Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயங்கரவாத தாக்குதல்கள்: அச்சுறுத்தும் அபாயம்!

Webdunia
திங்கள், 15 செப்டம்பர் 2008 (16:46 IST)
ஐந்த ு பெரும ் மதங்களின ் சங்கமமா க, இன்ற ு நேற்றல் ல ஓராயிரம ் ஆண்டுகளா க, முழுமையா ன சமூ க நல்லிணக்கத்துடன ் வாழ்ந்த ு, இந் த உலகிற்க ே உதாரணமா க திகழ்ந்துவந் த பார த சமுதாயம ் இன்ற ு மதவாதிகளின ் இறுக்கமா ன பிடியிலும ், பயங்கரவாதிகளின ் கண்மூடித்தனமா ன நடவடிக்கைகளிலும ் சிக்க ி அமைதியின்ற ி தவித்த ு வருகிறத ு.

தலைநகர ் டெல்லியில ் சனிக்கிழம ை மால ை நடந் த தொடர ் குண்டுவெடிப்ப ு 24 உயிர்களைப ் பறித்துள்ளத ு. 151 பேர ை குற்றுயிரும ், குலையிருமா க வீழ்த்தியுள்ளத ு. கொடுமையா ன இந் த நடவடிக்கையால ் 175 குடும்பங்கள ் நிலைகுலைந்துள்ளத ு மட்டுமின்ற ி, இந்தி ய சமூகம ் நிரந்தரமா ன ஒர ு அச்சத்தில ் தள்ளப்பட்டுள்ளத ை மறுப்பதற்கில்ல ை.

பயங்கரவாதிகளின ் தாக்குதல்கள ் தொடரத்தான ் போகிறத ு. நமத ு அரசுகளும ், காவல்துறையினரும ் விடுக்கும ் எச்சரிக்கைகள ் இதைத்தான ் கூறுகின்ற ன. இந்தத ் தாக்குதல்களில ் இருந்த ு நம்ம ை நாம ே காப்பாற்றிக ் கொள்வத ு இயலா த ஒன்ற ு. “Terrorist attack at their will and we cannot predict where they will attack” என்ற ு நமத ு உள்துற ை அமைச்சர ே ஒர ு முற ை கூறியுள்ளார ். பயங்கரவாதிகள ் தாக்குதல ் நடத்தக்கூடும ் என்ற ு உளவுத்துற ை விடுக்கும ் எச்சரிக்கைய ை அடுத்த ு மாநி ல காவல ் துறையினர ் சி ல முன ் எச்சரிக்க ை நடவடிக்கைகள ் எடுக்கின்றனர ். அப்பொழுதெல்லாம ் ஒரிர ு இடங்களில ் மறைத்த ு வைக்கப்பட்டிருந் த வெடிபொருட்கள ை கண்டுபிடித்த ு கைப்பற்றுகின்றனர ், தொடர்புடை ய நபர்கள ை கைத ு செய்கின்றனர ். இத ு தொடர்ந்துகொண்டுதான ் இருக்கிறத ு. ஆயினும ், அப்பாவ ி மக்களைக ் குறிவைத்த ு தாக்குதல ் நடத்தும ் பயங்கரவாதிகளின ் நடவடிக்கைகளும ் தொடர்ந்த ு கொண்டுதானிருக்கிறத ு.

“பயங்கரவாதிகளிடம ் பணிந்துவிடமாட்டோம ்”, “நாட்டைப ் பிளவுபடுத்தும ் அவர்களின ் எண்ணம ் ஈடேறாத ு”, “இந்தி ய மக்களின ் ம ன உறுதிய ை இப்படிபட் ட நடவடிக்கைகளால ் பயங்கரவாதிகள ் தகர்த்துவி ட முடியாத ு” என்றெல்லாம ் முழுமையா ன பாதுகாப்ப ு வளையத்திற்குள ் வாழ்ந்துக்கொண்டிருக்கும ் நமத ு தலைவர்கள ் வீ ர வசனம ் பேசுகின்றனர ்.

PTI
ஆயினும ் இதற்கெல்லாம ் எப்பட ி முடிவ ு கட்டுவத ு? இந்தக ் கேள்விக்க ு இந்தி ய அரச ு மட்டுமல் ல, உலகின ் எந் த நாட்ட ு அரசிடமும ் பதிலில்ல ை. பயங்கரவாதத்திற்க ு எதிரா க போர ் என்ற ு அறிவித்துவிட்ட ு இந் த 7 ஆண்டுகளில ் வல்லரசுகளா ன அமெரிக்க ா, இங்கிலாந்த ு, பிரான்ஸ ், ரஷ்ய ா ஆகிய ன கூட்டுச ் சேர்ந்தும ், தனித்தனியாகவும ் - தங்களுடை ய தனித் த உள ் நோக்கங்கள ை ஈடேற்றிக்கொள்வதற்குமா க - போராடிப ் பார்த்துவிட்ட ன. ஆனால ் பயங்கரவாதத்திற்க ு எதிரா ன போரில ் வெற்ற ி பெ ற முடியவில்ல ை. இதைத்தான ் செப்டம்பர ் 11 அன்ற ு பயங்கரவாதத்திற்க ு எதிரா ன போர ் வெற்றிய ா? தோல்விய ா? என் ற கட்டுரையில ் ஆராய்ந்திருந்தோம ். காரணம ், உலகளாவி ய அளவில ் அந்தப ் போர ் முழுத ் தோல்வ ி அடைந்துவிட்டத ு.

