Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முன்பேர வர்த்தகம் (Futures Trading) என்றால் என்ன?

முன்பேர வர்த்தகம் (Futures Trading)  என்றால் என்ன?
, வெள்ளி, 20 ஜூன் 2008 (20:28 IST)
எண்ணெய், பருப்பு, சர்க்கரபோன்பொருட்களகுறுகிஎதிர்காலத்தில் - உதாரணத்திற்கு 3 மாதங்களுக்குபபிறகு - ஒரகுறிப்பிட்விலையிலவிற்பதற்கு (வாங்குவதற்கு) உற்பத்தியாளரிடமஅல்லதமொத்விற்பனையாளரிடமஇன்றஒப்பந்தமசெய்தகொள்ளுமவணிகத்திற்கபெயரமுன்பேவர்த்தகம் (Futures Trading) என்பதாகும்.

இந்ஒப்பந்தககாகிதத்தவைத்தஒரவிவணிகமஉலகமமுழுவதுமநடக்கிறது. பங்குசசந்தையிலஒரநிறுவனத்தினபங்கபத்திரத்தஎப்படி வாங்கி விற்றலாபமபார்க்கின்றனரஅதேபோல, இந்முன்பேவர்த்தஒப்பந்தத்தையுமவணிகமாக்குகின்றனர்.

உதாரணத்திற்கஎண்ணெயசந்தையிலஒரகுறிப்பிட்விலைக்கவாங்கப்பட்ஒப்பந்தத்தஅதனவிலையேறும்போதகூடுதலவிலைக்கவிற்றலாபமபார்க்கின்றனர். இந்ஒப்பந்தககாகிதத்தவாங்குபவரமேலுமவிலையேறினாலகூடுதலவிலைக்கவிற்கலாம். விலகுறைந்தாலநட்டமஏற்படும்.

கச்சஎண்ணெயவிலையேற்றத்தைபபொறுத்தவரை, இந்முன்பேவர்த்தகமநீண்காலமாகவஉள்ளது. ஆனால், அமெரிக்காவிலசபபிரைமமார்ட்கேஜஎன்றகூறப்பட்கடனசிக்கலஏற்பட்டதையடுத்து, அந்நாட்டிலஏற்பட்பொருளாதாபின்னடைவினகாரணமாவீடமற்றுமமனவிற்பனைததொழிலபாதிக்கப்பட்டதால், அந்தததொழிலிலஇருந்முதலீட்டாளர்களகச்சஎண்ணெயமுன்பேவணிகத்திலமுதலீடசெய்தனர்.

இவர்கள்தானஉலகத்தினதேவைக்கேற்அளவிற்ககச்சஉற்பத்தி இல்லஎன்றகூறி, ஒரசெயற்கையாதட்டுப்பாட்டசந்தையிலஉருவாக்கினர். அதனவிளைவாகடந்இரண்டாண்டிற்குமமேலாகச்சஎண்ணெயவிலதொடர்ந்தஅதிகரித்தவரலாறகாணாஅளவிற்கஉயர்ந்தது.

இவர்களோடு, கச்சவிலையேற்நிலவரத்தவைத்தசூதாடுமகோஷ்டிகளுமஇணைநாளுக்கநாளகச்சவிலசெயற்கையாஉயர்த்தப்பட்டஇந்அளவிற்கஉயர்ந்துள்ளது.

இப்படிப்பட்முன்பேவர்த்தகத்திலஉருவாக்கப்படுமஏற்றங்கள் - நீர்ககுமிழிகளைபபோல - ஒரநாளதிடீரென்றவெடித்தவீழ்ச்சியைசசந்திக்கும். ஆனாலஅப்படி ஏற்படாமலஉலகளாவிஅளவில் - எண்ணெயஉற்பத்தி நாடுகளின் (கொள்ளலாபமகிடைக்கிறதே) மறைமுஒப்புதலுடன் - இன்றுவரதொடர்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil