முன்பே ர ஒப்பந்தம ் செய்துகொண்ட ு, கச்ச ா வணிகத்த ை தங்களத ு கட்டுப்பாட்டின ் கீழ ் கொண்ட ு வருகின்றனர ். இவர்களிடமுள் ள முன்பே ர ஒப்பந்தத்தைப ் பெற்றுதான ் கச்ச ா சப்ள ை பெ ற முடியும ். அப்பொழுத ு இவர்கள ் வைத் த விலையைத்தான ் கச்ச ா வாங்கும ் நிறுவனங்கள ோ அல்லத ு நாடுகள ோ அளிக் க வேண்டும ். எனவ ே தட்டுப்பாட ு அல் ல, மாறா க உற்பத்தியாகும ் கச்சாவ ை முன்பே ர ஒப்பந்தம ் பெற்றுக ் கட்டுப்படுத்தும ் இந் த ஊ க வணிகர்கள ே விலைய ை ஏற்றுகிறார்கள ்.
அமெரிக்காவில ் சப ் பிரைம ் மார்ட்கேஜ ் என்ழைக்கப்பட் ட வங்கிக ் கடன ் நெருக்கடியால ் நிதிச ் சந்தையில ் நிலவி ய நிச்சயமற் ற தன்மைய ை அடுத்த ு, இந் த ஊ க வணிகர்கள ் மி க அதி க அளவில ் கச்ச ா முன்பே ர ஒப்பந்தங்களில ் முதலீட ு செய்த ு லாபம ் பார்க்கத ் துவங்கியதிலிருந்துதான ் கச்ச ா வில ை தாறுமாறா க உய ர ஆரம்பித்தத ு. அதன ் உச் ச கட்டம ே பீப்பாய ் கச்ச ா வில ை 136 டாலர்களுக்க ு அதிகரித்தத ு என்பத ு தெளிவாகியுள்ளத ு.
மற்றொரு காரணம், சில முதலீட்டு வங்கிகளும் இதன் பின்னனியில் இருந்து இந்த வர்த்தகத்தை ஊக்குவித்துதான் என்றும் கூறப்படுகிறது. அவர்கள் கிளப்பிவிட்ட கதைதான ்: “கச்சா உற்பத்தி அதன் அதிகபட்ச அளவை எட்டிவிட்டது, எனவே கச்சா விலை தொடர்ந்து அதிகரித்து பீப்பாய்க்கு 200 டாலராக உயரும ் ” என்பது.