Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இலங்கைத் தமிழர்: பிரச்சனையும் தீர்வும் – 3
Webdunia
வியாழன், 9 அக்டோபர் 2008 (17:38 IST)
தமிழர்களின ் சு ய நிர்ண ய உரிம ை அங்கீகரிக்கப்ப ட வேண்டும ்!
இலங்கைத ் தமிழர ் பிரச்சனைக்குத ் தீர்வ ு காண்பத ு தொடர்பா ன விடயத்தில ் கொசோவோவ ை பார்க் க வேண்டியதன ் அவசியமென் ன? அவசியம ் ஏதெனில ், அந்நாட்டின ் பிறப்பிற்கும ் இலங்கையில ் நடந்துவருவத ு போன் ற இ ன ஒடுக்கல ே காரணமாகும ்.
10 ஆண்டுக்கால சுயாட்சிக்குப் பிறகு, தங்களுடைய சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திர நாடாக, தங்களுடைய நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, பிரகடனம் செய்தது கொசொவோ அரசு.
ஐரோப்பாவில ் முன்ப ு யுகோஸ்லாவியாவின ் ஒர ு அங்கமாகவும ், பிறக ு செர்பி ய குடியரசின ் அங்கமாகவும ் இருந்தத ு கொசோவ ோ பகுத ி. அங்க ு வாழ்ந் த அல்பானியர் க ள ் அந்நாட்டின ் பெரும்பான்ம ை ( செர்பி ய) இனத்தவர்களின ் ஆதரவ ு பெற் ற செர்பி ய அரசால ் தொடர்ந் த இ ன ஒடுக்கலுக்க ு ஆளாகிவந் த நிலையில ், அதற்க ு எதிரா க நீண் ட நெடி ய போராட்டத்த ை நடத்திவந் த கொசோவ ோ, இந் த ஆண்ட ு பிப்ரவர ி மாதத்தில ் சுதந்திரப ் பிரகடனம ் செய்தத ு.
அதன ் சுதந்திரப ் பிரகடனத்த ை இங்கிலாந்த ு, ஜெர்மன ி, பிரான்ஸ ், அமெரிக்க ா உள்ளிட் ட நாடுகளும ், ஐரோப்பி ய ஒன்றியத்திலுள் ள ப ல நாடுகளும ் அங்கீகரித்துவிட்ட ன.
கொசோவ ோ மக்களின ் விடுதல ை உணர்விற்க ு வித்திட்டத ு மிலோவிச ் தலைமையிலா ன கம்யூனி ச- செர்பி ய பேரினவா த அரச ு. அதற்க ு எதிரா க முதலில ் சாத்வீ க வழியிலும ், பிறக ு ஆயுதமெடுத்தும ் போராடி ய அம்மக்களுக்க ு அமெரிக்காவும ், அதன ் நோட்ட ோ கூட்டாள ி நாடுகளும ் ஆதரவா க நின்ற ன. அதன ் காரணமா க கொசோவ ோ மக்களின ் பிரச்சன ை ஐ. ந ா. பாதுகாப்புப ் பேரவைக்க ு கொண்ட ு செல்லப்பட்ட ு, இ ன ஒடுக்கலுக்க ு எதிரா க தீர்மானம ் நிறைவேற்றப்பட்டத ு.
அந்தத ் தீர்மானத்த ை அடிப்படையாகக ் கொண்ட ு கொசோவ ோ நாட்டிற்குள ் சென் ற ஐரோப்பி ய அமைதிப ் படைகள ், அல்பானியர்கள ை அழித்துக்கொண்டிருந் த மிலாசோவிச்சின ் செர்பி ய படைகள ை வெளியேற்றி ன. அங்க ு கொசோவ ோ மக்கள ் தேர்ந்தெடுத் த நாடாளுமன்றமும ், அரசும ் நிறுவப்பட்டத ு.
10 ஆண்டுக்கா ல சுயாட்சிக்குப ் பிறக ு, தங்களுடை ய சு ய நிர்ண ய உரிமையின ் அடிப்படையில ் சுதந்தி ர நாடா க, தங்களுடை ய நாடாளுமன்றத்தில ் ஒர ு தீர்மானத்த ை நிறைவேற்ற ி, பிரகடனம ் செய்தத ு கொசொவ ோ அரச ு.
இலங்கையில ் பெரும்பான்ம ை இனமா ன சிங்களவர்களின ் ஆதரவுடன ் ஆட்சிக்க ு வரும ் ஒவ்வொர ு அரசும ், தொன்றுதொட்ட ு அம்மண்ணில ் வாழ்ந்துவரும ் சிறுபான்ம ை இனமா ன தமிழர்கள ை கால ் நூற்றாண்டிற்கும ் மேலா க கொன்ற ு குவித்துவருகிறத ு. அவர்களின ் பாரம்பரி ய பூமியில ் இருந்த ு அவர்கள ை பலாத்காரமா க வெளியேற்ற ி சிங்களர்கள ை குடியமர்த்த ி, அப்பகுதிகளின ் பெயர்களையும ் சிங்க ள ப ் பெயர்களா க மாற்ற ி வருகிறத ு.
முதற்படியாக சிறிலங்க அரசின் இனப் படுகொலையை நிறுத்தவும், தமிழர்களைப் பாதுகாக்கவும் ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
சிறிலங் க அரச ு நிர்வாகத்தில ் தமிழர்களுக்க ு இடமில்ல ை. அவர்களின ் பாரம்பரி ய பூமியில ் வாழ்வுரிம ை ப றிக்கப்பட்ட ு அனாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர ்.
கொசோவோவில ் எத ு நடந்தத ோ அதுவ ே மி க உக்கிரமா க இலங்கையிலும ் நடைபெற்ற ு வருகிறத ு. அந் த மக்களுக்குத ் தெளிவா ன தீர்வைத ் தந் த உல க நாடுகள ் ஈழத ் தமிழர்களுக்கும ் அத ே தீர்வ ை வழங்கி ட வேண்டும ்.
ஈ ழ மக்களின ் சு ய நிர்ண ய உரிமைய ை அங்கீகரித்த ு, அவர்களுக்குரி ய வாழ்வுரிமைய ை உறுதிசெய்த ு அவர்கள ் தங்களைப ் பாதுகாத்துக்கொள் ள ஆதரவளித்தி ட வேண்டும ்.
அதற்க ு முதற்படியா க சிறிலங் க அரசின ் இனப் படுகொலைய ை நிறுத்தவும ், தமிழர்களைப ் பாதுகாக்கவும ் ஐ. ந ா. பாதுகாப்புப ் பேரவையில ் தீர்மானம ் கொண்டுவ ர வேண்டும ்.
இலங்கையில ் அமைத ி ஏற்ப ட அனுசரணையாளரா க பணியாற்றி ய நார்வ ே நாட ு, தனத ு ஐரோப்பி ய கூட்டமைப்ப ு நாடுகளுடன ் இணைந்த ு அம்முயற்சிய ை முன்னெடுக் க வேண்டும ். அதன ை இந்திய ா ஆதரிக்க வேண்டும ்.
PUTHINAM
இலங்கைத ் தமிழர்களின ் வாழ்வுரிம ை, அந்நாட்ட ு அரசினாலும ், அதன ் உந்துதலின ் பேரில ் அந்நாட்ட ு இராணுவமும ், காவல்துறையும ் மேற்கொண்டுவரும ் இ ன அழித்தல ் நடவடிக்கையினாலும ் கேள்விக்க ு றியாகிவிட் ட நிலையில ், அம்மக்கள ் தங்களின ் எதிர்காலத்த ை நிர்ணயித்துக ் கொள்ளும ் சு ய நிர்ண ய உரிமைய ை அங்கீகரிப்பத ே இந்திய ா போன் ற ஜனநாய க நாடுகளின ் தலையா ய கடமையாகும ்.
இந் த ஒர ு வழியைத ் தவி ர, இலங்கைத ் தமிழர்களைக ் காக்கக்கூடி ய வேற ு வழ ி ஏதுமில்ல ை.
சுதந்திரம் மானுடத்தின் பிறவிச் சொத்து!
கொசோவோ : போராட்டமும் - விடுதலையும்!
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!
வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!
உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை
அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!
இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?
Show comments