இந்தியாவைப ் பொறுத்தவர ை ஒவ்வொர ு ஆண்டும ் ப ல பயங்கரவாதத ் தாக்குதல்களுக்க ு ஆளாகிவருகிறத ு. டெல்ல ி, மும்ப ை, பெங்களுர ு, ஜெய்பூர ், அலகாபாத ், அகமதாபாத ் என்ற ு இந்தியாவின ் ஒவ்வொர ு நகரமும ் பயங்கரவாதிகளின ் தாக்குதலிற்க ு ஆளாகியுள்ள ன. அடுத்தத ு சென்னைய ா? என்ற ு அச்சத்துடன ் கேட்கும ் நிலையும ் உள்ளத ு.

தேசத்த ை நெருக்கும ் மதவா த- பயங்கரவா த அபாயம ்!

எவ்வளவ ு காலத்திற்குத்தான ் இந்தி ய மக்கள ் இப்படிப்பட் ட ஒர ு அச்சத்துடன ் தங்கள ் அன்றா ட வாழ்வ ை நகர்த்திக்கொண்டிருப்பார்கள ்? எங்க ு வேண்டுமானாலும ், எப்பொழுதும ், சந்தையிலும ், இரயிலும ், பேருந்திலும ், திருவிழாவிலும ் குண்டுகள ் வெடிக்கலாம ் என் ற நிலையில ், அரசுகளின ் மீதும ், பாதுகாப்ப ு அமைப்புகளின ் மீதும ் அவர்கள ் நம்பிக்க ை இழக்கும ் அபாயம ் ஏற்பட்ட ு வருகிறத ு.

இந் த அவநம்பிக்க ை அதிகரிக்கும ் போத ு, இதற்க ு ஏதாவத ு செய்யவேண்டும ் என் ற சிந்தனைப்போக்க ு வளர்ந்தால ், அத ு மற்றுமொர ு மோசமா ன எதிர்வினைய ை உருவாக்கும ் அபாயமும ் உள்ளத ு. ஏனெனில ், மக்கள ை ம த ரீதியாகப ் பிரித்த ு அரசியல ் அதிகாரத்தைக ் கைப்பற்றும ் ஒர ு சமூ க- அரசியல ் அமைப்ப ு நமத ு நாட்டில ் ஆழமா க வேரூன்றியுள் ள ஒர ு நிலையில ், பயங்கரவாதத்தைக ் கட்டுப்படுத் த மத்தி ய, மாநி ல அரசுகள ் தவறுமானால ், அத ு ம த ரீதியா ன ஒர ு மோதலிற்க ு வித்திட்டுவிடும ் அபாயத்த ை உருவாக்கும ்.

இந்தியாவின ் இதயத ் துடிப்ப ை நிறுத்துவோம ்!

இதைக ் கூறுவதற்குக ் காரணம ்: டெல்ல ி தொடர ் குண்ட ு வெடிப்பிற்க ு பொறுப்பேற்றதா க காவல ் துறையால ் கூறப்படும ் இந்தியன ் முஜாஹிதீன ் என் ற அமைப்ப ு மின்னஞ்சல ் வாயிலா க விடுத்துள் ள கடிதத்தில ் கூறப்பட்டுள் ள வாசங்கள ் நாம ் மேற்கூறி ய அந் த அபாயகரமா ன நிலைய ை உருவாக்கக்கூடியதா க உள்ளத ு.

தாங்கள ் நடத்திவரும ் “இந்தத ் தொடர ் குண்ட ு வெடிப்புகள ் இந்தியாவின ் இதயத ் துடிப்ப ை நிறுத்தும ் நோக்குடன ் நடத்தப்படுபவ ை” என்ற ு இந்தியன ் முஜாஹிதீன ் அமைப்ப ு எழுதியுள் ள 13 பக் க கடிதத்தில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

“இந்தியன ் முஜாஹிதீன ் அமைப்ப ு இந்தியாவின ் எந் த நகரையும ், எந் த நேரத்திலும ் தாக்கும ் திறன ் படைத்தத ு என்பத ை நிரூபிக்கவ ே” என்றும ், “எங்களத ு தாக்குதல்களால ் ஏற்பட் ட காயங்கள ் ஆறுவதற்குள ் மீண்டும ் தாக்குதல ் நடத்துவோம ்” என்ற ு கூறியிருப்பதும ் படிப்பவர்கள ் மனதில ் அச்சத்த ை மட்டுமல் ல, கடுமையா ன கோபத்த ை ஏற்படுத்தக்கூடியத ு என்பத ை கருத்தில ் கொள்ளவேண்டும ்.

