், சக்த ி, அண்டவெள ி, காலம ் எல்லாம ் ஒன்ற ு சேர்ந்த ு அதிலிருந்த ு உருவானத ு என்ற ு சொல்வார்கள ். ஆனால ் இந்தச ் செயற்க ை பெருவெடிப்ப ு எதையும ் உருவாக்குவதில்ல ை. ஏற்கனவ ே இருக்கும ் பொருளைப ் பிளந்த ு பிளந்த ு அதற்குள ் என் ன இருக்கிறத ு என்ற ு பார்ப்பதுதான ். ஆகவ ே அதுபோ ல ஒர ு நிலைம ை இப்போத ு ஏற்படுவத ு சாத்தியமில்ல ை.

என்னுடைய ஆராய்ச்சி - சித்து முருகானந்தம்!

சித்து முருகானந்தம் : ஆர்வமும் ஆராய்ச்சியும்!

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments