செர்பியாவிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சுதந்திர நாடாக கொசோவோ பிரகடனம் வெளியிட்டதற்கு சிறலங்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது, எதிர்காலத்தைப் பொறுத்த அதன் அச்சத்தையும், அப்படி ஒரு நிலை தனது நாட்டில் ஏற்படும் சூழ்நிலை உருவாகிவருவதையும் சொல்லாமல் சொல்லுவதாக உள்ளது.webdunia photoFILE கொசோவோ தன்னிச்சையாக சுதந்திர பிரகடனம் செய்திருப்பது சர்வதேச உறவுகளிலும், நாடுகளின் இறையாண்மை அடிப்படையிலான உலகளாவிய உறவுகளிலும் மாற்றவியலாத ஒரு முன்னுதாரனத்தை ஏற்படுத்திவிட்டது மட்டுமின்றி, சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் பெரும்...