Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெ‌ப்து‌னியா ஆ‌ய்வு முடிவு 15 ஆ‌ம் தே‌தி!

Advertiesment
வெ‌ப்து‌னியா ஆ‌ய்வு 2007 இந்தியா தமிழ்நாடு
, வெள்ளி, 11 ஜனவரி 2008 (20:46 IST)
கட‌ந்த ஆ‌ண்டு ப‌ல்வேறு துறைக‌ளி‌ல் தலை‌சிற‌ந்தவ‌ர்களை‌த் தே‌ர்‌ந்தெடு‌‌க்கு‌ம் வெ‌ப்து‌னியா நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் கல‌ந்துகொ‌ண்டு ‌நீ‌ங்‌க‌ள் தே‌ர்‌ந்தெடு‌த்த நப‌ர் முத‌லிட‌‌த்‌தி‌ல் வ‌ந்து‌ள்ளாரா எ‌ன்பதை அ‌றிய ‌மிகு‌ந்த ஆவலுட‌ன் இரு‌ப்‌பீ‌ர்க‌ள் எ‌ன்று கருது‌கிறோ‌ம்.

உழவ‌ர் ‌திருநாளா‌ம் தை‌த் ‌தி‌ங்க‌ள் முத‌ல் நாளான வரு‌ம் 15 ஆ‌ம் தே‌தி பொ‌ங்க‌ல் ‌தின‌த்த‌ன்று வெப்துனியா 2007 இந்தியா ஆய்வு, வெப்துனியா 2007 தமிழ்நாடு ஆய்வு முடிவுக‌ள் வெ‌ளி‌யிட‌ப்படவு‌ள்ளன.

வெ‌ப்து‌னியா தமது 9 இணையதள‌ங்க‌ளி‌லு‌ம் நட‌த்‌திய இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல் ஆ‌ர்வ‌த்துட‌ன் கல‌ந்துகொ‌ண்டு உ‌ங்களுடைய கரு‌த்து‌க்களை தெ‌ரி‌வி‌த்த அ‌த்தனை வாசக‌ர்களு‌‌க்கு‌ம் இத‌ய‌ப்பூ‌ர்வமான பொ‌ங்க‌ல் ‌திருநா‌ள் வா‌‌ழ்‌த்து‌களை உ‌‌ரி‌த்தா‌க்‌கி‌க் கொ‌ள்‌கிறோ‌ம்.

Share this Story:

Follow Webdunia tamil