யாரென்ற ே தெரியா த பயங்கரவாதிகளின ் மீதா ன கோபம ், அவர்கள ் சார்ந் த சமூகத்தின ் மீத ு ( மதவா த சக்திகளால ்) திச ை திருப்பபட்டால ் என் ன ஆகும ் என்ற ு நினைத்த ு பார்த்த ு அச்சப்ப ட வேண்டியுள்ளத ு.

அப்படிப்பட் ட ஒர ு சூழல ை - தனத ு அரசியல ் நலன ை கருத்தில்கொண்ட ு - எதிர்பார்த்த ு காத்துக்கொண்டிருக்கும ் மதவா த- அரசியல ் சக்திகள ் உள் ள நமத ு நாட்டில ், ஒர ு பேரபாயம ் சூழ்ந்துக்கொண்டிருக்கிறத ு.

இதன ை அரசியலிற்க ு அப்பால ் சென்ற ு தடுத்த ு நிறுத்தி ட வேண்டி ய அவசரக ் கடம ை நமத ு நாட்டின ் அனைத்த ு அரசியல ் இயக்கங்களுக்கும ் உள்ளத ு. பொருளாதாரம ், பணவீக்கம ், வறும ை, வேலையின்ம ை என்ற ு நம்முன ் வளர்ந்த ு நிற்கும ் அனைத்துப ் பிரச்சனைகளையும ் நம்மால ் எதிர்கொண்ட ு தீர்த்துவி ட முடியும ், அந்தத ் திறன ் நமத ு அரசியலமைப்பிற்க ு உள்ளத ு. ஆனால ் நாட ே இரத்தக்களறியானால ்? யார ் தடுப்பத ு?

அன்ற ு மகாத்ம ா காந்த ி இருந்தார ். அவரின ் சாத்வீகப ் போராட்டம ் ம த வன்முற ை வெறியாட்டத்த ை நிறுத்தியத ு.
இன்ற ு அப்படிப்பட் ட மக்களின ் மனங்கள ை ஆளும ் சக்த ி படைத் த தலைவர ் நம்மிடைய ே இல்ல ை.

எனவ ே இந்தி ய அரச ு அசு ர வேகத்தில ் செயல்படவேண்டும ். பயங்கரவாதத்த ை எப்பாடுபட்டாவத ு தடுத்த ு நிறுத்தி ட வேண்டும ். புதிதா க பொட ா சட்டத்தைப ் போட்டெல்லாம ் அதனைக ் கட்டுப்படுத் த முடியாத ு. ஏற்கனவ ே பரிசீலனையில ் உள் ள, பயங்கரவாதத்த ை ஒடுக் க தே ச அளவிலா ன ( மத்தி ய புலனாய்வுக ் கழகம ் போன் ற) தனிக ் காவல ் அமைப்புத ் தேவ ை. மிகுந் த அதிகாரமுடை ய காவல ்- புலனாய்வ ு அமைப்புத ் தேவ ை. அதன ் ஒர ே குறிக்கோள ் மற்றும ் பணியா க பயங்கரவாதத்த ை ஒடுக்குவத ு மட்டும ே ஆ க இருக் க வேண்டும ். இத ை உடனடியாகச ் செய் ய வேண்டும ். செய்யத ் தவறினால ்... அந் த அச்சமூட்டும ் நில ை உருவாகும ்.

மற்றொர ு நடவடிக்கையா க, இந் த நாட்டின ் இரண்டாவத ு பெரும ் சமூகமாகத ் திகழும ் முஸ்லீம்கள ் உரி ய ( அரச ு) வேல ை வாய்ப்ப ு பெறவும ், சமூ க - கல்வ ி ரீதியா க மேம்படவும ், நீதிபத ி இராஜேந்தி ர குமார ் சச்சார ் குழ ு அளித் த பரிந்துரைகள ை உடனடியா க, மாநி ல அளவிலும ், மத்தி ய அளவிலும ் நடைமுறைப்படுத் த வேண்டும ்.

இதன்மூலம்தான ் பயங்கரவாதிகள ை தனிமைப்படுத் த முடியும ். அதன ை உடனடியாகச ் செய்தி ட வேண்டும ்.

இல்லையென்றால ்... பார த நாட்ட ை மதவா த வெறுப்புணர்ச்ச ி மாய்த்துவிடும ்.

மேலு‌ம் படி‌க் க... பயங்கரவாதத்தை ஒழிக்க சீரிய, விரிவான அணுகுமுறை தேவை!

ராகுல் காந்தி இந்துக்களை அவமதித்தாரா? பதறியடித்து விளக்கம் கொடுத்த பிரியங்கா காந்தி..

ராகுல் காந்தி ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன்.. மனநல ஆலோசனை பெற வேண்டும்: கங்கனா ரனாவத் எம்பி

3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: மாநில கல்விக் கொள்கை அறிக்கை

ராகுல் காந்தி ஹிந்துவா? இல்லை போலி ஹிந்து! பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி..

"யார் ராகுல் ?" என்று ஆணவத்தோடு கேட்டவர்களுக்கு பதிலடி.. ஜோதிமணி எம்பியின் பதிவு..!

Show comments