அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் நமது நாட்டை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, அது உலகளாவிய பிரச்சனை என்று கூறியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், அக்கட்சியின் ஊடகத் தொடர்புப் பிரிவின் தலைவருமான வீரப்ப மொய்லி.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வீரப்ப மொய்லி இவ்வாறு கூறியுள்ளது மட்டுமின்றி, அதற்கு உதாரணமும் காட்டியுள்ளார்.webdunia photoFILE சீனாவில் கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு விலைவாசி ஏற்றம் உள்ளதாம். பன்றிக்கறி 63.4 விழுக்காடும், காய்கறிகள் விலை 46...